Insta Instagram Song Lyrics Composed by Leo and Sung by Naksha Saran. The Insta Instagram Lyrics are Penned by Leo.
Ok Guys Get In Form
Idhu Catchy Catchy Catchy Songu Thaan
Idhukku Satchi Satchi Satchi Naanga Thaan
All In All Top Pu Rank Ku Thaan
Indha Tempo Enga Heart Beat Tu Thaan
Ultra Modern Girl Lu Always Arundha Vaalu
Take It Easy Rule Lu Inga Nikkadhu En Kaalu
Ultra Modern Girl Lu Always Arundha Vaalu
Take It Easy Rule Lu Inga Nikkadhu En Kaalu
Insta Instagramula
Idhu Thaan Trendingaam La
Insta Instagramula
Idhu Thaan Trendingaam La
Tempo Kunjom Yethuda
Vambu Panna Saathuda
Local Ponnu Naanada
Kalaichitta Gaalida
Insta Instagramula
Idhu Thaan Trendingaam La
Ellam Naalume Enakku Velli Sani
Pattaya Kelappu No More Worry
Jadhi Madham Ellam Oram Thalli
Indha Vazhkaiya Kondada Vazhndhuru Nee
Reelu Thaan Peela Vidu
Story La Thaan Getha Vidu
Youtuber Modern Ponnu
Vekkadha Nee Thulli Kannu
Trendingula Irukkanum Da
Datingulaam Verukkanum Da
Millions La Views Vandha
Kaattadha Vetti Bandha
Hey Danda Nakkara Danakku Nakkara
Insta Instagramula
Idhu Thaan Trendingaam La
Manasula Ennaikkum Baram Illai
Ana Onna Irukkaradhula Enna Thollai
Ennanu Nenacha Enna Solla
Ada Naalai Enbadhu Namma Kaiyula Illai
Six Height Beattula Thaan
Kuththu Pottu Therikka Vidu
Midnight Roadula Nee
Audi Ah Thaan Parakka Vidu
Taskuna Jeikkanum Da
Flaskuna Kodhikkanum Da
Glassuna Oothunum Da
Maskkuna Maatunum Da
Hey Danda Nakkara Danakku Nakkara
Insta Instagramula
Idhu Thaan Trendingaam La
Insta Instagramula
Idhu Thaan Trendingaam La
Tempo Konjom Yethuda
Vambu Panna Saathuda
Local Ponnu Naanada
Kalaichitta Gaalida
ஓகே கைஸ் கெட் இன் பார்ம்
இது கேட்சி கேட்சி கேட்சி ஸாங்கு தான்
இதுக்கு சாட்சி சாட்சி சாட்சி நாங்க தான்
ஆல் இன் ஆல் டாப்பு ரேங்க்கு தான்
இந்த டெம்போ எங்க ஹார்ட் பீட்டு தான்
அல்ட்ரா மாடர்ன் கேள்ளு ஆல்வேஸ் அறந்த வாலு
டேக் இட் ஈஸி ரூலு இங்க நிக்காது என் காலு
அல்ட்ரா மாடர்ன் கேள்ளு ஆல்வேஸ் அறந்த வாலு
டேக் இட் ஈஸி ரூலு இங்க நிக்காது என் காலு
இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்ல
இது தான் ட்ரெண்டிங் ஆம் ல
இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்ல
இது தான் ட்ரெண்டிங் ஆம் ல
தெம்ப கொஞ்சம் ஏத்துடா
வம்பு பண்ண சாத்துடா
லோக்கல் பொண்ணு நானடா
கலாச்சிட்டா காலிடா
இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்ல
இது தான் ட்ரெண்டிங் ஆம் ல
எல்லாம் நாளுமே எனக்கு வெள்ளி சனி
பட்டய கெளப்பு னோ மோர் வொரி
ஜதி மதம் எல்லாம் ஓரம் தள்ளி
இந்த வாழ்க்கைய கொண்டாட வாழ்ந்துரு நீ
ரீல் யூ தான் பீலா விடு
ஸ்டோரில தான் கெத்த விடு
யூடூபர் மாடர்ன் பொண்ணு
வெக்கத்த நீ துள்ளி கண்ணு
ட்ரெண்டிங்ல இருக்கணும் டா
டீலிங் லாம் வெறுக்கணும் டா
மில்லியன்ஸ்ல வியூஸ் வந்தா
காட்டாத வெட்டி பந்தா
ஹே டண்ட னக்கர
டனக்கு னக்கர
இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்ல
இது தான் ட்ரெண்டிங் ஆம் ல
மனசுல என்னைக்கும் பாரம் இல்லை
ஆனா ஒண்ணா இருக்கறதுல என்ன தொல்லை
என்னனு நெனச்ச என்ன சொல்ல
அட நாளை என்பது நம்ம கையுல இல்லை
சிக்ஸ் ஹைட் பீட்ல தான்
குத்து போட்டு தெறிக்க விடு
மிட்நைட் ரோட்டுல நீ
ஆடிய தான் பறக்க விடு
டாஸ்க்குனா ஜெயிக்கணும் டா
ஃப்ளாஷ்னா கொதிக்கணும் டா
கிளாஸ்னா ஊத்தணும் டா
மாஸ்க்குனா மாட்டுனும் டா
ஹே டண்ட னக்கர
டனக்கு னக்கர
இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்ல
இது தான் ட்ரெண்டிங் ஆம் ல
இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்ல
இது தான் ட்ரெண்டிங் ஆம் ல
தெம்ப கொஞ்சம் ஏத்துடா
வம்பு பண்ண சாத்துடா
லோக்கல் பொண்ணு நானடா
கலாச்சிட்டா காலிடா