Sathyajit Ravi

Ponjathiye Album Song Lyrics

Song Details
Starring: Sanjay Kumar , Shyni Shanmugan
Music: Sathya Narayanan
Singer: Sathya Narayanan

Mazha Kooda Man Serum
Kuru Kurukuru Vizhiyoram
Paarthaale Podhum
Kadhal Vedhai Podum

Meen Ellaam Maramerum
Minu Minukkura Idhazhoram
Sirichaale Podhum
Kadhal Karai Serum

Arakkiye Neeyum Un Moochula
Thaakkura Enna Pottu Thaakkura
Azhagiye Kannaal Pesum Mozhiyilum
Pera Sonnaal Enna

Mazha Kooda Man Serum
Kuru Kurukuru Vizhiyoram
Paarthaale Podhum
Kadhal Vedhai Podum

Meen Ellaam Maramerum
Minu Minukkura Idhazhoram
Sirichaale Podhum
Kadhal Karai Serum

Nadikkiren Enna Pola Naanum illa
Munna Pinna Kadhalaala
Thookkam Kettathilla

Thavikkiren Unna Naanum Paathathaala
Unna Pola Thaakki Puttu
Ponathaarum illa

Norunguthey Ennoda Nenjam
Arakkiye Paarendi Konjam
Ulagame Ninna Kooda
Un Moochu Kaathu Pattaale
Bhoomi Suzhallum Thannaala

Mazha Kooda Man Serum
Kuru Kurukuru Vizhiyoram
Paarthaale Podhum
Kadhal Vedhai Podum

Meen Ellaam Maramerum
Minu Minukkura Idhazhoram
Sirichaale Podhum
Kadhal Karai Serum

Maarum En Kadhalum
Kaaththa Maarum
Athu Ettu Thikkum Thaavi
Unna Serum
Romba Lesa Unna Modhum
Adhu Podhum

Maarum En Kadhalum
Kaaththaga Maarum
Athu Ettu Thikkum Thaavi
Unna Serum
Romba Lesa Unna Modhum
Adhu Podhum

En Ponjaathiye
Adi Nee En Paathiye Adiye
Naanum Un Meethiye

En Ponjaadhiye
Adi Nee En Paathiye Adiye
Adiye Naanum Un Meethiye

Nadikkiren Enna Pola Naanum illa
Munna Pinna Kadhalaala
Thookkam Kettathilla

Thavikkiren Unna Naanum Paathathaala
Unna Pola Thaakki Puttu
Ponathaarum illa

Norunguthey Ennoda Nenjam
Arakkiye Paarendi Konjam
Ulagame Ninna Kooda
Un Moochu Kaathu Pattaale
Bhoomi Suzhallum Thannaala

Mazha Kooda Man Serum
Kuru Kurukuru Vizhiyoram
Paarthaale Podhum
Kadhal Vedhai Podum

Meen Ellaam Maramerum
Minu Minukkura Idhazhoram
Sirichaale Podhum
Kadhal Karai Serum

மழை கூட மண் சேரும்
குறு குறுகுறு விழியோரம்
பார்த்தாலே போதும்
காதல் விதை போடும்

மீன் எல்லாம் மரமேறும்
மினு மினுக்குற இதழோரம்
சிரிச்சாலே போதும்
காதல் கரை சேரும்

அரக்கியே நீயும் உன் மூச்சுல
தாக்குற என்ன போட்டு தாக்குற
அழகியே கண்ணால் பேசும் மொழியிலும்
பேர சொன்னால் என்ன

மழை கூட மண் சேரும்
குறு குறுகுறு விழியோரம்
பார்த்தாலே போதும்
காதல் விதை போடும்

மீன் எல்லாம் மரமேறும்
மினு மினுக்குற இதழோரம்
சிரிச்சாலே போதும்
காதல் கரை சேரும்

நடிக்கிறேன் என்ன போல நானும் இல்ல
முன்ன பின்ன காதலால
தூக்கம் கெட்டதில்ல

தவிக்கிறேன்
உன்ன நானும் பாத்ததால
உன்ன போல தாக்கி புட்டு
போனதாரும் இல்ல

நொறுங்குதே என்னோட நெஞ்சம்
அரக்கியே பாரேண்டி  கொஞ்சம்
உலகமே நின்னா கூட
உன் மூச்சு காத்து பட்டாலே
பூமி சுழலும் தன்னால

மழை கூட மண் சேரும்
குறு குறுகுறு விழியோரம்
பார்த்தாலே போதும்
காதல் விதை போடும்

மீன் எல்லாம் மரமேறும்
மினு மினுக்குற இதழோரம்
சிரிச்சாலே போதும்
காதல் கரை சேரும்

மாறும் என் காதலும்
காத்தா மாறும்
அது எட்டு திக்கும் தாவி
உன்ன சேரும்
ரொம்ப லேசா உன்ன மோதும்
அது போதும்

மாறும் என் காதலும்
காத்தா மாறும்
அது எட்டு திக்கும் தாவி
உன்ன சேரும்
ரொம்ப லேசா உன்ன மோதும்
அது போதும்

என் பொஞ்சாதியே
அடி நீ என் பாதியே அடியே
நானும் உன் மீதியே

என் பொஞ்சாதியே
அடி நீ என் பாதியே அடியே
நானும் உன் மீதியே

நடிக்கிறேன் என்ன போல நானும் இல்ல
முன்ன பின்ன காதலால
தூக்கம் கெட்டதில்ல

தவிக்கிறேன்
உன்ன நானும் பாத்ததால
உன்ன போல தாக்கி புட்டு
போனதாரும் இல்ல

நொறுங்குதே என்னோட நெஞ்சம்
அரக்கியே பாரேண்டி  கொஞ்சம்
உலகமே நின்னா கூட
உன் மூச்சு காத்து பட்டாலே
பூமி சுழலும் தன்னால

மழை கூட மண் சேரும்
குறு குறுகுறு விழியோரம்
பார்த்தாலே போதும்
காதல் விதை போடும்

மீன் எல்லாம் மரமேறும்
மினு மினுக்குற இதழோரம்
சிரிச்சாலே போதும்
காதல் கரை சேரும்

YouTube video