Song Details
Music: Dhilip Varman
Singer: Dhilip Varman
Kanavellam Neethane Vizhiye Unakke Uyiranen
Ninaivellaam Neethane Kalaiyatha Yugam Sugam Thaane
Paarvai Unnai Alaigirathey Ullam Ennai Anaikkirathey
Antha Neram Varum Poluthu Ennai Vathai Kindrathey
Kanavellaam Neethane Vizhiye Unakke Uyiranen
Ninaivellaam Neethane Kalaiyatha Yugam Sugam Thaanae
Saaral Mazhai Thuliyil Un Ragasiyathai Veli Paarthaen
Naanam Naan Arinthen Konjam Pani Poovaai Nee Kuruga
Enai Ariyamal Manam Pariththaai Unai Maravenadi
Nijam Puriyatha Nilai Adainthen Ethuvarai Solladi
Kaalam Thorum Nenjil vaazhum Unthan
Kadhal Niyabagangal Dhinam Dhinam
Kanavellam Neethaane Viliye Unakkae Uyiraanen
Ninaivellaam Needhane Kalaiyatha Yugam Sugam Thaane
Thedal Varum Pozhuthu En Unarvugalum Kalanguthadi
Kaanalaai kidanthen Naan Un Varavaal Vizhi Thiranthen
Inai Piriyatha Nilai Perave Nenjil Yaagamey
Thavithidum Podhu Aaruthalaai Un Madi Saaigiren
Kaalam Thorum Nenjil Vaazhum Unthan
Kadhal Niyabagangal Dhinam Dhinam
Kanavellam Neethanae Vizhiyae Unakkae Uyiranaen
Ninaivellam Neethane Kalaiyatha Yugam Sugam Thaanae
Paarvai Unnai Alaigirathae Ullam Ennai Anaikkirathae
Antha Neram Varum Poluthu Ennai Vathai Kindrathae
Kanavellam Neethane Vizhiye Unakke Uyiraanen
Ninaivellam Neethanae Kalaiyatha Yugam Sugam Thaanae
கனவெல்லாம் நீதானே விழியே உனக்கே உயிரானேன்
நினைவெல்லாம் நீதானே கலையாத யுகம் சுகம் தானே
பார்வை உன்னை அலைகிறதே உள்ளம் உன்னை அனைக்கிரதே
அந்த நேரம் வரும் பொழுது என்னை வதைகின்றதே
கனவெல்லாம் நீதானே விழியே உனக்கே உயிரானேன்
நினைவெல்லாம் நீதானே கலையாத யுகம் சுகம் தானே
சாரல் மழை துளியில் உன் ரகசியத்தை வெளி பார்த்தேன்
நாணம் நான் அறிந்தேன் கொஞ்சம் பனி பூவாய் நீ குறுக
எனை அறியாமல் மனம் பறித்தாய் உன்னை மரவேனடி
நிஜம் புரியாத நிலை அடைந்தேன் எதுவரை சொல்லடி
காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன்
காதல் நியாபகங்கள் தினம் தினம்
கனவெல்லாம் நீதானே விழியே உனக்கே உயிரானேன்
நினைவெல்லாம் நீதானே கலையாத யுகம் சுகம் தானே
தேடல் வரும் பொழுது என் உணர்வுகளும் கலங்குதடி
கானலாய் கிடந்தேன் உன் வரவால் விழி திறந்தேன்
இணை பிரியாத நிலை பெறவே நெஞ்சில் யாகமே
தவித்திடும் பொது ஆறுதலாய் உன் மடி சாய்கிறேன்