Maran

Shades Of Kaadhal Song Lyrics

Song Details
Starring: Ashwin Kumar, Avantika Mishra
Music: Maran
Singers: Sudharshan Ashok, Nalini Vittobane

Unakena Naan Enakena Nee
Uyir Karaiyum Nodi Idhu Thaan
Unakena Naan Enakena Nee
Uyir Karaiyum Nodi Idhu Thaan

Aagayam Theeyagave
Vizhiyellam Neeyagave
Unai Thedi Varuvenadi
Kai Korthu Kolvenadi

Aagayam Theeyagave
Vizhiyellam Neeyagave
Unai Thedi Varuvenadi
Kai Korthu Kolvenadi

Kondadave Kan Veesuna Paaru
Nenjellaam Joru
Kanmoodave Nenjeyeruva Paaru
Slim Aana Thearu

Kondadave Kan Veesuna Paaru
Nenjellaam Joru
Kanmoodave Nenjeyeruva Paaru
Slim Aana Thearu

Kaadhal Ullara
Edho Pannuthada
Unnai Thedi Engayum
Varuvenada

Aagayam Theeyagave
Vizhiyellam Neeyagave
Unai Thedi Varuvenadi
Kai Korthu Kolvenadi

Aagayam Theeyagave
Vizhiyellam Neeyagave
Unai Thedi Varuvenadi
Kai Korthu Kolvenadi

Unakena Naan Enakena Nee
Unakena Naan Enakena Nee

உனக்கென நான் எனகென நீ
உயிர் கரையும் நொடி இதுதான்
உனக்கென நான் எனகென நீ
உயிர் கரையும் நொடி இதுதான்

ஆகாயம் தீயாகவே
விழியெல்லாம் நீயாகவே
உன்னை தேடி வருவேனடி
கை கோர்த்து கொள்வேனடி

ஆகாயம் தீயாகவே
விழியெல்லாம் நீயாகவே
உன்னை தேடி வருவேனடி
கை கோர்த்து கொள்வேனடி

கொண்டாடவே கண் வீசுன பாரு
நெஞ்செல்லாம் ஜோரு
கண் மூடவே நெஞ்சேறுவ பாரு
சிலிம் ஆன தேரு

கொண்டாடவே கண் வீசுன பாரு
நெஞ்செல்லாம் ஜோரு
கண் மூடவே நெஞ்சேறுவ பாரு
சிலிம் ஆன தேரு

காதல் உள்ளார
ஏதோ பண்ணுதடா
உன்னு தேடி எங்கேயும்
வருவேனடா

ஆகாயம் தீயாகவே
விழியெல்லாம் நீயாகவே
உன்னை தேடி வருவேனடி
கை கோர்த்து கொள்வேனடி

ஆகாயம் தீயாகவே
விழியெல்லாம் நீயாகவே
உன்னை தேடி வருவேனடி
கை கோர்த்து கொள்வேனடி

உனக்கென நான் எனகென நீ
உனக்கென நான் எனகென நீ

YouTube video