Shakti Sivamani

Neram Thappi Oda Song Lyrics

Song Details
Starring: Amar Ramesh, Harija
Music: Shakti Sivamani
Singers: Dhinesh Nagarajan, Shakti Sivamani

Oru Poi Ennai Thaaka Kaneere Tharai Seruthe
Adada Unai Kaaka Antha Mudivukkul Thunai Neenguthe
Sumanthaal Vali Thaane Vaalkaiye Sumaithaanadi
Kadanthal Karaithaane Unmaigal Palanooradi

Intha Alaigalum Enai Serave En Kavithaigal Unai Serume
Kadal Karaigalum Alai Polave En Kaalangal Kadanthodume

Neram Thappi Oda Oru Poiya Maracha
Athanaala Suma Thaangum En Manasa Tholacha
Kaalam Kadigaram Naan Paaththe Nadantha
Raagam Pathinaarum Ena Seththe Koduththa

Oru Nodiyinil Kaayam Aara Un Paarvai Maayama
En Vaalkaiyil Neram Thaane En Jenma Paavama
Antha Nila Vannam Kolla Puthu Ula Selvomadi
Intha Vila Kaalathilum  Un Kannil Maaya Vili Adi

Ithalgal Vaarthaigal Pesa Unthan Kannil Kanneer
Varama Saabama Endru Maaridum Antha Nodi

Neram Thappi Oda Oru Poiya Maracha
Athanaala Suma Thaangum En Manasa Tholacha
Kaalam Kadigaram Naan Paaththe Nadantha
Raagam Pathinaarum Ena Seththe Koduththa

Oru Poi Ennai Thaaka Kanneerae Tharai Seruthae
Adada Unai Kaaka Antha Mudivukkul Thunai Neenguthae
Sumanthaal Vali Thaane Vaalkaiye Sumaithaanadi
Kadanthal Karaithaanae Un Maigal Palanooradi

Intha Alaigalum Enai Seravae En Kavithaigal Unai Serumae
Kadal Karaigalum Alai Polavae En Kaalangal Kadanthodumae

Neram Thappi Oda Oru Poiya Maracha
Athanaala Suma Thaangum En Manasa Tholacha
Kaalam Kadigaram Naan Paaththe Nadantha
Raagam Pathinaarum Ena Saethe Koduththa

ஒரு பொய் என்னை தாக்க கண்ணீரே தரை சேருதே
அடடா உன்னை காக்க அந்த முடிவுக்குள் துணை நீங்குதே
சுமந்தால் வலி தானே வாழ்கையே சுமை தானடி
கடந்தால் கரை தானே உண்மைகள் பல நூறடி

இந்த அலைகளும் எனை சேரவே என் கவிதைகள் உன்னை சேருமே
கடல் கரைகளும் அலை போலவே என் காலங்கள் கடந்தோடுமே

நேரம் தப்பி ஓட ஒரு பொய்ய மறச்ச
அதனால சும தாங்கும் என் மனச தொலைச்ச
காலம் கடிகாரம் நான் பாத்தே நடந்த
ராகம் பதினாறும் என சேத்தே கொடுத்த

ஒரு நொடியினில் காயம் ஆற உன் பார்வை மாயமா
என் வாழ்கையில் நேரம் தானே என் ஜென்ம பாவமா
அந்த நிலா வண்ணம் கொள்ள  புது உலா செல்வோமடி
இந்த விழ காலத்திலும் உன் கண்ணில் மாய விழி அடி

இதழ்கள் வார்த்தைகள் பேச உந்தன் கண்ணில் கண்ணீர்
வரமா சாபம என்று மாறிடும் அந்த நொடி

நேரம் தப்பி ஓட ஒரு பொய்ய மறச்ச
அதனால சும தாங்கும் என் மனச தொலைச்ச
காலம் கடிகாரம் நான் பாத்தே நடந்த
ராகம் பதினாறும் என சேத்தே கொடுத்த

ஒரு பொய் என்னை தாக்க கண்ணீரே தரை சேருதே
அடடா உன்னை காக்க அந்த முடிவுக்குள் துணை நீங்குதே
சுமந்தால் வலி தானே வாழ்கையே சுமை தானடி
கடந்தால் கரை தானே உண்மைகள் பல நூறடி

இந்த அலைகளும் எனை சேரவே என் கவிதைகள் உன்னை சேருமே
கடல் கரைகளும் அலை போலவே என் காலங்கள் கடந்தோடுமே

நேரம் தப்பி ஓட ஒரு பொய்ய மறச்ச
அதனால சும தாங்கும் என் மனச தொலைச்ச
காலம் கடிகாரம் நான் பாத்தே நடந்த
ராகம் பதினாறும் என சேத்தே கொடுத்த

YouTube video