Neeye Mudhal Vetkam Song Lyrics

Movie Name: Album Songs

Lyrics: Arivu

Song Details
Starring: Shreya Deshpande, Niranjan Harish
Music: Phani Kalyan
Singers: Yazin Nizar, Sharanya Srinivas

Neeye Mudhal Vetkam Thantha Neeye
Manapakkam Vantha Neeye
Kaadhal Aanadhey Neeye Neeye

Iravum Pagalum Neethaane
Kadalum Alaiyum Nuraiyum Neethaanae
Udalum Uyirum Neeye
Yengum Yethilum Neeyae
Yethilum Athilum Neeyae

Neeyae Thatti Viduvathum Neeyae
Yetti Pidipathum Neeyae Yenai Kolladi
Ahh Kaadhal Nadathidum Indha Modhal
Yethu Vantha Podhum Neeyae Thaayum Aagi Nil

Yethilum Unadhu Mugam Vanthu Enadhu Gavanam Thadumaarum
Athilum Kooda Sugamaaga Oar Amaithi Kaangiren
Ethiril Vanthu Ninraale Enadhu Nilamai Ennaagum
Vilagi Neeyum Nadanthaale Naan Udainthu Pogiren

Neeyae Enadhuyir Sattam Neeyae
Edhir Varum Thittam Neeyae Naan Aagiren
Paarai Vazhiyinil Oru Vervai
Ivan Nanainthidum Bodhai Enai Neekka Vaa

Nee Enai Maranthaal Veroru Uravillaiye
Naan Enai Tharuven Nee Varum Azhagutiye
Naanum Inge Neeyaaga Vaazha Neeyum Vanthaaye
Neeyum Inge Naanaaga Varam Vendume

Neeye Vali Tharuvathum Neeye Vazhi Viduvathum Neeye
Muranpaadu Yen
Kaadhal Uyir Vali Varum Thedal
Idaiyinil Varum Oodal Nalam Kaanavaa

நீயே முதல் வெட்கம் தந்த நீயே
மனபக்கம் வந்த நீயே
காதல் ஆனதே நீயே நீயே

இரவும் பகலும் நீதானே
கடலும் அலையும் நுரையும் நீதானே
உடலும் உயிரும் நீயே
எங்கும் எதிலும் நீயே
எதிலும் அதிலும் நீயே

நீயே தட்டி விடுவதும் நீயே
எட்டி பிடிப்பதும் நீயே எனை கொல்லடி
அஹ்ஹ்ஹ காதல்  நடத்திடும் இந்த மோதல்
எது வந்த போதும் நீயே தாயும் ஆகி நில்

எதிலும் உனது முகம் வந்து எனது கவனம் தடுமாறும்
அதிலும் கூட சுகமாக ஓர் அமைதி காண்கிறேன்
எதிரில் வந்து நின்றாலே எனது நிலைமை என்னாகும்
விலகி நீயும் நடந்தாலே நான் உடைந்து போகிறேன்

நீயே எனதுயிர் சட்டம் நீயே
எதிர் வரும் திட்டம் நீயே நான் ஆகிறேன்
பாறை வழியினில் ஒரு வேர்வை
இவன் நனைந்திடும் போதை எனை நீக்க வா

நீ எனை மறந்தால் வேறொரு உறவில்லையே
நான் எனை தருவேன் நீ வரும் அழகூட்டியே
நானும் இங்கே நீயாக வாழ நீயும் வந்தாயே
நீயும் இங்கே நானாக வரம் வேண்டுமே

நீயே வழி தருவதும் நீயே வழி விடுவதும் நீயே
முரண்பாடு ஏன்
காதல் உயிர் வலி வரும் தேடல்
இடையினில் வரும் ஊடல் நலம் காணவா

Added by

Navaneetha Krishnan