Song Details
Starring: A H Kaashif, Kishore Krishna, Raina, Bhavani Sree
Music: A H Kaashif
Singer: Sid Sriram
Po Po Yen
Idhayam Tharaiyil
Vizhunth Sidhari Pogattum
Po Po Yen
Nizhalum Pirindhu
Ennai Thanimai Aakattum
Kovam Un Kovam
En Nenjai Kondru Poga
Kangal En Kangal
Kanneeril Nenaiyuthey
Podhum Podhum
Eppodhum Un Ninaivugal
Paavam En Ullam
Sollaamal Karaiyuthey
Kaayaththai Kankondu
Paarthida Mudiyum
Valiyai Kandida Kangal illai
Kaatrinai Kai Neetti Theendida Mudiyum
Oviyam Aakkida Yethumillai
Kadhal Mazhalaiyin Vaarthai Allavaa
Sonnaal Purivathu Kashtam Allavaa
Po Po Yen
Idhayam Tharaiyil
Vizhunth Sidhari Pogattum
Po Po Yen
Nizhalum Pirindhu
Ennai Thanimai Aakattum
Yeno Ennai Mattum
Vaazhkai Kolluthadi
Naanthaan Enna Seiya
Ellaam Kai Vanthu Poguthadi
Nee En Arugile
Irundha Podhu Paranthavan
Nee En Tholaivile
Pirindhapothu Sithainthavan
Pothum Unnaale
Thool Thoolaai Udaigiren
Pothum Unnaale
Ennodu Azhugiren
Yethum Ennodu
illaamal Pogattum
Nee En Kaikorthu
Vaazhnthaal Pothume
போ போ என்
இதயம் தரையில்
விழுந்து சிதறி போகட்டும்
போ போ என்
நிழலும் பிரிந்து
என்னை தனிமை ஆக்கட்டும்
கோவம் உன் கோவம்
என் நெஞ்சை கொன்று போக
கண்கள் என் கண்கள்
கண்ணீரில் நெனையுதே
போதும் போதும்
எப்போதும் உன் நினைவுகள்
பாவம் என் உள்ளம்
சொல்லாமல் கறையுதே
காயத்தை கண்கொண்டு
பார்த்திட முடியும்
வலியை கண்டிட கண்கள் இல்லை
காட்ரீனை கை நீட்டி தீண்டிட முடியும்
ஓவியம் ஆக்கிட ஏதுமில்லை
காதல் மழலையின் வார்த்தை அல்லவா
சொன்னால் புரிவது கஷ்டம் அல்லவா
போ போ என்
இதயம் தரையில்
விழுந்து சிதறி போகட்டும்
போ போ என்
நிழலும் பிரிந்து
என்னை தனிமை ஆக்கட்டும்
ஏனோ என்னை மட்டும்
வாழ்க்கை கொள்ளுதடி
நான்தான் என்ன செய்ய
எல்லாம் கை வந்து போகுதடி
நீ என் அருகிலே
இருந்த போது பறந்தவன்
நீ என் தொலைவிலே
பிரிந்தபோது சிதைந்தவன்
போதும் உன்னாலே
தூள் தூளாய் உடைகிறேன்
போதும் உன்னாலே
என்னோடு அழுகிறேன்
ஏதும் என்னோடு
இல்லாமல் போகட்டும்
நீ என் கைகோர்த்து
வாழ்ந்தால் போதுமே