Akhilan

Aruge Nee Pothumey Song Lyrics

“Aruge Nee Pothumey” Song Lyrics From “Saregama Originals” Featuring Mahat Raghavendra and Gaythrie in the Lead Roles. The Song is composed by Moz and Sung by Pradeep Kumar and Akshaya Jayakumar. The Aruge Nee Pothumey Lyrics are Penned by Akhilan.

Pani Thooralgal Modhi
Uyir Karaiginradhe
Irul Megangal Koodi
Ennodu Nilavaa

Kulir Kaatraana Podhum
Udal Verkkindradhe
Viral Theendadha Dhegam
Noolaadai Thadaiyaa

Thookkam Ilaadha Vizhigalile
Yekkam Undaagi Uruthiyadhe
Kaadhal Undaana Naal Mudhalaai
Muppodhum Ulloorum Un Nyabagam

Oar Aayul Podhaadhu Un Aruge
Nodigal Ovvondrum Kan Aruge
Undhan Mugam Parthu Uyir Pizhaithen
Eppodum Maaraadhu En Nesame

Aruge Nee Podhume
Iravum Pagalaagume
Azhage En Nerangal
Unnodu Theindhida Vendum

Aruge Nee Podhume
Iravum Pagalaagume
Azhage En Nerangal
Unnodu Theindhida Vendum

Unnodu Kalanthidava
Karaindhidava Solladi
Kaadhal Kanmani
Unnul Naan Tholaindhidava
Thodarndhidava Solladi
Penmani Penmani

Unnodu Kalanthidava
Karaindhidava Solladi
Kaadhal Kanmani
Unnul Naan Tholaindhidava
Thodarndhidava Solladi
Penmani Penmani

Malai Thenin Suvai
Idhazh Koottile Thandhaai
Marundhaana Nilai
Uyir Vaazhgiren Naan

Thudikindra Sangeedham Kaadhal Idhayam
Mudivindri Santhosham Moochu Vidudhe
Thoda Thoda En Dhagam Yetram Perudhe
Adikadi Undaagum Mooga Mazhaiye

Undhan Nizhalaaga Naan Iruppen
Endhan Uyirodu Mudindhu Vaippen
Kadavul Ketaalum Thara Maruppen
Enaalum En Jeevan Unnodu Dhaan

Thookam Varugindra Velaiyile
Undhan Madi Meedhu Saindhiruppen
Idhayam Nindralum Urangayile
Un Moochu Kaattraga Nan Maaruven

Aruge Nee Podhume
Iravum Pagalaagume
Azhage En Nerangal
Unnodu Theindhida Vendum

Aruge Nee Podhume
Iravum Pagalaagume
Azhage En Nerangal
Unnodu Theindhida Vendum

Aruge Nee Podhume
Iravum Pagalaagume
Azhage En Nerangal
Unnodu Theindhida Vendum

பனி தூறல்கள் மோதி
உயிர் கறைகின்றதே
இருள் மேகங்கள் கூடி
என்னோடு நிலவா

குளிர் காற்றான போதும்
உடல் வேர்க்கின்றதே
விறல் தீண்டாத தேகம்
நூலாடை தடையா

தூக்கம் இல்லாத விழிகளிலே
ஏக்கம் உண்டாகி உருத்தியதே
காதல் உண்டான நாள் முதலாய்
முப்போதும் உள்ளூறும் உன் நியாபகம்

ஓர் ஆயுள் போதாது உன் அருகே
நொடிகள் ஒவ்வொன்றும் கண் அருகே
உந்தன் முகம் பார்த்து உயிர் பிழைத்தேன்
எப்போதும் மாறாது என் நேசமே

அருகே நீ போதுமே
இரவும் பகலாகுமே
அழகே என் நேரங்கள்
உன்னோடு தேய்ந்திட வேண்டும்

அருகே நீ போதுமே
இரவும் பகலாகுமே
அழகே என் நேரங்கள்
உன்னோடு தேய்ந்திட வேண்டும்

உன்னோடு கலந்திடவா
கறைந்திடவா சொல்லடி
காதல் கண்மணி

உன்னுள் நான் தொலைந்திடவா
தொடர்ந்திடவா சொல்லடி
பெண்மணி பெண்மணி

மலை தேனின் சுவை
இதழ் கோட்டிலே தந்தாய்
மருந்தான நிலை
உயிர் வாழ்கிறேன் நான்

துடிக்கின்ற சங்கீதம் காதல் இதயம்
முடிவின்றி சந்தோஷம் மூச்சு விடுதே
தொட தொட என் தேகம் ஏற்றம் பெறுதே
அடிக்கடி உண்டாகும் மூக மழையே

உந்தன் நிழலாக நான் இருப்பேன்
எந்தன் உயிரோடு முடிந்து வைப்பேன்
கடவுள் கேட்டாலும் தர மறுப்பேன்
எந்நாளும் என் ஜீவன் உன்னோடுதான்
தூக்கம் வருகின்ற வேளையிலே
உந்தன் மடி மீது சாய்ந்திருப்பேன்
இதயம் நின்றாலும் உறங்கையிலே
உன் மூச்சு காற்றாக நான் மாறுவேன்

அருகே நீ போதுமே
இரவும் பகலாகுமே
அழகே என் நேரங்கள்
உன்னோடு தேய்ந்திட வேண்டும்

அருகே நீ போதுமே
இரவும் பகலாகுமே
அழகே என் நேரங்கள்
உன்னோடு தேய்ந்திட வேண்டும்

அருகே நீ போதுமே
இரவும் பகலாகுமே
அழகே என் நேரங்கள்
உன்னோடு தேய்ந்திட வேண்டும்

“ARUGE NEE POTHUMEY” SONG DETAILS
Starring: Mahat Raghavendra and Gaythrie
Music: Moz
Singers: Pradeep Kumar and Akshaya Jayakumar
Lyricist: Akhilan
Music Label: Saregama Tamil

YouTube video