Song Details
Starring: Naveen Nadarajan , Yasmin Nadiah
Music: Shameshan Mani Maran
Singers: Dhilip Varman , Priyasagi Raj
Niwakaame Niwakaame
Nee Thoothu Sella Vendume
En Devathai Kulir Kaayave
Antha Suriyan Ingu Vendume
Kanne Unthan Ora Paarvai Mella
Nenjil Bothai Yethuthe
Nenjam Antha Meethi Paarvai Andru
Vaazhvin Panjam Pokkume
Nenjoram Sanchaaram Ingu Muluneram
Nenjamthaan Panjaagum Nilai ini naalum
Konjamaai Kenjum Kalai Athu Pothum
Thanchamaai Thanga Unthan Madi Vendum
Yezhu Jenmangal ini Vendam
Intha Nodi Pothume Un Madi Saaya
Unthan Kaigal Korthu Naan Kathai Pesum
Sarkarai Thadaviya Nodi Pothum
Theeraatha Paarvai Nee Veesave
Theyaatha Paasam Un Vaasame
En Thega Surukkam Sirikkum Varai
Un Perai Sollum Jeevan Naane
Niwakaamae Niwakaamae
Nee Thoothu Sella Vendume
En Devathai Kulir Kaayave
Antha Suriyan Ingu Vendume
Anbe Nee Kadhalale Ennai
Meetkum Pothu Saaigiren
Iru Nenjam Pesa Bhasaiyethu
Mounam Pothum Unnil Kaangiren
நிவாகமே நிவாகமே
நீ தூது செல்ல வேண்டுமே
என் தேவதை குளிர் காயவே
அந்த சூரியன் இங்கு வேண்டுமே
கண்ணே உந்தன் ஒர பார்வை மெல்ல
நெஞ்சில் போதை ஏத்துதே
நெஞ்சம் அந்த மீதி பார்வை அன்று
வாழ்வின் பஞ்சம் போக்குமே
நெஞ்சோரம் சஞ்சாரம் இங்கு முழுநேரம்
நெஞ்சம்தான் பஞ்சாகும் நிலை இனி நாளும்
கொஞ்சமாய் கெஞ்சும் கலை அது போதும்
தஞ்சமாய் தங்க உந்தன் மடி வேண்டும்
ஏழு ஜென்மங்கள் இனி வேண்டாம்
இந்த நொடி போதுமே உன் மடி சாய
உந்தன் கைகள் கோர்த்து நான் கதை பேசும்
சர்க்கரை தடவிய நொடி போதும்
தீராத பார்வை நீ வீசவே
தேயாத பாசம் உன் வாசமே
என் தேக சுருக்கம் சிரிக்கும் வரை
உன் பேரை சொல்லும் ஜீவன் நானே
நிவாகமே நிவாகமே
நீ தூது செல்லவேண்டுமே
என் தேவதை குளிர் காயவே
அந்த சூரியன் இங்கு வேண்டுமே
அன்பே நீ காதலாலே என்னை
மீட்கும் போது சாய்கிறேன்
இரு நெஞ்சம் பேச பாஷையேது
மௌனம் போதும் உன்னில் காண்கிறேன்