Song Details
Starring: Prabhas, Rana Daggubati, Sathyaraj, Nassar, Tamannaah, Anushka Shetty, Ramya Krishnan
Music: M. M. Keeravani
Singer: Kailash Kher
English Font
Moochile Theeyumaay
Nenjjile Kaayamaai
Varandu Pona Vizhigal Vaazhudhey
Kaatchi Ondrinai Kaattaththaan
Saatchi Sollume Poottundhaan
Dhesame Uyirthu Ezhu
Im Magizhmadhi
Andaththin Adhibadhi
Vilampaai Vilampaai
Niyaanaththin Nyaalam Ikdhey
Iyampuvaai Nenjiyampuvaai
Kuraiyeraa Maatchiyodu
Karaiyuraadha Magilmadhi
Thiraiveezhaa Aatchiyoda
Varaiyilaa Im Magizhmadhi
Thannir Ruyitra Thulirgalin
Araney Ena Potruvaai
Edhirkkum Padhargalai
Udhirthu Maaithidum
Asuraney Ena Saatruvaai
Purisai Maththagam Meedhir Veetridum
Padhaagaiye Nee Vaazhi
Iru Puraviyum Aadhavanum
Pon Minnum Ariyaasanamum
Vaazhiye
Tamil Font
மூச்சிலே தீயுமாய்
நெஞ்சிலே காயமாய்
வறண்டு போன விழிகள் வாழுதே
காட்சி ஒன்றினை காட்டத்தான்
சாட்சி சொல்லுமே பூட்டுந்தான்
தேசமே உயிர்த்து எழு
இம் மகிழ்மதி
அண்டத்தின் அதிபதி
விளம்பாய் விளம்பாய்
நியாயத்தின் நியாலம் இக்தே
இயம்புவாய் நெஞ்சியம்புவாய்
குறையேறா மாட்சியோடு
கறையுறாத மகிழ்மதி
திரைவீழா ஆட்சியோட
வரையில்லா இம் மகிழ்மதி
தண்ணீர் றுயிற்ற துளிர்களின்
அரனே என போற்றுவாய்
எதிர்க்கும் பதர்களை
உதிர்த்து மாய்த்திடும்
அசுரனே என சாற்றுவாய்
புரிசை மத்தகம் மீதிர் வீற்றிடும்
பதாகையே நீ வாழி
இரு புரவியும் ஆதவனும்
பொன் மின்னும் அரியாசனமும்
வாழியே