Rajesh Sridhar

Tea Vibes Song Lyrics

“Tea Vibes” Song Lyrics From “Saregama Original” Featuring Vaibhav Murugesan, Swetha Venugopal, Deepak Rengadurai and Nandhini Senthamizh in the Lead Roles. The Song is composed by Pranav Giridharan and Sung by Vaibhav Murugesan and Pranav Giridharan. The Tea Vibes Lyrics are Penned by Rajesh Sridhar.

Vaarum Yaayum Ondraagi Galika
Koodi Pesi Ondraagi Sirika
Therukoru Dheivam Kada Pottu Irukka
Manasu Mindum Straight Line Iil Nadaka

Vidinjidum Kaalai Veyil
Kaiya Kaati Azhaika
Kedigaarangal Suthi Vandhu
Break Point Uh Nerunga

Sindhanayil Sandham Vara
Adi Manam Thudika
Iravo Pagalo Idio Mazhaiyo
Losso Gaino Edhu Vandhalum

Rottoram Oru Tea Oda Nippen
Thodum Sootoda Konjam Cool Aagi Kedapen
Rottoram Oru Tea Oda Nippen Na Na
Varum Smelloda Konjam Light Aagi
Medhapen Naa Ne Naane

Sutthi Ethana Expectation
Life U Poora Pro Crastination
Adha Vitu Thalli Take It Easy
Vaazhka Full Ah Uh Funnu Dhan Mame

Whenu Wherever Whateveru
Yaaru Kaanala Foreveru
At The Momentu Ippo Matum
Tea Uh Podu Adutha Stepu Theriyum

Isai Vandhu Kaathukulla
Hi Sollum Podhum
Mazhai Vandhu Manadhai
Melt Seiyum Podhum

Kulir Vandhu Udalai
Cool Aakum Podhum
Thondavara Thukkam Vandhu
Kuruka Nikkum Podhum

Nalla Sethi Kaadhil Vandhu
Etti Paakum Podhum
Ketta Sedhi Nenjukulla
Kuththi Nikkum Podhum

Latchiyangal Kadhava Thatti
Enna Aachi Naalum
Edhuvu Illa Eduthu Solla Karuthi
Gaali Naalum Ehh

Kandadhayum Pesi Pesi Vetti Naala Kazhika
Thuddiladha Ezha Paazha Style Ah Thooki Adika
Pathirikka Poratumbodhu Pakkam Kaiyil Iruka
Arasiyal Samathuvam Vaakuvaadham Nadakka

Busy Aana Life U La
Tired Aana Payalunga
Charge Ethum Sila Nimisham
Edam Edhu Adhu Theneer Kada Dhaane

So Enna Solrenna

Rottoram Oru Tea Oda Nippen
Thodum Sootoda Konjam Cool Aagi Kedapen
Rottoram Oru Tea Oda Nippen Na Na
Varum Smelloda Konjam Light Aagi
Medhapen Naane Naane

Sutthi Ethanaa Expectation
Life U Poora Pro-crastination
Adha Vitu Thalli Take It Easy
Vaazhka Full Ah Funnu Dhan Mame

Whenu Wherever Whateveru
Yaaru Kaanala Foreveru
At The Momentu Ippo Matum
Tea Uh Podu Adutha Stepu Theriyum

Kootam Pottu Thittam Poda
Edam Enga Namakku
Sindhichile Latti Thooka
Kaaki Ready Uh Iruku

Sakku Solli Atti Potta Munnorugal Illana
Sudhan Dhiram Is Equal To Apdinaaa

Namakkulla Nerambi Nikkum
Kelvi Nooru Kodiyadhu
Arakulla Adanjadhu Podhum
Veliya Vandhu Etti Paar

Kaasu Illa Classu Sollum
Padam Nooru Ayiram Dhan
Ulagathin Podhuvidam
Koodi Pesi Karutha Vai

Rottoram
Endha Ooru Ponaaalum
Tea Oda
Hey Yaara Thedi Ponaalum
Rottoram
Ada Enga Tour U Ponaaalum
Tea Oda
Yaaru Yaara Thedi Ponaalum

Busy Aana Lifeu La
Tired Aana Payalunga
Charge Ethum Sila Nimisham
Edam Edhu Adhu Theneer Kada Dhaane

Annan Oru Tea

வாரும் யாயும் ஒன்றாகி களிக்க
கூடி பேசி ஒன்றாகி சிரிக்க
தெருக்கொரு தெய்வம் கட போட்டு இருக்க
மனசு மீண்டும் ஸ்ட்ரைட் லைனில் நடக்க

விடிஞ்சிடும் காலை வெயில்
கைய காட்டி அழைக்க
கெடிகாரங்கள் சுத்தி வந்து
ப்ரேக் பாய்ன்ட் நெருங்க

சிந்தனையில் சந்தம் வர
அடி மனம் துடிக்க
இரவோ பகலோ இடியோ மழையோ
லாசோ கைனோ எது வந்தாலும்

ரோட்டோரம் ஒரு டீ ஓட நிப்பேன்
தொடும் சூட்டோட கொஞ்சம் கூல் ஆகி கெடப்பேன்
ரோட்டோரம் ஒரு டீ ஓட நிப்பேன் நா நா
வரும் ச்மேல்ளோட கொஞ்சம் லைட் ஆகி
மெதப்பேன் நா நே நா

சுத்தி எத்தன எக்ஸ்பெக்டேசன்
லைபு பூரா ப்ரோகிரேஸ்டினஷன்
அதா விட்டு தள்ளி டேக் இட் ஈசி
வாழ்க்க புல்லாவும் பன்னு தான் மாமே

வென்னு வேரவரு வாட்டவரு
யாரு காணல பாரவரு
அட் த மோமன்ட்டு இப்போ மட்டும்
டீ போடு அடுத்த ஸ்டெப்பு தெரியும்

இசை வந்து காதுக்குள்ள
ஹை சொல்லும்போதும்
மழை வந்து மனதை
மெல்ட் செய்யும்போதும்

குளிர் வந்து உடலை
கூல் ஆக்கும் போதும்
தொண்டைவர துக்கம் வந்து
குறுக்க நிக்கும்போதும்

நல்ல சேதி காதில் வந்து
எட்டி பாக்கும்போதும்
கேட்ட சேதி நெஞ்சுக்குள்ள
குத்தி நிக்கும்போதும்

இலட்சியங்கள் கதவ தட்டி
என்ன ஆச்சி நாளும்
எதுவும் இல்ல எடுத்து சொல்ல கருதி
காலி நாளும் ஏ

கண்டதையும் பேசி பேசி வெட்டி நாள கழிக்க
துட்டில்லாத ஏழ பாழ ஸ்டைல தூக்கி அடிக்க
பாத்திருக்க பொரட்டும்போது பக்கம் கையில் இருக்க
அரசியல் சமத்துவம் வாக்குவாதம் நடக்க

பிஸி ஆனா லைபு ல
டயர்ட் ஆனா பயலுங்க
சார்ஜ் எதும் சில நிமிஷம்
எடம் எது அது தேநீர் கட தானே

சோ என்ன சொல்றேன்னா

ரோட்டோரம் ஒரு டீ ஓட நிப்பேன்
தொடும் சூட்டோட
கொஞ்சம் கூல் ஆகி கெடப்பேன்
ரோட்டோரம் ஒரு டீ ஓட நிப்பேன் நா நா
வரும் ச்மேல்ளோட கொஞ்சம் லைட் ஆகி
மெதப்பேன் நா நே நா

சுத்தி எத்தன எக்ஸ்பெக்டேசன்
லைபு பூரா ப்ரோகிரேஸ்டினஷன்
அதா விட்டு தள்ளி டேக் இட் ஈசி
வாழ்க்க புல்லாவும் பன்னு தான் மாமே

வென்னு வேரவரு வாட்டவரு
யாரு காணல பாரவரு
அட் த மோமன்ட்டு இப்போ மட்டும்
டீ போடு அடுத்த ஸ்டெப்பு தெரியும்

கூட்டம் போட்டு திட்டம் போட
எடம் எங்க நமக்கு
சிந்திசிலே லாட்டி தூக்க
காக்கி ரெடியா இருக்கு

சாக்கு சொல்லி அட்டி போட்ட
முன்னோருகள் இல்லன்னா
சுதந்திரம் ஈஸ் ஈக்வல் டூ அப்டினா

நமக்குள்ள நிரம்பி நிக்கும்
கேள்வி நூறு கோடியது
அறைக்குள்ள அடைஞ்சது போதும்
வெளிய வந்து எட்டி பார்

காசு இல்ல கிளாசு சொல்லும்
படம் நூறு ஆயிரம் தான்
உலகத்தின் பொதுவிடம்
கூடி பேசி கருத்த வாய்

ரோட்டோரம்
எந்த ஊரு போனாலும்
டீ ஓட
ஹே யார தேடி போனாலும்
ரோட்டோரம்
அட எங்க டூரு போனாலும்
டீ ஓட
யாரு யார தேடி போனாலும்

பிசி ஆனா லைப்ல
டயர்ட் ஆனா பயலுங்க
சார்ஜ் எது சில நிமிஷம்
எடம் எது அது தேநீர் கட தானே

அண்ணன் ஒரு டீ

“TEA VIBES” SONG DETAILS
Starring: Vaibhav Murugesan, Swetha Venugopal, Deepak Rengadurai and Nandhini Senthamizh
Music: Pranav Giridharan
Singers: Vaibhav Murugesan and Pranav Giridharan
Lyricist: Rajesh Sridhar
Music Label: Saregama Tamil

YouTube video

Added by

Navaneethan

SHARE