Song Details
Starring: Bala Ganapathi William, Jasmin Michael
Music: Varmman Elangkovan
Singers: Varmman Elangkovan, Sanggari Krish
Nee illamal Naan illai
Naan illai
Naanum Neeyum Verillai
Verillai
Oorengum Poovillai
Nilavengum Oliyillai
Nee indri Naan illai
Anbe
Uravindri Sugam illai
Paasaththil Eedillai
Nesaththil Pangillai
Anbe
Unnai Kanden Kanden
Kadhal Konden Konden
Uyir Thanthen Thanthen
Vizhi Moodamaley
Unnai Kandaale Pothum
En Jeevan Vaazhum
Nam Jenmam Theerum
Kanne
Nuzhainthaai Nuzhainthaai
Idhayaththil Nuzhainthaai
Uyire Kalanthaai
Pirive illai
Un Vizhikulle Vizhunthen
Vinvili Kadanthen
Un Agam Vittu Nagara Valiye illai
Oru Nooru Jenmam
Eduththaal Kuda
Unnai Endrum Maraven
Oru Paarvai Ondru
Paarthaal Pothum
Kodi Vinmeen
Kannil Theriyuthey
Maangalyam Thanthunaneyna
Mama Jeevana Heytuna
Kandhe Bandhnamisbhage
Twam Jeeva Sharadha Sadham
Maangalyam Thanthunaneyna
Mama Jeevana Heytuna
Kandhe Bandhnamisbhage
Twam Jeeva Sharadha Sadham
நீ இல்லாமல் நான் இல்லை
நான் இல்லை
நானும் நீயும் வேறில்லை
வேறில்லை
ஊரெங்கும் பூவில்லை
நிலவெங்கும் ஒளியில்லை
நீ இன்றி நான் இல்லை
அன்பே
உறவின்றி சுகம் இல்லை
பாசத்தில் ஈடில்லை
நேசத்தில் பங்கில்லை
அன்பே
உன்னை கண்டேன் கண்டேன்
காதல் கொண்டேன் கொண்டேன்
உயிர் தந்தேன் தந்தேன்
விழி மூடாமலே
உன்னை கண்டாலே போதும்
என் ஜீவன் வாழும்
நம் ஜென்மம் தீரும்
கண்ணே
நுழைந்தாய் நுழைந்தாய்
இதயத்தில் நுழைந்தாய்
உயிரே கலந்தாய்
பிரிவே இல்லை
உன் விழிக்குள்ளே விழுந்தேன்
வின்விலி கடந்தேன்
உன் அகம் விட்டு நகர
வழியே இல்லை
ஒரு நூறு ஜென்மம்
எடுத்தால் கூட
உன்னை என்றும் மறவேன்
ஒரு பார்வை ஒன்று பார்த்தால் போதும்
கோடி விண்மீன்
கண்ணில் தெரியுதே
மாங்கல்யம் தந்துநாநேனா
மம ஜீவன ஹெடுன
கந்தே பந்த்னமிஷ்பகே
த்வம் ஜீவா ஷரதா சதம்
மாங்கல்யம் தந்துநாநேனா
மம ஜீவன ஹெடுன
கந்தே பந்த்னமிஷ்பகே
த்வம் ஜீவா ஷரதா சதம்