A Pa Raja

Baby Nee Sugar Song Lyrics

“Baby Nee Sugar” Song Lyrics is a “Tamil 2022 Album” Song Composed and Sung by Osho Venkat. The Baby Nee Sugar Lyrics are penned by A. Pa. Raja.

Podhum Pa
Naanum 4 Varusama Pathutu Thanu Iruken
4 Varusama Training Eduthu Irundhen
Mike La Ellaarum Munnadi Sollu Pakkalaam
Ipa Solren Paaru
I Am Waiting

Ananya I Love You

Ae Enna Poita
Epdi Sonna Naan Kooda Okay Solla Matten
Vera Enna Than Panradhu
Universal Phone Maadhiri Thaan
Pinnadi Poi Aadi Paadu Okay Solliduva
Okay

Ae Ashwinu Ena GVM Style Aah
Athelaam Sette Aagaadhu Vera Maathu
Haa Okay

Kannula Baangaa Ival Song Aala Bodhai Annan
Sevatha Gangaa Konjum Vaadi Katti Kootitu Poren
Nadakura Paadha Athu Mela Double Katti Vaipen
Showerula Veruva Etti Paatha Semma Katti Vaipen

Un Paruvake 20 20 Match Dee
Naan Wicketu Aanen Dee
Nee Attam Potta Podhum Podhum
En Status Viral Thaandee

Baby Nee Sugaru Sugaruma
Adhil Fire Ru Fire Ru Ma
Unna Paatha Enna Ullukulla
Nadakkudhunna Maa

Baby Nee Sugaru Sugaruma
Adhil Fire Ru Fire Ru Ma
Unna Paatha Enna Ullukulla
Nadakkudhunna Maa

Aadhar Cardu Kooda Alaga Nee Sokkureeya
Sattunu Paatha Enna Seiven Ipa Thikkurenae
Teddy Bear Girlu Unna Paatha Naan Poven Up Pu
Nadakum Podhu En Usuru Mattum Hipu La Thaan

En Girl Bestie Neethaan
En Screen Shot Neethaan
En Paasword Neethaan
En Heart Chocalate Nee

Tik Tok La Venuma
Insta Reels Podhuma
Train Trip Podalaaama
Whatsapp Status Ah

Baby Nee Sugaru Sugaruma
Adhil Fire Ru Fire Ru Ma
Unna Paatha Enna Ullukulla
Nadakkudhunna Maa

Baby Nee Sugaru Sugaruma
Adhil Fire Ru Fire Ru Ma
Unna Paatha Enna Ullukulla
Nadakkudhunna Maa

Kanavula Irundhu Veliyula Vaa
Kanavaa
Intha Jenmam Fullum Nee Single Thaan Da

போதும் பா

நானும் 4 வருசமா பாத்துட்டு தான இருக்கேன்
4 வருசமா ட்ரைனிங் எடுத்து இருந்தேன்
மைக்ல எல்லாரும் முன்னாடி சொல்லு பாக்கலாம்
இப்ப சொல்றேன் பாரு
ஐயம் வைட்டிங்

அனன்யா ஐ லவ் யு

ஏ என்ன போய்ட்டா
இப்டி சொன்னா நான் கூட ஓகே சொல்ல மாட்டேன்
வேற என்னதான் பண்றது
யுனிவர்சல் போன் மாறிதான்
பின்னாடி போய் ஆடி பாடு ஓகே சொல்லிருவா
ஓகே

ஏ அஸ்வின்னு என்ன ஜிவிஎம் ஸ்டைல் ஆ
அதெல்லாம் செட்டே ஆகாது வேற மாத்து
ஹா ஓகே

கண்ணுல பாங்கா இவள் சாங்கால போதை ஆனேன்
செவத்த கங்கா கொஞ்சும் வாடி கட்டி கூட்டிட்டு போறேன்
நடக்குற பாத அது மேல டபுள் கட்டி வைப்பேன்
சவருல வெருவா எட்டி பாத்தா செம்ம கட்டி வைப்பேன்

உன் பார்வைக்கே 20 20 மேட்ச் டி
நான் விக்கெட்டு ஆனேன்டி
நீ ஆட்டம் போட்டா போதும் போதும்
என் ஸ்டேட்டஸ் வைரல் தான்டி

பேபி நீ சுகரு சுகருமா
அதில் பயரு பயருமா
உன்ன பாத்தா என்ன உள்ளுக்குள்ள
நடக்குதுன்னாமா

பேபி நீ சுகரு சுகருமா
அதில் பயரு பயருமா
உன்ன பாத்தா என்ன உள்ளுக்குள்ள
நடக்குதுன்னாமா

ஆதார் கார்டு கூட அழகா நீ சொக்குறியே
சட்டுனு பாத்தா என்ன செய்வேன் இப்ப திக்குறேனே
டெடி பியர் கேளு உன்ன பாத்தா நான் போவேன் அப்பு
நடக்கும் போது என் உசுரு மட்டும் ஹிப்புல தான்

என் கேள் பெஸ்டி நீ தான்
என் ஸ்கிரீன் ஷாட்டு நீ தான்
என் பாஸ்வர்ட்டு நீ தான்
என் ஹார்ட் சாக்லேட் நீ

டிக் டாக் ல வேணுமா
இன்ஸ்டா றீல்ஸ் ஏ போதுமா
ட்ரெயின் ட்ரிப்பு போட்லாமா
வாட்சப் ஸ்டேட்டஸ்ஸா

பேபி நீ சுகரு சுகருமா
அதில் பயரு பயருமா
உன்ன பாத்தா என்ன உள்ளுக்குள்ள
நடக்குதுன்னாமா

பேபி நீ சுகரு சுகருமா
அதில் பயரு பயருமா
உன்ன பாத்தா என்ன உள்ளுக்குள்ள
நடக்குதுன்னாமா

கனவுல இருந்து வெளிய வா
கனவா
இந்த ஜென்மம் புள்ளும் நீ சிங்கிள் தான் டா

Baby Nee Sugar Song Video

YouTube video