Kangal Oya Song Lyrics is Tamil Album Song Composed and Sung by Sanah Moidutty. The Kangal Oya Lyrics are Penned by Super Subu.
Kangal Oya Song Lyrics
Kangal Oya Kaalam Theya
Kaayam Aarum Ingu Paar
Odal Theera Kolam Maara
Gnyanam Serum Ingu Paar
Paar Paar Paar
Ulle Paar Paar Paar
Neeyum Konjamaai Ulle Paar
Uttru Paar Thedal Unnil Thaan
Konjam Etti Paar
Ri Ri Ri Ri Sa Sa Ulle Paar
Ri Ri Ri Ri Sa Sa Neeyum Paar
Ri Ri Ri Ri Sa Sa Uttru Paar
Ri Ri Ri Ri Sa Sa Etti Paar
Kangal Oya Kaalam Theya
Kaayam Aarum Ingu Paar
Naalai Varum Neram
Netru Yedho Tharum Thaala Baram
Naalai Varum Neram
Pavi Nenjin Oram Netrin Baram
Swasam Engum Serum
Katru Vandha Neram
Moongil Paadum
Nizhalil Aarudhal Aazhinen
Dhinam Oru Nadagam Aadinen
Vazhi Nooru Paadhai Thedinen
Pudhu Ulagam Pazhagiyadhu
Pazhaiya Vazhi Vizhagiyadhu
Nagarugiren Purigiradhu
Nillaamale Maridave
Kangal Oya Kaalam Theya
Kaayam Aarum Ingu Paar
Odal Theera Kolam Maara
Gnyanam Serum Ingu Paar
Ri Ri Ri Ri Sa Sa Ulle Paar
Ri Ri Ri Ri Sa Sa Neeyum Paar
Ri Ri Ri Ri Sa Sa Uttru Paar
Ri Ri Ri Ri Sa Sa Etti Paar
Paar Paar Neeyum Konjamaai Ulle
Uttru Paar Thedal Unnil Thaan
Konjam Etti Paar
கண்கள் ஓய Song Lyrics in Tamil
கண்கள் ஓய காலம் தேய
காயம் ஆறும் இங்கு பார்
ஊடல் தீர கோலம் மாற
ஞானம் சேரும் இங்கு பார்
பார் பார் பார்
உள்ளே பார் பார் பார்
நீயும் கொஞ்சமாய் உள்ளே பார்
உற்று பார் தேடல் உன்னில் தான்
கொஞ்சம் எட்டி பார்
ரி ரி ரி சா சா உள்ளே பார்
ரி ரி ரி ரி சா சா நீயும் பார்
ரி ரி ரி ரி ரி ரி சா சா உற்று பார்
ரி ரி ரி ரி சா சா எட்டி பார்
கண்கள் ஓய காலம் தேய
காயம் ஆறும் இங்கு பார்
நாளை வரும் நேரம்
நேற்று ஏதோ தரும் தல பாரம்
நாளை வரும் நேரம்
பாவி நெஞ்சின் ஓரம் நேற்றில் பாரம்
சுவாசம் எங்கும் சேரும்
காற்று வந்த நேரம்
மூங்கில் பாடும்
நிழலில் ஆறுதல் ஆழினேன்
தினம் ஒரு நாடகம் ஆடினேன்
வழி நூறு பாதை தேடினேன்
புது உலகம் பழகியது
பழைய வலி விலகியது
நகருகிறேன் புரிகிறது
நில்லாமலே மாறிடவே
கண்கள் ஓய காலம் தேய
காயம் ஆறும் இங்கு பார்
ஊடல் தீர கோலம் மாற
ஞானம் சேரும் இங்கு பார்
ரி ரி ரி சா சா உள்ளே பார்
ரி ரி ரி ரி சா சா நீயும் பார்
ரி ரி ரி ரி ரி ரி சா சா உற்று பார்
ரி ரி ரி ரி சா சா எட்டி பார்
பார் பார் நீயும் கொஞ்சமாய் உள்ளே
உற்று பார் தேடல் உன்னில் தான்
கொஞ்சம் எட்டி பார்