Shaddy Danny

Rosapoo Song Lyrics

Song Details
Starring: Shaddy Danny
Music: Erick Torres
Singers: Shaddy Danny, Nivahshini

Yenada Enthan Kadhala
Uyirodu Vanthu Serada
Urangaamal Kaathirunthen
Enna Kattikkollada

Yenada Enthan Kadhala
Uyirodu Vanthu Serada
Urangaamal Kaathirunthen
Enna Kattikkollada

Naan Seithu Konda Thavaru
En Manathu Kodainthu
Mella Yenguthu

Oththaiyilla Usuru
Unna Thedi Thedi
Engo Poguthu

En Usuru Ulagil
Unnaiya Naanum Theduren
Thediyum Kidaikkavilla
Rosavaa Pola Vaaduren
Poo Ondru Vaaduthada
Thenum Mella Saaguthada

En Usure Usure Odivantha Usure
Enna Mella Udaiththu Pora Usure
Uravey Uravey Onne Onnu Kanney Kannu
Ennai Maranthu Pirinthu Pogiraai

Enna Muttaalu Thitta Yarume illa
Unna Vittaalum Veraaru Pulla
Sonnapadi Neeyum Kettu Nada
Ippo Engu Neeyum Marainthu Vittaai

Yenada Enthan Kadhala
Uyirodu Vanthu Serada
Urangaamal Kaathirunthen
Enna Kattikkollada

Yenada Enthan Kadhala
Uyirodu Vanthu Serada
Urangaamal Kaathirunthen
Enna Kattikkollada

Vizhi Orathula
Oru Eeram Vanthu Enthan Manathai
Punnaakki Kaayadiththu Pogathey
Enthan Manathil Irunthu
Unthan Ninaivai Alikka Sonnaalum
Kadhal Aliyaadhey

Vizhi Orathula Enthan Manathukulla
Unthan Ninavu Ingu illave illa
Kaalangal Maarinaalum
Kaayangal Aarinaalaum
Manathai Punnaakki Mannaakki Pogathey

Sweetheart Baby Girl
Why Pirinthu Vitta Girl
Enna Nee Marantha Pin
Yen Thedi Varugira Girl

Kuppa Thottiyila Potta Pinna
Yen Thedi Vaara
Vittu Kudukkaatha Unakku
Yen Yen Indha Kadhal Yen

Yenada Enthan Kadhala
Uyirodu Vanthu Serada
Urangaamal Kaathirunthen
Enna Kattikkollada

Yenada Enthan Kadhala
Uyirodu Vanthu Serada
Urangaamal Kaathirunthen
Enna Kattikkollada

Kadhala
Solladi Solladi Rosapoove
Yenada
Vittu Sendrathu En Thappu illaiye
Maruvaaippu Iruthimurai Tharuvaaya
Mutru Pulli Vaiththa Kadhaiyai Thodangaathey

Nadakkum Nadaipaathai
Ennai Udaikkuthey Mella Udaikkuthey
Urakkam illaama Manathu Udainthu Ponathey

Usurum Unakkaaga
Andru Thudiththathey Mella Thudiththathey
Unathu Ninaivellaam Ennai Vaatti Kolluthey
Maayamaanathey Irudhayam Kaayamaanathey
Pogum Paathaiye Indru Maari Ponathey
Thanimaiyaanathey Usurum Thaviththu Vaazhuthey
Mella Kolluthey Enna Vittu Ponathey

Thaniya Vaazhum Tharunaththula
Enna Thirumbi Paarkka Villa
Andru Unna Kadhaliththen
Indru Muzhuthaa Veruththu Vitten
Poo Penne

Yenada Enthan Kadhala
Uyirodu Vanthu Serada
Urangaamal Kaathirunthen
Enna Kattikkollada

Yenada Enthan Kadhala
Uyirodu Vanthu Serada
Urangaamal Kaathirunthen
Enna Kattikkollada

ஏனடா எந்தன் காதலா
உயிரோடு வந்து சேரடா
உறங்காமல் காத்திருந்தேன்
என்ன கட்டிக்கொள்ளடா

ஏனடா எந்தன் காதலா
உயிரோடு வந்து சேரடா
உறங்காமல் காத்திருந்தேன்
என்ன கட்டிக்கொள்ளடா

நான் செய்து கொண்ட தவறு
என் மனது கொடைந்து மெல்ல ஏங்குது
ஒத்தையில உசுரு
உன்ன தேடி தேடி எங்கோ போகுது

என் உசுரு உலகில்
உன்னைய நானும் தேடுறேன்
தேடியும் கிடைக்கவில்ல
ரோசாவ போல வாடுறேன்
பூ ஒன்று வாடுதடா
தேனும் மெல்ல சாகுதடா

என் உசுரே உசுரே ஓடிவந்த உசுரே
என்ன மெல்ல உடைத்து போற உசுரே
உறவே உறவே ஒண்ணே ஒன்னு கண்ணே கண்ணு
என்ன மறந்து பிரிந்து போகிறாய்

என்ன முட்டாளு திட்ட யாருமே இல்ல
உன்ன விட்டாலும் வேறாரு புள்ள
சொன்னபடி நீயும் கேட்டு நட
இப்போ எங்கு நீயும் மறைந்து விட்டாய்

ஏனடா எந்தன் காதலா
உயிரோடு வந்து சேரடா
உறங்காமல் காத்திருந்தேன்
என்ன கட்டிக்கொள்ளடா

ஏனடா எந்தன் காதலா
உயிரோடு வந்து சேரடா
உறங்காமல் காத்திருந்தேன்
என்ன கட்டிக்கொள்ளடா

விழி ஓரத்துல
ஒரு ஈரம் வந்து எந்தன் மனதை
புண்ணாக்கி காயடித்து போகாதே
எந்தன் மனதில் இருந்து
உந்தன் நினைவை அழிக்க சொன்னாலும்
காதல் அழியாதே

விழி ஓரத்துல எந்தன் மனதுக்குள்ள
உந்தன் நினைவு இங்கு இல்லவே இல்ல
காலங்கள் மாறினாலும்
காயங்கள் ஆரினாலும
மனதை புண்ணாக்கி மண்ணாக்கி போகாதே

ஸ்வீட்ஹார்ட் பேபி கேர்ள்
வெய் பிரிந்து விட்ட கேர்ள்
என்ன நீ மறந்த பின்
ஏன் தேடி வருகிற கேர்ள்

குப்ப தொட்டியில போட்ட பின்ன
ஏன் தேடி வர்ற
விட்டு குடுக்காத உனக்கு
ஏன் ஏன் இந்த காதல் ஏன்

ஏனடா எந்தன் காதலா
உயிரோடு வந்து சேரடா
உறங்காமல் காத்திருந்தேன்
என்ன கட்டிக்கொள்ளடா

ஏனடா எந்தன் காதலா
உயிரோடு வந்து சேரடா
உறங்காமல் காத்திருந்தேன்
என்ன கட்டிக்கொள்ளடா

காதலடா
சொல்லடி சொல்லடி ரோசாப்பூவே
ஏனடா
விட்டு சென்றது என் தப்பு இல்லையே
மறுவாய்ப்பு இறுதிமுறை தருவாயா
முற்று புள்ளி வைத்த கதையை தொடங்காதே

நடக்கும் நடைபாதை
என்னை உடைக்குதே மெல்ல உடைக்குதே
உறக்கம் இல்லாம மனது உடைந்து போனதே
உசுரும் உனக்காக
அன்று துடித்ததே மெல்ல துடித்ததே
உனது நினைவெல்லாம் என்னை வாட்டி கொல்லுதே

மாயமானதே இருதயம் காயமானதே
போகும் பாதையே இன்று மாறி போனதே
தனிமையானதே உசுரும் தவித்து வாழுதே
மெல்ல கொல்லுதே என்ன விட்டு போனதே

தனியா வாழும் தருணத்துல
என்ன திரும்பி பார்க்கவில்ல
அன்று உன்ன காதலித்தேன்
இன்று முழுதா வெறுத்துவிட்டேன்
போ பெண்ணே

ஏனடா எந்தன் காதலா
உயிரோடு வந்து சேரடா
உறங்காமல் காத்திருந்தேன்
என்ன கட்டிக்கொள்ளடா

ஏனடா எந்தன் காதலா
உயிரோடு வந்து சேரடா
உறங்காமல் காத்திருந்தேன்
என்ன கட்டிக்கொள்ளடா

YouTube video