Vilagathey Album Song Lyrics

Vilagathey Album Song Lyrics
Vilagathey Song Lyrics

 

Album Details

Starring: Suriavelan, Rupini Anbalagan

Music: Stephen Zechariah

Singers: Stephen Zechariah, Rakshita Suresh

Lyrics: Suriavelan

 

Vilagathey Album Song Lyrics

 

Neerillaa Nilamaagi Ponen

Verillaa Maramaagi Ponen

Kaatrilla Theeyaagi Ponene

 

Neerillaa Nilamaagi Ponen

Verilla Maramaagi Ponen

Kaatrilla Theeyaagi Ponene

 

Mayangugiren Un Vizhiyil

Nee Pothum En Vazhiyil

Sernthu Vidu En Uyiril

Neethaane En Vidiyal

Mayangugiren Un Vizhiyil Nee Pothum En Vazhiyil Sernthu Vidu En Uyiril Neethaane En VidiyalClick To Tweet

 

Vilagathey Anbe Neeyum

Neethaan En Nijamumadi

Unnudaiya Nizhallaai Irunthum

Thaniyaaga Nikkuren di

 

Thalaikkothum Unthan Madiyil

Naan Saaya Vendumadi

Unnarugil Vaazhnthaal Pothum

En Saabam Theerumadi

Thalaikkothum Unthan Madiyil Naan Saaya Vendumadi Unnarugil Vaazhnthaal Pothum En Saabam TheerumadiClick To Tweet

 

Ennai Paarthu Maraiyum Nilavu

Kalaiyaatha Nee En Kanavu

Vizhimoodi Thoongum Munne

Vali Seruthey

 

Enakkaaga Eriyum Kathire

En Vaazhvil Oli Thanthaaye

Nee Indri En Bhoomi Irulaanathey

 

Man Serum Mazhai Kooda

Vaan Sera Vendume

Mazhai Thuli Naan Sera

Kadal Vendume

 

Kadhal Poiyillaiye

Kaalam Nee Illaiye

Unnai Thaangum Varai

Unmai Ingillaiye

 

Oru Kural Alaikkutho

Athu Unnai Ketkutho

Oru Kural Alaikkutho

Athu Nee Endru Ennuyir Sollutho

 

Vilagaathey Anbe Neeyum

Neethaan En Nijamumada

Unnudaiya Nizhallaai Irunthum

Thaniyaaga Nikkuren da

 

Thalaikkorthu Unthan Madiyil

Naan Saaya Vendumada

Unnarugil Vaazhnthaal Pothum

En Saabam Theerumada

 

Neerillaa Nilamaagi Ponen

Verilla Maramaagi Ponen

Kaatrilla Theeyaagi Ponene

 

Puriyaatha Kavithaiyil Pilaiyaa

Thavarukku Kadhal Vilaiyaa

Pilai illaa Manithan Endraal

Iraivan illaiyaa

 

Karai Vanthu Seru Alaiyaa

Devathaiyin Idhayam Silaiyaa

Kallai Kooda Kadhal Endru

Karaippathillaiyaa

 

Pralayaththil Nilam Kooda

Nilai Maari Pogume

Naan athil irunthaalum

Unnai Seruven

Pralayaththil Nilam Kooda Nilai Maari Pogume Naan athil irunthaalum Unnai SeruvenClick To Tweet

 

Karuvutra Kaname Naan

Un Uyir Thedinen

Uyire Piriyaathey

 

Vaa Arugiley

Thaayai Pol Thaangavaa

Un Madiyile

Malalai Pol Thavizhavaa

 

Mayangivitten Un Vizhyil

Naan Varuven Un Vazhiyil

Kalanthuvitten Un Uyiril

Neethaane Kadalinai Malaiyinai

Thaandiyum Varuvaayaa

Mayangivitten Un Vizhyil Naan Varuven Un Vazhiyil Kalanthuvitten Un Uyiril Neethaane Kadalinai Malaiyinai Thaandiyum VaruvaayaaClick To Tweet

 

Vilagathey Anbe Neeyum

Neethaan En Nijamumadi

Unnudaiya Nizhallaai Irunthum

Thaniyaaga Nikkuren di

 

Thalaikkothum Unthan Madiyil

Naan Saaya Vendumadi

Unnarugil Vaazhnthaal Pothum

En Saabam Theerumadi

 

Vilagatha Vittu Vilagathey

Ennai Piriyaathey Anbe

Vilagathey Vittu Vilagathey

Ennai Piriyaathey Anbe

 

Vilagathey Vittu Vilagathey

Ennai Piriyaathey Anbe

Vilagathey Vittu Vilagathey

Ennai Piriyaathey Anbe

 

Vilagathey Album Song Lyrics in Tamil Font

 

நீரில்லா நிலமாகி போனேன்

வேரில்லா மரமாகி போனேன்

காற்றில்லா தீயாகி போனேனே

 

நீரில்லா நிலமாகி போனேன்

வேரில்லா மரமாகி போனேன்

காற்றில்லா தீயாகி போனேனே

 

மயங்குகிறேன் உன் விழியில்

நீ போதும் என் வழியில்

சேர்ந்துவிடு என் உயிரில்

நீதானே என் விடியல்

மயங்குகிறேன் உன் விழியில் நீ போதும் என் வழியில் சேர்ந்துவிடு என் உயிரில் நீதானே என் விடியல்Click To Tweet

 

விலகாதே அன்பே நீயும்

நீதான் என் நிஜமுமடி

உன்னுடைய நிழலாய் இருந்தும்

தனியாக நிக்குறேன்டி

 

தலைக்கோதும் உந்தன் மடியில்

நான் சாய வேண்டுமடி

உன்னருகில் வாழ்ந்தால் போதும்

என் சாபம் தீருமடி

தலைக்கோதும் உந்தன் மடியில் நான் சாய வேண்டுமடி உன்னருகில் வாழ்ந்தால் போதும் என் சாபம் தீருமடிClick To Tweet

 

என்னை பார்த்து மறையும் நிலவு

கலையாத நீ என் கனவு

விழிமூடி தூங்கும் முன்னே

வலி சேருதே

 

எனக்காக எரியும் கதிரே

என் வாழ்வில் ஒளி தந்தாயே

நீ இன்றி என் பூமி இருளானதே

 

மண் சேரும் மழை கூட

வான் சேர வேண்டுமே

மழை துளி நான் சேர

கடல் வேண்டுமே

 

காதல் பொய்யில்லையே

காலம் நீ இல்லையே

உன்னை தாங்கும் வரை

உண்மை இங்கில்லையே

 

ஒரு குரல் அலைக்குதோ

அது உன்னை கேட்குதோ

ஒரு குரல் அலைக்குதோ

அது நீ என்று என் உயிர் சொல்லுதோ

ஒரு குரல் அலைக்குதோ அது உன்னை கேட்குதோ ஒரு குரல் அலைக்குதோ அது நீ என்று என் உயிர் சொல்லுதோClick To Tweet

 

விலகாதே அன்பே நீயும்

நீதான் என் நிஜமுமடா

உன்னுடைய நிழலாய் இருந்தும்

தனியாக நிக்குறேண்டா

 

தலைக்கோதும் உந்தன் மடியில்

நான் சாய வேண்டுமடா

உன்னருகில் வாழ்ந்தால் போதும்

என் சாபம் தீருமடா

 

நீரில்லா நிலமாகி போனேன்

வேரில்லா மரமாகி போனேன்

காற்றில்லா தீயாகி போனேனே

 

புரியாத கவிதையில் பிழையா

தவறுக்கு காதல் விலையா

பிழை இல்லா மனிதன் என்றால்

இறைவன் இல்லையா

 

கரைவந்து சேறு அலையா

தேவதையின் இதயம் சிலையா

கல்லை கூட காதல் என்று

கரைப்பதில்லையா

 

பிரளயத்தில் நிலம் கூட

நிலை மாறி போகுமே

நான் அதில் இருந்தாலும்

உன்னை சேருவேன்

பிரளயத்தில் நிலம் கூட நிலை மாறி போகுமே நான் அதில் இருந்தாலும் உன்னை சேருவேன்Click To Tweet

 

கருவுற்ற கணமே நான்

உன் உயிர் தேடினேன்

உயிரே பிரியாதே

 

வா அருகிலே

தாயை போல் தாங்கவா

உன் மடியிலே

மழலை போல் தவிழாவா

 

மயங்கிவிட்டேன் உன் விழியில்

நான் வருவேன் உன் வழியில்

கலந்துவிட்டேன் உன் உயிரில்

நீதானே கடலினை மலையினை

தாண்டியும் வருவாயா

மயங்கிவிட்டேன் உன் விழியில் நான் வருவேன் உன் வழியில் கலந்துவிட்டேன் உன் உயிரில் நீதானே கடலினை மலையினை தாண்டியும் வருவாயாClick To Tweet

 

விலகாதே அன்பே நீயும்

நீதான் என் நிஜமுமடி

உன்னுடைய நிழலாய் இருந்தும்

தனியாக நிக்குறேன்டி

 

தலைக்கோதும் உந்தன் மடியில்

நான் சாய வேண்டுமடி

உன்னருகில் வாழ்ந்தால் போதும்

என் சாபம் தீருமடி

 

விலகாத விட்டு விலகாத

என்னை பிரியாதே அன்பே

விலகாத விட்டு விலகாத

என்னை பிரியாதே அன்பே

 

விலகாத விட்டு விலகாத

என்னை பிரியாதே அன்பே

விலகாத விட்டு விலகாத

என்னை பிரியாதே அன்பே

 

Vilagathey Album Song Video

 

https://www.youtube.com/watch?v=p0J-eGxjPMA

 

Leave a Comment