Song Details
Starring: Bala Ganapathi William, Subashini Asokan, Srithika, Mugen Rao
Music: Lawrence Soosai
Singer: Bala Ganapathi William
Kalaiayila Na Elunthathum
Un Mugatha Na Paakanu
Un Kural la Na Kekanu
Kettathella Kedaikkanu
Enna Nee Thodatha
Endru thalli Enni Vidatha
Pinju Manasu Valikkuthu
Manda Moola Kolambuthu
Kadhal Enbathu Saabama
Na Senjathu Enna Paavama
Keladi Nee Tharaalama
Usura Tharuva Pothuma
Yen Enna Verukkara
Naama Vaalntha Vaazhkaiya Marakara
Ethaiyo Ulla Maraikkara
Aana Veliye Nadikkara
Un Madiyila Naan Saaiyanu
Mudiyila Velaiyadanu
Neraya Muththangal Kudukkanu
Naan Kettathellaam Kedaikkanu
Kadhal Enbathu Saabama
Naan Senjathu Enna Paavama
Keladi Nee Tharaalama
Usura Tharuven Pothuma
Yen Enna Verukkara
Naama Vaalntha Vaazhkaiya Marakara
Ethaiyo Ulla Maraikkara
Aana Veliye Nadikkara
Udalundu Uyir ingu illaiye
idhazh Undu Sirikka Nee illaiye
Nee illaiye…
Nizhal Kuda Thunai ingu illaiye
En Kangal Theduthu Unnaiye
Dhinam Unnaiye…
Uthiruthey Uthiruthey
En Kangalil Neer Thuligale
Vilagiye Vittu Vilagiye
Nee Ponathu Yeno
Kayame intha Kayame
Athu Aazhame Athu Aazhame
Nee illamal Naan illai
Ellaam Mudinthathey
Udalundu Uyir ingu illaiye
idhazh Undu Sirikka Nee illaiye
Nee illiaye…
Nizhal Kuda Thunai ingu illaiye
En Kangal Theduthu Unnaiye
Dhinam Unnaiye…
Udalundu Uyir ingu illaiye
idhazh Undu Sirikka Nee illaiye
Nee illiaye…
Nizhal Kuda Thunai ingu illaiye
En Kangal Theduthu Unnaiye
Dhinam Unnaiye
கலையில நான் எழுந்ததும்
உன் முகத்த நா பாக்கணும்
உன் குரல நா கேக்கனு
கேட்டதெல்லா கெடைக்கனு
என்ன நீ தொடாத
என்று தள்ளி என்ன விடாத
பிஞ்சு மனசு வலிக்குது
மண்ட மூல கொழம்புது
காதல் என்பது சாபமா
நா செஞ்சது என்ன பாவமா
கேளடி நீ தாராளமா
உசுர தருவ போதுமா
ஏன் என்ன வெறுக்கற
நாம வாழ்ந்த வாழ்க்கைய மரக்குற
எதையோ உள்ள மறைக்கற
ஆனா வெளிய நடிக்கற
உன் மடியில நான் சாய்யனு
முடியில வெளையாடனு
நெறைய முத்தங்கள் குடுக்கனு
நான் கேட்டதெல்லா கெடைக்கனு
காதல் என்பது சாபமா
நா செஞ்சது என்ன பாவமா
கேளடி நீ தாராளமா
உசுர தருவ போதுமா
ஏன் என்ன வெறுக்கற
நாம வாழ்ந்த வாழ்க்கைய மரக்குற
எதையோ உள்ள மறைக்கற
ஆனா வெளிய நடிக்கற
உடலுண்டு உயிர் இங்கு இல்லையே
இதழ் உண்டு சிரிக்க நீ இல்லையே
நீ இல்லையே…..
நிழல் கூட துணை இங்கு இல்லையே
என் கண்கள் தேடுது உன்னையே
தினம் உன்னையே…
உதிருதே உதிருதே
என் கண்கள் நீர் துளிகளே
விலகியே விட்டு விலகியே
நீ போனது ஏனோ
காயமே இந்த காயமே
அது ஆழமே அது ஆழமே
நீ இல்லாமல் நான் இல்லை
எல்லாம் முடிந்ததே
உடலுண்டு உயிர் இங்கு இல்லையே
இதழ் உண்டு சிரிக்க நீ இல்லையே
நீ இல்லையே…..
நிழல் கூட துணை இங்கு இல்லையே
என் கண்கள் தேடுது உன்னையே
தினம் உன்னையே…
உடலுண்டு உயிர் இங்கு இல்லையே
இதழ் உண்டு சிரிக்க நீ இல்லையே
நீ இல்லையே…..
நிழல் கூட துணை இங்கு இல்லையே
என் கண்கள் தேடுது உன்னையே
தினம் உன்னையே
https://www.youtube.com/watch?v=G9EdGPVb1Gw