Satheeskanth Thambiretnam

Nijamthaana Song Lyrics

Song Details
Starring: CJ Germany, Naveena
Music: M.Kowtham
Singer: Prathadsan

Nijamthaana Nijamthaana
Ival Partha Nodi Nijamthaana
Ival Kadhal Varam Seruma
Vizhi Odu Tholainthen Naano

Ohh En Solai Poovilmudi Valigirathey
En Kaalai Unnai Naadi Vidigirathey
En Vaarthai Mouna Koondil Adaipaduthey
Nirai Neengi Engo Nenjam Mithanthiduthey

Nijamthaana Nijamthaana
Ival Partha Nodi Nijamthaana
Ival Kadhal Varam Seruma
Vizhi Odu Tholainthean Naano

Devathai Niyabagam
Kadhala Kaanala
Kadhalin Vaanile
Nilavaai Aayul Theigirathe

Ohh Pachai Urigi Manam Karaikirathe
Thikki Thineri Nodi Sulalgirethe
Eera Nenjil Annal Sudigirethe
Kadhal Alailyil Uyir Sarivaruthe

Thuli Malai Thedum Ular Paalai
Enadhu Nenjam
Un Vizhithooru Enil Vilunthal
Athu Thulirkum

Nijamthaana Nijamthaana
Ival Partha Nodi Nijamthaana
Ival Kadhal Varam Seruma
Vizhi Odu Tholainthean Naano

Nan Thinam Thaalgiren
Kadhalin Baaraththil
Venpani Aagiren
Eriyum Sudarin Oraththile

Ohh Kadhal Vazhi Maraikum Vanmuraiya
Meelum Valimaraikum Kaanagama
Mouna Poithiraiyil Kolli Idu
Kadhal Sammadham Ne Sollividu

Un Vili Parvai
Padugindra Thooram Varai
En Uyir Theendum
Swasangal Valum Anbe

நிஜம் தானா நிஜம் தானா
இவள் பார்த்த நொடி நிஜம் தானா
இவள் காதல் வரம் சேருமா
விழியோடு தொலைந்தேன் நானோ

ஓ என் சோலை பூவில் முடி வழிகிறதே
என் காலை உன்னை நாடி விடிகிறதே
என் வார்த்தை மௌனக்கூண்டில் அடைபடுதே
நிறை நீங்கி எங்கோ நெஞ்சம் மிதந்திடுதே

நிஜம் தானா நிஜம் தானா
இவள் பார்த்த நொடி நிஜம் தானா
இவள் காதல் வரம் சேருமா
விழியோடு தொலைந்தேன் நானோ

தேவதை ஞாபகம்
காதலா கானலா
காதலின் வானிலே
நிலவாய் ஆயுள் தேய்கிறதே

ஓ பச்சை உருகி மனம் கரைகிறதே
திக்கி திணறி நொடி சுழல்கிறதே
ஈர நெஞ்சில் அனல் சுடுகிறதே
காதல் அலையில் உயிர் சரிவருதே

துளி மழை தேடும் உலர் பாலை
எனது நெஞ்சம்
உன் விழி தூறு எனில் வீழ்ந்தால்
அது துளிர்க்கும்

நான் தினம் தாழ்கிறேன்
காதலின் பாரத்தில்
வெண்பனி ஆகிறேன்
எரியும் சுடரின் ஓரத்திலே

காதல் வலி மறைக்கும் வன்முறையா
மீளும் வழி மறைக்கும் கானகமா
மௌன பொய்திரையில் கொள்ளி இடு
காதல் சம்மதம் நீ சொல்லி விடு

உன் விழி பார்வை படர்கின்ற
தூரம் வரை
என் உயிர் தீண்டும் சுவாசங்கள்
வாழும் அன்பே

YouTube video