Usuraiya Tholaichaen Song Lyrics

Usuraiya Tholaichaen Song Lyrics
Usuraiya Tholaichaen Album Song Lyrics

 

Song Details

Starring: Suriavelan, Rupini Anbalagan

Music: Stephen Zechariah

Singers: Stephen Zechariah

Lyrics: Suriavelan, Sri Devanand

 

 

Ada Usuraiya Tholaichaen Song Lyrics

 

Ada Usuraiya Tholachen Unakkulla

Intha Ulaginil Unapol Yaarum Illa

Aasaiya Vithachen Unakulla

Unai Pol Oruthana Parthadhilla

Ada Usuraiya Tholachen Unakkulla Intha Ulaginil Unapol Yaarum IllaClick To Tweet

 

Azhagaale Un Azhagaale

Karaindhene Mella Tholaindhene

Unnale Ini Unnale

Vidiyum En Naal Mudiyaadhey

 

Nam Kadhal Solla

Mozhi Thevai illa

En Jeevan Endrum Needhaane

Nam Kadhal Solla Mozhi Thevai illa En Jeevan Endrum NeedhaaneClick To Tweet

 

Oar Paarvaiyaala

Ena Saachitaane

Vizhi Moodavillai Unnala

 

Enthan Thedal Unai Serum

Unthan Peyarai Uyir Sollum

Imai Moodum Tharunangalil

Unai Aruginil Unarugindren

 

Iravukku Nilavaaga

Nee Thondrinaai

Tharai Irangaamal Thalli Nindru

Vadham Seigindrai

Iravukku Nilavaaga Nee Thondrinaai Tharai Irangaamal Thalli Nindru Vadham SeigindraiClick To Tweet

 

Naan Pogum Vazhiyellam

Ozhi Veesinaai

En Ulagengum Azhagaaga

Niram Poosinaai

 

Unnale Uyirthaene

Uyir Kadhal Unarndhen Penne

 

Nam Kadhal Solla Mozhi Thevai illa

En Jeevan Endrum Needhaane

Oar Paarvaiyaala

Ena Saachitaale Vizhi Moodavilla Unnala

 

Inai Piriya Varam Ketpen

Unai Pirinthaal Uyir Thurapen

Inai Piriya Varam Ketpen Unai Pirinthaal Uyir ThurapenClick To Tweet

 

Viral Pattu Poo Vaasam Poiyaagumaa

Un Idhazh Pattaal En Swaasam Meiyaaguma

Nee Thoongum Neram Un Kannam Oram

Unai Theendum En Thaabam

Udaindhey Pogum

En Idhayathil Yuththam Seiyadhey

 

Ada Usuraiya Tholaichaen Unakulla

Intha Ulaginil Unaipol Yaarum Illa

Aasaiya Vithachaen Unakulla

Unai Pol Oruthana Parthadhillai

 

Azhagaale Un Azhagaale

Karaindhene Mella Tholaindhene

Unnale Ini Unnale

Vidiyum En Naal Mudiyaadhey

 

Nam Kadhal Solla Mozhi Thevai Illa

En Jeevan Endrum Needhaane

Oar Paarvaiyaale

Ena Saachitaane Vizhi Moodavillai Unnale

Oar Paarvaiyaale Ena Saachitaane Vizhi Moodavillai UnnaleClick To Tweet

 

Usuraiya Tholaichaen Song Lyrics In Tamil Font

 

அட உசுரைய தொலைச்சேன் உனக்குள்ள

இந்த உலகினில் உனைபோல் யாரும் இல்ல

ஆசைய விதச்சன் உனக்குள்ள

உன்னை போல் ஒருத்தன பார்த்ததில்ல

அட உசுரைய தொலைச்சேன் உனக்குள்ள இந்த உலகினில் உனைபோல் யாரும் இல்லClick To Tweet

 

அழகாலே உன் அழகாலே

கரைந்தேனே மெல்ல தொலைந்தேனே

உன்னாலே இனி உன்னாலே

விடியும் என் நாள் முடியாதே

 

நம் காதல் சொல்ல மொழி தேவை இல்ல

என் ஜீவன் என்றும் நீதானே

ஓர் பார்வையாள என சாச்சிட்டானே

விழி மூடவில்ல உன்னாலே

நம் காதல் சொல்ல மொழி தேவை இல்ல என் ஜீவன் என்றும் நீதானேClick To Tweet

 

எந்தன் தேடல் உனை சேரும்

உந்தன் பெயரை உயிர் சொல்லும்

இமை மூடும் தருணங்களில்

உனை அருகினில் உணருகின்றேன்

 

இரவுக்கு நிலவாக நீ தோன்றினாய்

தரை இறங்காமல் தள்ளி நின்று

வதம் செய்கின்றாய்

இரவுக்கு நிலவாக நீ தோன்றினாய் தரை இறங்காமல் தள்ளி நின்று வதம் செய்கின்றாய்Click To Tweet

 

நான் போகும் வழியெல்லாம்  ஒலி வீசினாய்

என் உலகெங்கும் அழகாக நிறம் பூசினாய்

உன்னாலே உயிர்த்தேனே

உயிர் காதல் உணர்ந்தேன் பெண்ணே

 

நம் காதல் சொல்ல மொழி தேவை இல்ல

என் ஜீவன் என்றும் நீதானே

ஓர் பார்வையாள என சாச்சிட்டானே

விழி மூடவில்ல உன்னாலே

 

இணை பிரியா வரம்கேட்பேன்

உனை பிரிந்தால் உயிர் துறப்பேன்

விரல் பட்டு பூ வாசம் பொய்யாகுமா

உன் இதழ் பட்டால் என் சுவாசம் மெய்யாகுமா

இணை பிரியா வரம்கேட்பேன் உனை பிரிந்தால் உயிர் துறப்பேன்Click To Tweet

 

நீ தூங்கும் நேரம் உன் கன்னம் ஓரம்

உனை தீண்டும் என் தாபம்

உடைந்தே போகும்

என் இதயத்தில் யுத்தம் செய்யாதே

அட உசுரையா தொலைச்சேன் உனக்குள்ள

இந்த உலகினில் உனைபோல் யாரும் இல்ல

ஆசைய விதச்சன் உனக்குள்ள

உன்னை போல் ஒருத்தன பார்த்ததில்ல

 

அழகாலே உன் அழகாலே

கரைந்தேனே மெல்ல தொலைந்தேனே

உன்னாலே இனி உன்னாலே

விடியும் என் நாள் முடியாதே

 

நம் காதல் சொல்ல மொழி தேவை இல்ல

என் ஜீவன் என்றும் நீதானே

ஓர் பார்வையாள என சாச்சிட்டானே

விழி மூடவில்ல உன்னாலே

ஓர் பார்வையாள என சாச்சிட்டானே விழி மூடவில்ல உன்னாலேClick To Tweet

4 thoughts on “Usuraiya Tholaichaen Song Lyrics”

Leave a Comment