“Edhuvum Kedaikalana” Song Lyrics From “Think Indie” Featuring Sandy and GP Muthu in the Lead Roles. The Song is composed and Sung by Vaisagh. The Edhuvum Kedaikalana Lyrics are Penned by Vaisagh.
Kadalukkulla Meenaa
Aaga Aasa
Nadanthunkitte
Thoonganonnu Aasa
Parvaikitta
Paadanonnu Aasa
Thavalaikitta
Pesanonnu Aasa
Asaiyathaan Adakka Kanakku
Pottu Pakkuren
Adakka Ninaikka Thudikkuradhum
Aasaithanunga
Aasayilla Manushan Inga
Yaaru Kaaminga
Kavala Kedakku Kandukkama
Jolly Pannu De
Valaiya Virichu Veesu
Maatturadhu Maattum
Edhuvum Kedaikalaina
Nakku
Valaiya Virichu Veesu
Maatturadhu Maattum
Edhuvum Kedaikalaina
Nakku
Enna Paakka Odi Vandha
Kadavuluthan Oduraan
Manasukkulla Pootti Vacha
Aasaiya Inga Paaduran
Kanakku Pottu Vaazha
Oru Calculator Theduren
Veliya Solla Vaartha Illa
Ullukkula Vaaduren
Thamma Thundu Vayiru
Adhu Ennennamo Kekkudhu
Kaasu Vandha Pinna
Kaalu Rekkayillama Parakkudhu
Ellam Paathutenda
Ini Namma Kaalam Thaanda
Vandha Mala Pona Mayirunu Poda
Valaiya Virichu Veesu
Maatturadhu Maatum
Edhuvum Kedaikalana
Nakku
Valaiya Virichu Veesu
Maatturadhu Maatum
Edhuvum Kedaikalana
Nakku
Valaiya Virichu Veesu
Maatturadhu Maatum
Edhuvum Kedaikalana
Na..
கடலுக்குள்ள மீனா
ஆக ஆச
நடந்துகிட்டே
தூங்கனுன்னு ஆச
பறவகிட்ட
பாடனுன்னு ஆச
தவளகிட்ட
பேசனுன்னு ஆச
ஆசையத்தான் அடக்க கணக்கு
போட்டு பாக்குறேன்
அடக்க நினைக்க துடிக்ககிறதும்
ஆசதானுங்க
ஆசையில்லா மனிஷன் இங்க
யாரு காமிங்க
கவல கெடக்கு கண்டுக்காம
ஜாலி பண்ணுடே
வலைய விரிச்சு வீசு
மாட்டுறது மாட்டும்
எதுவும் கிடைக்கலன்னா
நக்கு
வலைய விரிச்சு வீசு
மாட்டுறது மாட்டும்
எதுவும் கிடைக்கலன்னா
நக்கு
என்ன பாக்க ஓடி வந்த
கடவுளுந்தான் ஓடுறான்
மனசுக்குள்ள பூட்டி வச்ச
ஆசைய இங்க பாடுறேன்
கணக்கு போட்டு வாழ
ஒரு கால்குலேட்டர் தேடுறேன்
வெளிய சொல்ல வார்த்த இல்ல
உள்ளுக்குள்ள வாடுறேன்
தம்மா துண்டு வயிறு
அது என்னென்னமோ கேக்குது
காசு வந்த பின்னே
காலு றெக்கையில்லாம பறக்குது
எல்லாம் பாத்துட்டேன்டா
இனி நம்ம காலம் தான்டா
வந்தா மல போனா மயிருன்னு போடா
வலைய விரிச்சு வீசு
மாட்டுறது மாட்டும்
எதுவும் கிடைக்கலன்னா
நக்கு
வலைய விரிச்சு வீசு
மாட்டுறது மாட்டும்
எதுவும் கிடைக்கலன்னா
நக்கு
வலைய விரிச்சு வீசு
மாட்டுறது மாட்டும்
எதுவும் கிடைக்கலன்னா
ந..
“EDHUVUM KEDAIKALANA” SONG DETAILS
Starring: Sandy and GP Muthu
Music: Vaisagh
Singer: Vaisagh
Lyricist: Vaisagh
Music Label: Think Music India