Song Details
Starring: Laveen Sinnarajah and Suvetha Segar
Music: Chris G. and S. Nerujan
Singer: S. Nerujan
Chinna Chinna Poigalai Solli
Sendraai En Nizhallaiyum Thaandi
Uyire Unai Naan Marave
Manathai Udaiththaaiye
Iruppaai En Arugey Endru
Idhayaththai Kalanga Vaiththu
Unarvai Udaiththaai Uyirai
Eduththaai Anbe Ye Ye..
Vaa Maname Thaa Varame Ohh
Thee Pola Eriththaai En Manathai
Nee illa Vaalvethu
Ponaal Naan Irappen Kanne
Uyiril Uthiram Innum Kaayavillai
Sirippaai Sithaithaai Siraiyil
Karuvin Iruttai Pola Kadai Irukka
Thudiththen Thunaiye Thaniye
Kaiyil Odum Unthan Regai Sollum
Enthan Paathai Aiyo
Kadhal Osai Unthan
Kaalin Kolusil Naan Kettene
Viralodu Viralgalum Inaiththu
Veruppaale Vilagi Sendru
Mounam Mozhiyil illai
Endru Sonnaaiyae
Palakodi Pengal Irunthum
Penne Naan Unnai Thedi
Vanthen Meendum Varuven
Enthan Anbe Oh Oh
Oh Uyire Neethaane
En Peralagae
Irulaai Irunthiduvaai
Yen Pirinthaai Yen Maranthaai
Meendum Meendum
Kondraai ah ah
Uyiril Uthiram Innum Kaayavillai
Sirippaai Sithaithaai Siraiyil
Karuvin Iruttai Pola Kadai Irukka
Thudiththen Thunaiye Thaniye
Kaiyil Odum Unthan Regai Sollum
Enthan Paathai Aiyo
Kadhal Osai Unthan
Kaalin Kolusil Naan Kettene
Uyiril Udhiram Innum Kaayavillai
Sirippaai Sithaithaai Siraiyil
Karuvin Iruttai Pola Kadai Irukka
Thudiththen Thunaiye Thaniye
Kaiyil Odum Unthan Regai Sollum
Enthan Paathai Aiyo
Kadhal Osai Unthan
Kaalin Kolusil Naan Kettenae
சின்ன சின்ன பொய்களை சொல்லி
சென்றாய் என் நிழலையும் தாண்டி
உயிரே உன்னை நான் மறவே
மனதை உடைத்தாயே
இருப்பாய் என் அருகே என்று
இதயத்தை கலங்க வைத்து
உணர்வை உடைத்தாய் உயிரை
எடுத்தாய் அன்பே அன்பே
வா மனமே தா வரமே ஓ
தீ போல எரித்தாய் என் மனதை
நீ இல்லா வாழ்வேது
போனால் நான் இறப்பேன் கண்ணே
உயிரில் உதிரம் இன்னும் காயவில்லை
சிரிப்பாய் சிதைத்தாய் சிறையில்
கருவின் இருட்டை போல கடை இருக்க
துடித்தேன் துணையே தனியே
கையில் ஓடும் உந்தன் ரேகை சொல்லும்
எந்தன் பாதை ஐயோ
காதல் ஓசை உந்தன்
காலின் கொலுசில் நான் கேட்டேனே
விரலோடு விரல்களும் இணைத்து
வெறுப்பாலே விலகி சென்று
மௌனம் மொழியில் இல்லை
என்று சொன்னாயே
பலகோடி பெண்கள் இருந்தும்
பெண்ணே நான் உன்னை தேடி
வந்தேன் மீண்டும் வருவேன்
எந்தன் அன்பே ஓ ஓ
ஓ உயிரே நீதானே
என் பேரழகே
இருளாய் இருந்திடுவாய்
ஏன் பிரிந்தாய் ஏன் மறந்தாய்
மீண்டும் மீண்டும்
கொன்றாய் ஆ ஆ
உயிரில் உதிரம் இன்னும் காயவில்லை
சிரிப்பாய் சிதைத்தாய் சிறையில்
கருவின் இருட்டை போல கடை இருக்க
துடித்தேன் துணையே தனியே
கையில் ஓடும் உந்தன் ரேகை சொல்லும்
எந்தன் பாதை ஐயோ
காதல் ஓசை உந்தன்
காலின் கொலுசில் நான் கேட்டேனே
உயிரில் உதிரம் இன்னும் காயவில்லை
சிரிப்பாய் சிதைத்தாய் சிறையில்
கருவின் இருட்டை போல கடை இருக்க
துடித்தேன் துணையே தனியே
கையில் ஓடும் உந்தன் ரேகை சொல்லும்
எந்தன் பாதை ஐயோ
காதல் ஓசை உந்தன்
காலின் கொலுசில் நான் கேட்டேனே