Song Details
Starring: Arun Prasath, Nakshathra Nagesh
Music: Siddhu kumar
Singers: Yamini.G, Ananthu Nair
Neeyada En Paathi Neeyada
Nee Indri Enthan Vaalvum Poiyada
Ennada Verenna Sollada
Naan Konda Kanavaa
Katti Pottaa Iru Kannaala
Thittam Pottu Enai Konnala
Neram Kaalam Theriyaathadi
Neeyum Siruchaalum
Adiye Azhage
Oru Nodi Kooda Unnai Vittu Poga
Mudiyave Mudiyathadi Kadhali
Thanthai Pin Vantha Thunai Neeyada
Unthan Thaayaga Iruppenada
Namakulle Nadantha Vaanilai Maatram
Azhagaai Mazhaiyanthey
Neeyada En Paathi Neeyada
Nee Indri Enthan Vaalvum Poiyada
Ennada Verenna Sollada
Naan Konda Kanavaa
நீயாட என் பாதி நீயாட
நீ இன்றி எந்தன் வாழ்வும் பொய்யட
என்னடா வேறென்ன சொல்லடா
நான் கொண்ட கனவா
கட்டி போட்ட இரு கண்ணால
திட்டம் போட்டு எனை கொன்னால
நேரம் காலம் தெரியாதடி
நீயும் சிருசாலும்
அடியே ஆலகேஏ
ஒரு நொடி கூட உன்னை விட்டு போக
முடியவே முடியாதடி
தந்தை பின் வந்த துணை நீயாட
உந்தன் தாயக இருப்பேனட
நமக்குள்ளே நடந்த வானிலை மாற்றம்
அழகாய் மழையானதே
நீயாட என் பாதி நீயாட
நீ இன்றி எந்தன் வாழ்வும் பொய்யட
என்னடா வேறென்ன சொல்லடா
நான் கொண்ட கனவா