Song Details

Starring: Prabhas, Rana Daggubati, Sathyaraj, Nassar, Tamannaah, Anushka Shetty, Ramya Krishnan

Music: M. M. Keeravani

Singers: Ramya Behara, Deepu

 

English Font

 

Hoonana Hoon Nana Hoon Nana

Hoon Naan Senthaenaa

Hoonana Hoon Nana Hoon Nana

Hoon Nee Vandu Thaana

 

Andharathil Oru Venmathiyaai

Unnai Azhaithaena

Indhira Logathu Sundari Unakae

Unakaai Muzhaithena

 

Veerane Ulagam Undhan Keezhae

Deerane Nee Ninaithaaley

Veerane Ulagam Undhan Keezhey

Deerane Nee Ninaithaaley

 

Mayakkama Asathiyaa

En Madiyeru Naan Paaduven

Unai Vazhi Nadaththiye

Thunaiyaaga Naan Maaruven

 

Thadaigalai Thagarthindha

Malaigalai Nagarthida

Paarkindren Unai Kaana

 

Vizhum Indha Aruviyai

Sadaiyanin Sadaiyena

Naan Ingae Ethirkindren

 

Un Poo Mugam Athai Kaanavae

Indha Boomi Rendaaga Naan Pizhapenae

 

Veerane Ulagam Undhan Keelae

Dheerane Nee Ninaithaalae

Veerane Ulagam Undhan Keelae

Dheerane Nee Ninaithale

 

Uyaramaai Muzhaithu Vaa

Nee Varum Antha Varam Ketkiraen

Sigarangal Thulaithu Vaa

Vazhi Meedhu Vizhi Vaikiren

 

Vijitharipurudhiradhaara

Kalithara Shikharaka Thora

Kulakutharathilitha Gambheera

Jayaviraat Veera

 

Vilayagaganathala Bheekaraa

Garjjadhara Gara

Hrudhaya Rasa Kaasara

Vijitha Madhu Paara Paara

 

Bhayagaramshav Vibhavasindhu

Suparadhangam Bharanarandhi

Bhayagaramshav Vibhavasindhu

Suparadhangam Bharanarandhi

 

Bhayagaramsav Vibhavasindhu

Suparadhangam Bharanarandhi

Bhayagaramsav Vibhavasindhu

Suparadhangam Bharanarandhi

 

Bhayagaramshav Vibhavasindhu

Subaradhangam Bharanarandhi

Bhayagaramshav Vibhavasindhu

Subaradhangam Bharanarandhi

 

Veeranae Ulagam Unthan Keeley

Theerane Nee Ninaithaalae

Veeranae Ulagam Unthan Keeley

Theerane Nee Ninaithaalae

 

Veerane Ulagam Undhan Keeley

Deerane Nee Ninaithaalae

Veeranae Ulagam Unthan Keeley

Theerane Nee Ninaithaalae

 

Ooreney Enadhu Meni Ingey

Maaranae Un Viral Engey

 

Tamil Font

 

ஹுனன ஹூன் னன ஹூன் னன

ஹூன் நான் செந்தேனா

ஹுனன ஹூன் னன ஹூன் னன

ஹூன் நீ வண்டு தானா

 

அந்தரத்தில் ஒருவெண்மதியாய்

உன்னை அழைத்தேனா

இந்திர லோகத்து சுந்தரி உனக்கே

உனக்காய் முழைத்தேனா

 

வீரனே உலகம் உந்தன் கீழே

தீரனே நீ நினைத்தாலே

வீரனே உலகம் உந்தன் கீழே

தீரனே நீ நினைத்தாலே

 

மயக்கமா அசதியா

என் மடியேறு நான் பாடுவேன்

உன்னை வழி நடத்தியே

துணையாக நான் மாறுவேன்

 

தடைகளை தகர்த்திந்த

மலைகளை நகர்த்திட

பார்க்கின்றேன் உன்னை கான

 

விழும் இந்த அருவியை

சடையனின் சடையென

நான் இங்கே எதிர்க்கின்றேன்

 

உன் பூ முகம் அதை காணவே

இந்த பூமி ரெண்டாக நான் பிழைப்பேனே

வீரனே உலகம் உந்தன் கீழே

தீரனே நீ நினைத்தாலே

வீரனே உலகம் உந்தன் கீழே

தீரனே நீ நினைத்தாலே

 

உயரமாய் முளைத்து வா

நீ வரும் அந்த வரம் கேட்கிறேன்

சிகரங்கள் துளைத்து வா

வழி மீது விழி வைக்கிறேன்

 

விஜிதறிப்புருதிறந்த

கலித்தர ஷிகாரா தொர

குலகுதறதிலித்த கம்பீரா

ஜெயவிராட் வீரா

 

விளயககனத்தள பிகரா

கர்ஜ்ஜதர கர

ஹ்ருதய ரச காசரா

 விஜித மது பார பார

 

பயகரம்சவ் விபவசிந்து

சுபரதங்கம் பரநரந்தி

பயகரம்சவ் விபவசிந்து

சுபரதங்கம் பரநரந்தி

 

பயகரம்சவ் விபவசிந்து

சுபரதங்கம் பரநரந்தி

பயகரம்சவ் விபவசிந்து

சுபரதங்கம் பரநரந்தி

 

பயகரம்சவ் விபவசிந்து

சுபரதங்கம் பரநரந்தி

பயகரம்சவ் விபவசிந்து

சுபரதங்கம் பரநரந்தி

 

வீரனே உலகம் உந்தன் கீழே

தீரனே நீ நினைத்தாலே

வீரனே உலகம் உந்தன் கீழே

தீரனே நீ நினைத்தாலே

 

வீரனே உலகம் உந்தன் கீழே

தீரனே நீ நினைத்தாலே

வீரனே உலகம் உந்தன் கீழே

தீரனே நீ நினைத்தாலே

 

ஊரனே எனது மேனி இங்கே

மாறனே உன் விரல்கள் எங்கே

Added by

Pavithraa Balan