Song Details
Music: Dhilip Varman
Singers: Arul loga, Kalaivany
Female: Uyire Oru Vaarthai Sollada
Unakkaaga Kaathirupen
Ennai Nee Yetrukollada
Unnodu Naan Iruppen
Male: Unnai Piriyum Nimidam Yethu
Unmel Irukum Aasai Meethu
Female: Anbe Anbe Ithu Nijam Thana Sollu
Male: Sagiye Sagiye Ennai Kollamal Kollathadi
Female: Uyire Oru Vaarthai Sollada
Unakaaga Kaathirupen
Ennai Nee Yetrukollada
Unnodu Naan Irupen
Female: Oru Naal Unnai Paarthu Paarthu
En Kangal Verkuthada
Maru Naal Unnai Paarka Mudiyamal
Ullam Vaaduthada
Male: Ini Endrendrum Neethaan
En Nizhal Kooda Neethaan
Kan Parkum Dhisai Ellam
Adi Neethanadi
Female: Ullam Yengi Yengi Manam
Kaneeril Moolguthada Anbe
Unnodu Vaazha En
Jeevan Yenguthada
Male: Uyire Oru Varthai Sollava
Enakaaga Nee Endru
Unnai Naan Yetrukollava
Unnai Indri Verethu
Male: Arugil Nee Vendum Endru
En Idhaiyam Ketkuthadi
Kanavil Naan Kanda Kanavu
Indru Nijamaai Maaruthadi
Female: Unmai Kadhal Ellam
Poiyaai Aanathu Illai
Aanal Enthan Kadhal
Uyir Vaalum Varayil
Male: Thedatha Banthamum Uravum
Neethan Penne
Ini En Vazhvil
Sorgam Neeyadi
Female: Uyire Oru Varthai Sollada
Unakaaga Kathirupen
Ennai Nee Yetrukollada
Unnodu Naan Irupen
Male: Unnai Piriyum Nimidam Yethu
Unmel Irukum Aasai Meethu
Female: Anbe Anbe Ithu Nijam Thana Sollu
Male: Sagiye Sagiye Ennai Kollaamal Kollaathadi
Female: Uyire Oru Vaarthai Sollada
Unakkaaga Kaathirupen
Ennai Nee Yetrukollada
Unnodu Naan Iruppen
உயிரே ஒரு வார்த்தை சொல்லடா
உனக்காக காத்திருப்பேன்
என்னை நீ ஏற்று கொல்லடா
உன்னோடு நான் இருப்பேன்
உன்னை பிரியும் நிமிடம் ஏது
உன்மேல் இருக்கும் ஆசை மீது
அன்பே அன்பே இது நிஜம் தானா சொல்லு
சகியே சகியே என்னை கொள்ளாமல் கொள்ளாதடி
உயிரே ஒரு வார்த்தை சொல்லடா
உனக்காக காத்திருப்பேன்
என்னை நீ ஏற்று கொல்லடா
உன்னோடு நான் இருப்பேன்
ஒரு நாள் உன்னை பார்த்து பார்த்து
என் கண்கள் வேர்க்குதடா
மறுநாள் உன்னை பார்க்க முடியாமல்
உள்ளம் வாடுதடா
இனி என்றென்றும் நீதான்
என் நிழல் கூட நீதான்
கண் பார்க்கும் திசை எல்லாம்
அடி நீதானடி
உள்ளம் ஏங்கி ஏங்கி மனம் கண்ணீரில்
மூல்குதடாஅன்பே
உன்னோடு வாழ என்
ஜீவன் ஏங்குதடா
உயிரே ஒரு வார்த்தை சொல்லவா
எனக்காக நீ என்று
உன்னை நான் ஏற்று கொல்லவா
உன்னை இன்றி வேறேது
அருகில் நீ வேண்டும் என்று
என் இதயம் கேட்குதடி
கனவில் நான் கண்ட கனவு
இன்று நிஜமாய் மாறுதடி
உண்மை காதல் எல்லாம்
பொய்யாய் ஆனது இல்லை
ஆனால் எந்தன் காதல்
உயிர் வாழும் வரையில்
தேடாத பந்தமும் உறவும்
நீதான் பெண்ணே
இனி என் வாழ்வில்
சொர்க்கம் நீயடி
உயிரே ஒரு வார்த்தை சொல்லடா
உனக்காக காத்திருப்பேன்
என்னை நீ ஏற்று கொல்லடா
உன்னோடு நான் இருப்பேன்
உன்னை பிரியும் நிமிடம் ஏது
உன்மேல் இருக்கும் ஆசை மீது
அன்பே அன்பே இது நிஜம் தானா சொல்லு
சகியே சகியே என்னை கொள்ளாமல் கொள்ளாதடி
உயிரே ஒரு வார்த்தை சொல்லடா
உனக்காக காத்திருப்பேன்
என்னை நீ ஏற்று கொல்லடா
உன்னோடு நான் இருப்பேன்