in ,

Saaral Mazhaiyaa Album Song Lyrics

Saaral Mazhaiyaa Album Song Lyrics
Saaral Mazhaiyaa Song Lyrics

 

Starring Raghadeepan Santheran, Nutan Rai
Music Stephen Zechariah
Singer Stephen Zechariah ft. Kaushik Iyer
Lyrics Suriavelan

 

Saaral Mazhaiyaa Song Lyrics

 

Saaral Mazhaiya Mela

Pozhinjaye

Idhayam Mulukka Niranju

Puttaye

 

Unnala Ulaga Marandhey

Ponen

Un Mela Naanum Kirukka

Aanen

 

Kannaadi Pola Sidhari

Ponen

Nee Enna Ketta Usuraiyum

Thaaren

 

Unnala Unnala

Na Enna Tholachaney

Kannala Kannala

Kadhal Siraiyil Adanjaney

 

Unnala Unnala

Na Enna Tholachaney

Kannala Kannala

Kadhal Siraiyil Adanjaney

 

Poo Ellaam Pookuthey

Un Munney Thokkuthey Oh Oh

Poo Ellaam Pookuthey

Un Munney Thokkuthey

 

Vendum Unthan Madimeethu

Urakkam

Ithuthaan Anbe Naan Yengum

Sorgam

 

Aagathithupol Ver Entha

Uravum

Neethan Uyire En Thaayin

Vadivam

Kanavellaam Ninaivaagi Nee Aanthey

 

Unnala Unnala

Na Enna Tholachaney

Kannala Kannala

Kadhal Siraiyil Adanjaney

 

Mann Meley Devathai

En Kan Munney Thondruthey

Mann Meley Devathai

En Kan Munney Thondruthey

 

Yeno Kaalgal Un Pinne

Varumey

Dhooram Kooda Sugam Ondru

Tharumey

 

Kaalam Thaandi Unkuda

Varuven

Ithuthaan Penne Naan Ketukum

Varamey

Unarvellaam Ondraagi Uyiranadhey

 

Saaral Mazhaiya Mela

Pozhinjaye

Idhayam Mulukka Niranju

Puttaye

 

Unnala Ulaga Marandhey

Ponen

Un Mela Naanum Kirukka

Aanen

 

Kannaadi Pola Sidhari

Ponen

Nee Enna Ketta Usuraiyum

Thaaren

 

Unnala Unnala

Na Enna Tholachaney

Kannala Kannala

Kadhal Siraiyil Adanjaney

 

Unnala Unnala

Na Enna Tholachaney

Kannala Kannala

Kadhal Siraiyil Adanjaney

 

Saaral Mazhaiyaa Song Lyrics in Tamil Font

 

சாரல் மழையா மேல

பொழுன்ஜாயே

இதயம் முழுக்க நிறைஞ்சு

புட்டாயே

 

உன்னால உலக மறந்தே

போனேன்

உன் மேல நானும் கிறுக்கா

ஆனேன்

 

கண்ணாடி போல சிதறி

போனேன்

நீ என்ன கேட்ட உசுரையும்

தாரேன்

 

உன்னால உன்னால

நா என்ன தொலச்சனே

கண்ணால கண்ணால

காதல் சிறையில் அடஞ்சனே

 

உன்னால உன்னால

நா என்ன தொலச்சனே

கண்ணால கண்ணால

காதல் சிறையில் அடஞ்சனே

 

பூ எல்லாம் பூக்குதே

உன் முன்னே தொக்குதே

பூ எல்லாம் பூக்குதே

உன் முன்னே தொக்குதே

 

வேண்டும் உந்தன் மடிமீது

உறக்கம்

இதுதான் அன்பே நான் எங்கும்

சொர்க்கம்

 

ஆகதிதுபோல் வேர் எந்த

உறவும்

நீதான் உயிரே என் தாயின்

வடிவம்

கனவெல்லாம் நினைவாகி

நீ ஆனதே

 

உன்னால உன்னால

நா என்ன தொலச்சனே

கண்ணால கண்ணால

காதல் சிறையில் அடஞ்சனே

 

மண் மேலே தேவதை

என் கண் முன்னே தோன்றுதே

மண் மேலே தேவதை

என் கண் முன்னே தோன்றுதே

 

ஏனோ கால்கள் உன் பின்னே

வருமே

தூரம் கூட சுகம் ஒன்று

தருமே

 

காலம் தாண்டி உன்குட

வருவேன்

இதுதான் பெண்ணே நான் எங்கும்

வரமே

உணர்வெல்லாம் ஒன்றாகி உணர்வானதே

 

சாரல் மழையா மேல

பொழுன்ஜாயே

இதயம் முழுக்க நிறைஞ்சு

புட்டாயே

 

உன்னால உலக மறந்தே

போனேன்

உன் மேல நானும் கிறுக்கா

ஆனேன்

 

கண்ணாடி போல சிதறி

போனேன்

நீ என்ன கேட்ட உசுரையும்

தாரேன்

 

உன்னால உன்னால

நா என்ன தொலச்சனே

கண்ணால கண்ணால

காதல் சிறையில் அடஞ்சனே

 

உன்னால உன்னால

நா என்ன தொலச்சனே

கண்ணால கண்ணால

காதல் சிறையில் அடஞ்சனே

 

Saaral Mazhaiyaa Video Song