Adithya RK

Dhandasoru Song Lyrics

“Dhandasoru” Song Lyrics From “Media Masons Originals” Composed, Sung and Penned by Adithya RK.

Heartuku Vayasaachu
Kalyaanam Kazhinjaachu
Pudhu Neram Poranthaachu
Idhellam Kanavaachu

Oorellam Vidinjachu
Oru Podhum Phone Aachu
Veettukulle Tholanjachu
Uravum Kai Virichachu

Heartuku Vayasaachu
Kalyaanam Kazhinjaachu
Pudhu Neram Poranthaachu
Idhellam Kanavaachu

Oorellam Vidinjachu
Oru Podhum Phone Aachu
Veettukulle Tholanjachu
Uravum Kai Virichachu

Vecha Arrear Mudikkama
Velaivetti Illama
Veettu Soru Thunnalum
Adhu Oru Sugam Thaane

Therumunaiyil Cricketu
Sathyam Theater Ticketu
Tea Kadaiyil Sollethu
Irukkura Enga Peru

Dhandasoru Dhandasoru Dhandasoru
Dhandasoru Dhandasoru Dhandasoru
Engalukku Verengum Kilaigal Kidaiyathu

Kutti Sevaththu Mela Yeri
Vetti Kadhai Pesuvonga
It Officer Pola Naanga
Scene ah Poduvonga
Roadil Thittum Bodhu
Kaadhu Ketkatha Maari Aaduvonga
Headphonesa Maatti Kondu
Bike Il Yeri Naanga Oduvonga

Ethurtha Veettu Ponnukku
Route-ah Poduvonga
Workout-u Aagalanu Therinja
Figure-ah Maathuvonga

Nanbanukku Onnuna
Usura Tharuvonga
Irundhalum Enga Peru Thaane

Dhandasoru
Dhandasoru Dhandasoru Dhandasoru
Dhandasoru Dhandasoru Dhandasoru

Heartuku Vayasaachu
Kalyaanam Kazhinjaachu
Pudhu Neram Poranthaachu
Idhellam Kanavaachu

Oorellam Vidinjachu
Oru Podhum Phone Aachu
Veettukulle Tholanjachu
Uravum Kai Virichachu

ஹார்ட்டுக்கு வயசாச்சு
கல்யாணம் கழிஞ்சாச்சு
புது நேரம் பொறந்தாச்சு
இதெல்லாம் கனவாச்சு

ஊரெல்லாம் விடிஞ்சாச்சு
ஒரு போதும் போன் ஆச்சு
வீட்டுக்குள்ளே தொலஞ்சாச்சு
உறவும் கை விரிச்சாச்சு

ஹார்ட்டுக்கு வயசாச்சு
கல்யாணம் கழிஞ்சாச்சு
புது நேரம் பொறந்தாச்சு
இதெல்லாம் கனவாச்சு

ஊரெல்லாம் விடிஞ்சாச்சு
ஒரு போதும் போன் ஆச்சு
வீட்டுக்குள்ளே தொலஞ்சாச்சு
உறவும் கை விரிச்சாச்சு

வெச்ச அரியர் முடிக்காம
வேலவெட்டி இல்லாம
வீட்டு சோறு துன்னாலும்
அது ஒரு சுகம் தானே

தெருமுனையில் கிரிக்கெட்டு
சத்யம் தியேட்டர் டிக்கெட்டு
டீ கடையில் சொல்லேது
இருக்குற எங்க பேரு

தண்டசோறு தண்டசோறு
தண்டசோறு தண்டசோறு

தண்டசோறு தண்டசோறு
தண்டசோறு தண்டசோறு

எங்களுக்கு வேறெங்கும்
கிளைகள் கிடையாது

குட்டி செவத்து மேல ஏறி
வெட்டி கதை பேசுவோங்க
ஐடி ஆபீசர் போல நாங்க
சீன போடுவோங்க

ரோட்டில் திட்டும் போது
காது கேட்காத மாரி ஆடுவோங்க
ஹெட்ஃபோன்ஸ மாட்டி கொண்டு
பைக்கில் ஏறி நாங்க ஓடுவோங்க

எதுர்த்த வீட்டு பொண்ணுக்கு
ரூட்ட போடுவோங்க
ஒர்க்அவுட்டு ஆகலனு தெரிஞ்சா
ஃபிகர மாத்துவோங்க
நண்பனுக்கு ஒண்ணுனா
உசுர தருவோங்க
இருந்தாலும் எங்க பேரு தானே

தண்டசோறு
தண்டசோறு தண்டசோறு
தண்டசோறு தண்டசோறு

தண்டசோறு தண்டசோறு
தண்டசோறு தண்டசோறு

ஹார்ட்டுக்கு வயசாச்சு
கல்யாணம் கழிஞ்சாச்சு
புது நேரம் பொறந்தாச்சு
இதெல்லாம் கனவாச்சு

ஊரெல்லாம் விடிஞ்சாச்சு
ஒரு போதும் போன் ஆச்சு
வீட்டுக்குள்ளே தொலஞ்சாச்சு
உறவும் கை விரிச்சாச்சு

“DHANDASORU” SONG DETAILS
Music: Adithya RK
Singer: Adithya RK
Lyricist: Adithya RK
Music Label: Media Masons Music

YouTube video