Dei Song Lyrics is From Think Specials Featuring Rithika Singh. The Song was Composed by Inbaraj Rajendran and Sung by Anugraha Raphy. Dei Lyrics are Penned by Inbaraj Rajendran.
| Song Name | Dei |
| Movie/Album | Album Songs 2022 |
| Starring | Rithika Singh |
| Music Director | Inbaraj Rajendran |
| Singer | Anugraha Raphy |
| Lyricist | Inbaraj Rajendran |
| Music Label | Think Music India |
Dei Song Lyrics | English & Tamil Font
F: Maalai Mangum Nerathil
Maanam Atri Pogutha
Vaayil Atra Vaazhkkaiyil
Vaazhnthu Paarkka Thonutha
F: Maanam Konda Jenmamaa
Vaazhntha Vaazhkka Podhuma
Maanam Eenam Rosam Ellaam
Innum Inga Venuma
F: Dei Neeyum Vena
Un Love Vum Vena
Oru Gate Pottu
Vaazha Vantha Poottu Naana
F: Vaazhkkaiye Oru Vattamdhaana
Ithu Ezhuthi Vacha Sattamdhaana
Athu Yeduthu Kizhichu
Thirutha Vantha Saththam Naana
Naana Naana Naana
F: Naalkanakkaa Ozhaikkiren
Raathiriyil Muzhikkiren
Nee Kudichu Puttu Vandhaalum
Kuduthanantha Nadathuren
F: Nee Chumma Suthi Thirinchaalum
Kaadhalathaan Valakkuren
Unna Poi Perumai Pesi Pesi
Ooru Vaaya Adaikkuren
F: Un Tholu Mela Saayathaan
Naanum Dhinam Thavikkuren
Nee Thalli Thalli Pogumbothu
Erimalaya Vedikkiren
F: Kannu Moodi Thoongiyum
Kanavukkulla Vizhikkiren
Nizhalukkulla Maattikkittu
Nejatha Mattum Theduren
F: Poda Dei Neeyum Vena
Un Love vum Vena
Oru Gate Pottu
Vaazha Vantha Poottu Naana
F: Vaazhkkaiye Oru Vattamdhaana
Ithu Ezhuthi Vacha Sattamdhaana
Athu Yeduthu Thiruthi
Ezhutha Vantha Saththam Naana
Naana Naana Naana
F: Poovukkulla Puguntha Thenee
Thena Vittu Poguma
Bodhaikkulla Vizhuntha Neeyum
Yezhunthukkathaan Mudiyuma
F: Pombalaya Poranthuputta
Potthi Potthi Ponuma
Aadi Paadi Aattam Poda
Aambalathaan Venuma
F: Ulagu Romba Perisudaa
Athu Unakku Mattum Sirisudaa
Un Achcham Madam Naanam Ellaam
Thookki Mootta Kattudaa
F: Kaalam Romba Kirukkudaa
Enna Kirukki Thalli Irukkudaa
Atha Thiruthikollum Neram Konjam
Thirumbidichu Ippodaa
F: Poda Dei Neeyum Vena
Un Love Vum Vena
Oru Gate Pottu
Vaazha Vantha Poottu Naana
F: Vaazhkkaiye Oru Vattamdhaana
Ithu Ezhuthi Vacha Sattamdhaana
Athu Yeduthu Thiruthi
Ezhutha Vantha Saththam Naana
Naana Naana Naana
F: Maalai Mangum Nerathil
Maanam Atri Pogutha
Vaayil Atra Vaazhkkaiyil
Vaazhnthu Paarkka Thonutha
F: Maanam Konda Jenmamaa
Vaazhntha Vaazhkka Podhuma
Maanam Eenam Rosam Ellaam
Innum Inga Venuma
பெ: மாலை மங்கும் நேரத்தில்
மானம் அற்றி போகுதா
வாயில் அற்ற வாழ்க்கையில்
வாழ்ந்து பார்க்க தோணுதா
பெ: மானம் கொண்ட ஜென்மமா
வாழ்ந்த வாழ்க்க போதுமா
மானம் ஈனம் ரோசம் எல்லாம்
இன்னும் இங்க வேணுமா
பெ: டேய் நீயும் வேணா
உன் லவ்வும் வேணா
ஒரு கேட்டு போட்டு
வாழ வந்த பூட்டு நானா
பெ: வாழ்க்கையே ஒரு வட்டம்தானா
இது எழுதி வச்ச சட்டம்தானா
அத எடுத்து கிழிச்சு
திருத்த வந்த சத்தம் நானா
நானா நானா நானா
பெ: நாள்கணக்கா ஒழைக்கிறேன்
ராத்திரியில் முழிக்கிறேன்
நீ குடிச்சு புட்டு வந்தாலும்
குடுத்தனந்தா நடத்துறேன்
பெ: நீ சும்மா சுத்தி திரிஞ்சாலும்
காதலதான் வளக்குறேன்
உன்ன பொய் பெரும பேசி பேசி
ஊரு வாய அடைக்குறேன்
பெ: உன் தோளு மேல சாயத்தான்
நானும் தினம் தவிக்குறேன்
நீ தள்ளி தள்ளி போகும் போது
எரிமலையா வெடிக்கிறேன்
பெ: கண்ணு மூடி தூங்கியும்
கனவுக்குள்ள விழிக்கிறேன்
நிழலுக்குள்ள மாட்டிக்கிட்டு
நெஜத்த மட்டும் தேடுறேன்
பெ: டேய் நீயும் வேணா
உன் லவ்வும் வேணா
ஒரு கேட்டு போட்டு
வாழ வந்த பூட்டு நானா
பெ: வாழ்க்கையே ஒரு வட்டம்தானா
இது எழுதி வச்ச சட்டம்தானா
அத எடுத்து கிழிச்சு
திருத்த வந்த சத்தம் நானா
நானா நானா நானா
பெ: பூவுக்குள்ள புகுந்த தேனீ
தேன விட்டு போகுமா
போதைக்குள்ள விழுந்த நீயும்
எழுந்துக்கதான் முடியுமா
பெ: பொம்பளையா பொறந்துபுட்டா
பொத்தி பொத்தி போவுமா
ஆடி பாடி ஆட்டம் போட
ஆம்பளதான் வேணுமா
பெ: உலகு ரொம்ப பெரிசுடா
அது உனக்கு மட்டும் சிறிசுடா
உன் அச்சம் மடம் நாணம் எல்லாம்
தூக்கி மூட்ட கட்டுடா
பெ: ஆளு ரொம்ப கிறுக்குடா
என்ன கிறுக்கி தள்ளி இருக்குடா
அத திருத்திக்கொள்ளும் நேரம் கொஞ்சம்
திரும்பிடிச்சி இப்போடா
பெ: டேய் நீயும் வேணா
உன் லவ்வும் வேணா
ஒரு கேட்டு போட்டு
வாழ வந்த பூட்டு நானா
பெ: வாழ்க்கையே ஒரு வட்டம்தானா
இது எழுதி வச்ச சட்டம்தானா
அத எடுத்து கிழிச்சு
திருத்த வந்த சத்தம் நானா
நானா நானா நானா
பெ: மாலை மங்கும் நேரத்தில்
மானம் அற்றி போகுதா
வாயில் அற்ற வாழ்க்கையில்
வாழ்ந்து பார்க்க தோணுதா
பெ: மானம் கொண்ட ஜென்மமா
வாழ்ந்த வாழ்க்க போதுமா
மானம் ஈனம் ரோசம் எல்லாம்
இன்னும் இங்க வேணுமா





































