Song Details:
Starring: Ashok Selvan and Malavika Jayara
Music: Pranav Giridharan
Singer: Pranav Giridharan
Lyrics: Manoj Prabhakar M
Nee Vellai Megam
Nee Pillai Raagam
Nee Kollum Mogam
Oomai Nenjam Oonjal Aadum
Maayam Seidhai Poove
Naan Ini Naane Illai
Maalai Megam Pole
Saaindhen Neeye Illai
Kaadhal Sollum Neram
Katrum Podhavillai
Swasam Neethan Penne
Ododi Vaa
Thedal Thandhai Penne
Thookkam Kannil Illai
Neril Neeyum Nindraal
Nenjil Saththam Illai
Aasai Pesum Velai
Vaarthai Thevai Illai
Vaasam Konden Unthan
Vizhiyoram Naan
Nee Vellai Megam
Nee Pillai Raagam
Nee Kollum Mogam
Oomai Nenjam Oonjal Aadum
Nee Jennal Ooram
Thondridum Kollai Vaanam
Naan Thedum Vennila
Anbe
Thaalam Podum Kaalgal
Thaanai Ennai Thatti Sellum
Thozhil Aadum Koonthal
Thee Pole Patri Kollum
Paarkum Paarvai Poiya
Pesum Vaarthai Poiya
Kaadhal Kanden Unnil Naan
Kaadhal Kanden Anbe Oh Oh
Kaadhal Kanden Anbe Oh Oh
Vaarthai Moodi Kondu
Kaadhal Nenjai Pootum Penne
Vaasam Konden Unthan
Vizhiyoram Naan
Nee Vellai Megam
Nee Pillai Raagam
Nee Kollum Mogam
Oomai Nenjam Oonjal Aadum
Nee Jennal Ooram
Thondridum Kollai Vaanam
Naan Thedum Vennila
Maayam Seidhai Poove
Maayam Seidhai Poove
Maayam Seidhai Poove
Maayam Seidhai Poove
நீ வெள்ளை மேகம்
நீ பிள்ளை ராகம்
நீ கொல்லும் மோகம்
ஊமை நெஞ்சம் ஊஞ்சல் ஆடும்
மாயம் செய்தாய் பூவே
நான் இனி நானே இல்லை
மாலை மேகம் போலே
சாய்ந்தேன் நீயே இல்லை
காதல் சொல்லும் நேரம்
காற்றும் போதவில்லை
சுவாசம் நீதான் பெண்ணே
ஓடோடி வா
தேடல் தந்தாய் பெண்ணே
தூக்கம் கண்ணில் இல்லை
நேரில் நீயும் நின்றால்
நெஞ்சில் சத்தம் இல்லை
ஆசை பேசும் வேளை
வார்த்தை தேவையில்லை
வாசம் கொண்டேன்
உந்தன் விழியோரம் நான்
நீ வெள்ளை மேகம்
நீ பிள்ளை ராகம்
நீ கொல்லும் மோகம்
ஊமை நெஞ்சம் ஊஞ்சல் ஆடும்
நீ ஜன்னல் ஓரம் தோன்றிடும்
கொள்ளை வானம்
நான் தேடும் வெண்ணிலா
தாளம் போடும் கால்கள்
தானாய் என்னை தட்டி செல்லும்
தோளில் ஆடும் கூந்தல்
தீ போல பற்றி கொள்ளும்
பார்க்கும் பார்வை பொய்யா
பேசும் வார்த்தை பொய்யா
காதல் கண்டேன் உன்னில் நான்
காதல் கண்டேன் அன்பே ஓஹோ
காதல் கண்டேன் அன்பே ஓஹோ
வார்த்தை மூடி கொண்டு
காதல் நெஞ்சைப் பூட்டும் பெண்ணே
வாசம் கொண்டேன்
உந்தன் விழியோரம் நான்
நீ வெள்ளை மேகம்
நீ பிள்ளை ராகம்
நீ கொல்லும் மோகம்
ஊமை நெஞ்சம் ஊஞ்சல் ஆடும்
நீ ஜன்னல் ஓரம் தோன்றிடும்
கொள்ளை வானம்
நான் தேடும் வெண்ணிலா
மாயம் செய்தாய் பூவே
மாயம் செய்தாய் பூவே
மாயம் செய்தாய் பூவே
மாயம் செய்தாய் பூவே