in ,

Valikirathe Valikirathe Song Lyrics ( Maayai Album Song )

Valikirathe Valikirathe Song Lyrics
Valikirathe Valikirathe Song Lyrics ( Maayai Album Song )

 

CastCJ Germany,  Mathura
MusicSwiss Rhythm’s
Singer’s S.Nirujan, Stefeja
LyricistDayan Shan

 

Valikirathe Valikirathe Song Lyrics

 

Valikirathe Valikirathe Unnaale

Nanaikirathey Vizhi Kooda Ohhhh

Neeyum Naanum Serum Antha Neram

Kaanal Neer Pol Poiyo Penne

 

Naatkal Neendu Poga Verupaache Nenjam

Kangal Moodinaal Kanavellam Nee Adikkadi

 

Thottaakal Paainthaalum Enna

En Ullam Maarathadi

Beerangi Vanthalum Enna

En Kadhal Saahathadi

 

Valikirathe Valikirathe Unnaale

Nanaikirathey Vizhi Kooda Ohhhh

 

Nee Ange Noga Naan Inge Noga

Kanneeril Moolga Thannale Vaada

Ithu Yaar Paavamo Iraivaa Sollu

Avalai Meendum Naan Anaipen

 

Thottaakal Paainthaalum Enna

En Ullam Maarathadi

Beerangi Vanthaalum Enna

En Kathal Sahathadi

 

Valikirathe Valikirathe Unnaale

Nanaikirathey Vizhi Kooda Ohhhh

 

Thaai Thanthai Ethirthe Nan Pesa Maaten

Nee illa Vaazhvai Nan Vazha Maaten

Ini Ena Seiven Anbe Sollu

Uyir Neengamale Thavippen

 

Valikirathe Valikirathe Unnaale

Nanaikirathey Vizhi Kooda Ohhhh

 

Neeyum Naanum Serum Antha Neram

Kaanal Neer Pol Poiyo Penne

Naatkal Neendu Poga Verupaache Nenjam

Kangal Moodinaal Kanavellam Nee Adikkadi

 

Thottaakal Paainthalum Enna

En Ullam Maarathadi

Beerangi Vanthalum Enna

En Kadhal Saahathadi

 

Thottaakal Paainthalum Enna

En Ullam Maarathadi

Beerangi Vanthalum Enna

En Kadhal Saahathadi

 

Valikirathe Valikirathe Song Lyrics In Tamil Font

 

வலிக்கிறதே வலிக்கிறதே உன்னாலே

நனைகிறதே விழி கூட ஓ

நீயும் நானும் சேரும் அந்த நேரம்

கானல் நீர் போல் பொய்யோ பெண்ணே

 

நாட்கள் நீண்டு போக வெறுபாச்சே நெஞ்சம்

கண்கள் மூடினால் கனவெல்லாம் நீ அடிக்கடி

 

தோட்டாக்கள் பாய்ந்தாலும் என்ன

என் உள்ளம் மாறாதடி

பீரங்கி வந்தாலும் என்ன

என் காதல் சாகாதடி

 

வலிக்கிறதே வலிக்கிறதே உன்னாலே

நனைகிறதே விழி கூட ஓ

 

நீ அங்கே நோக நான் இங்கே நோக

கண்ணிரீல் மூல்க தன்னாலே வாட

இது யார் பாவமோ இறைவா சொல்லு

அவளை மீண்டும் நான் அனைப்பேன்

 

தோட்டாக்கள் பாய்ந்தாலும் என்ன

என் உள்ளம் மாறாதடி

பீரங்கி வந்தாலும் என்ன

என் காதல் சாகாதடி

 

வலிக்கிறதே வலிக்கிறதே உன்னாலே

நனைகிறதே விழி கூட ஓ

 

தாய் தந்தை எதிர்த்தே நான் பேச மாட்டேன்

நீ இல்ல வாழ்வை நான் வாழ மாட்டேன்

இனி என்ன செய்வேன் அன்பே சொல்லு

உயிர் நீங்காமலே தவிப்பேன்

 

வலிக்கிறதே வலிக்கிறதே உன்னாலே

நனைகிறதே விழி கூட ஓ

நீயும் நானும் சேரும் அந்த நேரம்

கானல் நீர் போல் பொய்யோ பெண்ணே

 

நாட்கள் நீண்டு போக வெறுபாச்சே நெஞ்சம்

கண்கள் மூடினால் கனவெல்லாம் நீ அடிக்கடி

 

தோட்டாக்கள் பாய்ந்தாலும் என்ன

என் உள்ளம் மாறாதடி

பீரங்கி வந்தாலும் என்ன

என் காதல் சாகாதடி

 

தோட்டாக்கள் பாய்ந்தாலும் என்ன

என் உள்ளம் மாறாதடி

பீரங்கி வந்தாலும் என்ன

என் காதல் சாகாதடி

 

Valikirathe Valikirathe Song Video