ADK , TeeJay

Vellai Poove Song Lyrics

Song Details
Starring: Adk Srirascol , Teejay, Gloria Memar
Music: Deyo
Singers: Adk Srirascol , Teejay

Vellai Poove Mella Vaadiyathe
Vellai Poove Ennai Thediyathey

Vellai Poove Vellai Poove
Semman Kaattil Thaniyaaga Pooththavaley
Vellai Poove Vellai Poove
En Kanneeraal Thanneer Thoova Vantheney

Thoovida Naan Vandhen
Nee Enthan Maarbiley
Ambai Vittu Kiliththida
Idam Vida Maatteney

Kanneeraal Kulam Seithu
Poovukku Thanneer Ootruveney
Thayakkam Eduvum Vendaam
Unnai Piriya Maatten Anbey

Azhage Va Enthan Kaiya Pidi
Azhage Va Enthan Pakkamadi
Nee En Uyire Piriyathey
Kanavukkul Oliyathey Hey Hey

Un Kannil Enna Yekkam
Kadhalin Maya Mogam
Unnai Vittu Piriya Maten Endru
Nimirnthu Sonnen Naanum

Ada Poiyagivittathu Paavam
Naan Potta Polladha Paasam
Vesham Vali Enna
Kadhalin Pudhu Mozhi Alla

Vaa Azhage Vellai Poovey
Vittu Pogathey

Kadhal Endra Unarvu Rekkai
Muzhaitha Paravai Pola
Irukkamaaga Pidikka Maranthen

Nee Parandhu Viduvaai Endru
Ninaikka Ninaikka Maruththen
Unnai Thulaiththu Urugi Nindren

Vaaaaaaa
Vaaaaaaa
Vellai Poove Vellai Poove
En Poove Vellai Poove

Vazhakaiyai Unarnthene Poove
Thaniyaaga Nadanthene
Nee illaamal Naan
Ennai Naan Maranthene

Baaramaaga Sumanthene
Kanneerai Thulaithen Unnai
Enge Nee Sendraai
Maranthaai Vittu Paranthaai Poove

Dhinam Thorum Niyabagam
Kanavukkul Ennai Kolluthey
Sikki Thavikkiren Dhinamum
Mutti Mothi Vilugiren Dhinamum

Yengugiren Poove
Unnai Ninaiththu Indru
Iraivanai Vendugiren
En Uyirai Eduththu Sell
Indru Sendru

Piranthaal Karuvarai
Iranthaal Kallarai
Ithu Enna Ulagam
Uruvaana Kiragam Indru Varai

Manitha Naan Solvathu Kel
Irukkum Varai Puriyathu Theriyathu
Uyir Puriyum Varai Unakke Neram Kidaiyathu

Thelinthidu Maanida Maanida
Thelivaa illai Naanada
Vilakkam illai Paarada
Bathilukku Solla Kadhala

Iraiva Yen Piranthen
Vilunthen Sumai Sumaithen
Thavithen Thulaithen
Naragaththai Kadanthen

Unnai Ninaiththu Yengugiren
Ennai Naan Veruththen

Kadhal Endra Unarvu Rekkai
Muzhaitha Paravai Pola
Irukkamaaga Pidikka Maranthen

Nee Parandhu Viduvaai Endru
Ninaikka Ninaikka Maruththen
Unnai Thulaiththu Urugi Nindren

Vellai Poove Vellai Poove
Semman Kaattil Thaniyaaga Pooththavaley
Vellai Poove Vellai Poove
En Kanneeraal Thanneer Thoova Vantheney
Vellai Poove

வெள்ளை பூவே மெல்ல வாடியதே
வெள்ளை பூவே என்னை தேடியதே

வெள்ளை பூவே வெள்ளை பூவே
செம்மண் காட்டில் தனியாக பூத்தவளே
வெள்ளை பூவே வெள்ளை பூவே
என் கண்ணீரால் தண்ணீர் தூவ வந்தேனே

தூவிட நான் வந்தேன்
நீ எந்தன் மார்பிலே
அம்பை விட்டு கிழித்திட
இடம் விட மாட்டேனே

கண்ணீரால் குளம் செய்து
பூவுக்கு தண்ணீர் ஊற்றுவேனே
தயக்கம் எதுவும் வேண்டாம்
உன்னை பிரிய மாட்டேன் அன்பே

அழகே வா எந்தன் கைய பிடி
அழகே வா எந்தன் பக்கமடி
நீ என் உயிரே பிரியாதே
கனவுக்குள் ஒளியாதே ஹே ஹே

உன் கண்ணில் என்ன ஏக்கம்
காதலின் மாய மோகம்
உன்னை விட்டு பிரிய மாட்டேன் என்று
நிமிர்ந்து சொன்னேன் நானும்

அட பொய்யாகிவிட்டது பாவம்
நான் போட்ட பொல்லாத பாசம்
வேஷம் வலி என்ன
காதலின் புது மொழி அல்ல

வா அழகே வெள்ளை பூவே
விட்டு போகாதே

காதல் என்ற உணர்வு ரெக்கை
முளைத்த பறவை போல
இறுக்கமாக பிடிக்க மறந்தேன்

நீ பறந்து விடுவாய் என்று
நினைக்க நினைக்க மறுத்தேன்
உன்னை துளைத்து உருகி நின்றேன்

வா….
வா….

வெள்ளை பூவே வெள்ளை பூவே
என் பூவே வெள்ளை பூவே

வாழ்கையை உணர்ந்தேனே பூவே
தனியாக நடந்தேனே
நீ இல்லாமல் நான்
என்னை நான் மறந்தேனே

பாரமாக சுமந்தேனே
கண்ணீரை துளைத்தேன் உன்னை
எங்கே நீ சென்றாய்
மறந்தாய் விட்டு பறந்தாய் பூவே

தினம் தோறும் நியாபகம்
கனவுக்குள் என்னை கொல்லுதே
சிக்கி தவிக்கிறேன் தினமும்
முட்டி மோதி விழுகிறேன் தினமும்

ஏங்குகிறேன் பூவே
உன்னை நினைத்து இன்று
இறைவனை வேண்டுகிறேன்
என் உயிரை எடுத்து செல்
இன்று சென்று

பிறந்தால் கருவறை
இறந்தால் கல்லறை
இது என்ன உலகம்
உருவான கிரகம் இன்றுவரை

மனிதா நான் சொல்வது கேள்
இருக்கும் வரை புரியாது தெரியாது
உயிர் புரியும் வரை உனக்கே நேரம் கிடையாது

தெளிந்திடு மானிடா மானிடா
தெளிவில்லை நானடா
விளக்கம் இல்லை பாரடா
பதிலுக்கு சொல்ல காதலா

இறைவா ஏன் பிறந்தேன்
விழுந்தேன் சுமை சுமந்தேன்
தவித்தேன் துளைத்தேன்
நரகத்தை கடந்தேன்

உன்னை நினைத்து ஏங்குகிறேன்
என்னை நான் வெறுத்தேன்

காதல் என்ற உணர்வு ரெக்கை
முழைத்த பறவை போல
இறுக்கமாக பிடிக்க மறந்தேன்

நீ பறந்து விடுவாய் என்று
நினைக்க நினைக்க மறுத்தேன்
உன்னை துளைத்து உருகி நின்றேன்

வெள்ளை பூவே வெள்ளை பூவே
செம்மண் காட்டில் தனியாக பூத்தவளே
வெள்ளை பூவே வெள்ளை பூவே
என் கண்ணீரால் தண்ணீர் தூவ வந்தேனே
வெள்ளை பூவே

YouTube video