Madhan Karky

Manogari Song Lyrics

Song Details

Starring: Prabhas, Rana Daggubati, Sathyaraj, Nassar, Tamannaah, Anushka Shetty, Ramya Krishnan

Music: M. M. Keeravani

Singers: Haricharan, Mohana Bhogaraju

 

English Font

 

Urukkiyo Natchathira

Thooral Thooral

Kirakkiyo En Azhagin

Saaral Saaral

 

Porukki Minukki Sedhukki Padhiththa

Mooral Mooral

Nerukki Irukki Serukkai Erikkum

Aaral Aaral

 

Manogari

Manogari

 

Kallan Naano Unnai Alla

Mella Mella Vandhen

Endhan Ullam Kollai Pogiraen

 

Aadai Vittu Meeri Undhan

Azhagugal Thulla

Sokki Sokki Sokki Nirkiren

 

Olithu Maraitha Valathai Edukka

Thedal Thedal

 

Urukkiyo Natchathira

Thooral Thooral

Kirakkiyo En Alagin

Saaral Saaral

 

Mega Thundai Vetti

Koondhal Padaithaano

Veru En Thedal Veru

 

Kaandhal Poovai Killi

Kaiviral Seidhaano

Veru En Thedal Veru

 

Aazhi Kanda Ven Sanggil

Avan Anal Ondrai Seidhaano

Yaali Irandai Pootti

Avan Thanam Rendai Seidhaano

Vazhakkida Vaa

 

Manohari Manohari

 

Poovai Vittu Poovil Thaavi

Thaenai Unnum Vandaai

Paagam Vittu Paagam Paagam

Thaavinaen

 

Olithu Maraitha Valathai Edukka

Thedal Thedal

 

Urukkiyo Natchathira

Thooral Thooral

Kirakkiyo En Azhagin

Saaral Saaral

 

Tamil Font

 

உருக்கியோ நட்சத்திர

தூறல் தூறல்

கிரக்கியோ என் அழகின்

சாரல் சாரல்

 

பொருக்கி மினுக்கி செதுக்கி பதித்த

மூரல் மூரல்

நெருக்கி இறுக்கி செருக்கை எரிக்கும்

ஆரல் ஆரல்

 

மனோகரி

மனோகரி

 

கள்ளன் நானோ உன்னை அல்ல

மெல்ல மெல்ல வந்தேன்

எந்தன் உள்ளம் கொள்ளை போகிறேன்

 

ஆடை விட்டு மீறி உந்தன்

அழகுகள் துள்ள

சொக்கி சொக்கி சொக்கி  நிற்கிறேன்

 

ஒளித்து மறைத்த வளத்தை எடுக்க

தேடல் தேடல்

உருக்கியோ நட்சத்திர

தூறல் தூறல்

கிரக்கியோ என் அழகின்

சாரல் சாரல்

 

மேக துண்டை வெட்டி

கூந்தல் படைத்தானோ

வேறு என் தேடல் வேறு

 

காந்தள் பூவை கிள்ளி

கைவிரல் செய்தானோ

வேறு என் தேடல் வேறு

 

ஆழி கண்டா வண சங்கில்

அவன் அனல் ஒன்றாய் செய்தானோ

யாளி இரண்டை பூட்டி

அவன் தானம் ரெண்டை செய்தானோ

வழக்கிட வா

 

மனோகரி மனோகரி

 

பூவை விட்டு பூவில் தாவி

தேனை உண்ணும் வண்டாய்

பாகம் விட்டு பாகம் பாகம்

தாவினேன்

 

ஒளித்து மறைத்த வளத்தை எடுக்க

தேடல் தேடல்

 

உருக்கியோ நட்சத்திர

தூறல் தூறல்

கிரக்கியோ என் அழகின்

சாரல் சாரல்