Madhan Karky

Pachchai Thee Song Lyrics

Song Details

Starring: Prabhas, Rana Daggubati, Sathyaraj, Nassar, Tamannaah, Anushka Shetty, Ramya Krishnan

Music: M. M. Keeravani

Singers: Karthik, Damini Bhatla

 

English Font

 

Pachchai Thee Neeyada Katchai Poo Naanada

Otrai Paarvai Kondae Patrikondaaiyada

Vetru Kal Naanada Vettum Uzhi Neeyada

Arpa Paarai Ennil Sirpam Seithaayada

 

Neeye Mann Minnum Ven Thaaragai

Ullangai Serntha Poon Thaarigai

Kaigal Naam Korkka Siragaagumae

Pudhu Vaanangal Uruvaagumey

 

Pachai Thee Neeyada Katchai Poo Naanada

Otrai Paarvai Konde Patrikondaayada

 

Maan Vizhikkul Endhan Vaal Ondrai Kaana

Maamalai Ondreri Vandhaenadi

Idhayam Ondru Ullathendru

Un Azhaipaalae Kandenae

 

Inum Enai Irukki Anaithida Thudithenae

 

Neeyae Mann Minnum Ven Thaaragai

Tholil Veezhgindra Poon Thaarigai

Undhan Tholudu Thol Serkiraen

Ennil Thogaigal Naan Paarkkiren

 

Pachchai Thee Neeyada Katchai Poo Naanada

Otrai Paarvai Kondey Patrikondaaiyada

 

Keeralil Undaagum Geethangal Kaettaal

Mothalin Mogangal Ketaayadi

Piravi Pala Eduthaalum

Nigazhum Kanam Naan Maravenae

 

Valigalai Varamena Thandhida Ketenae

 

Neeye Mann Minnum Ven Thaaragai

Kannil Thaen Sindhum Poon Thaarigai

Undhan Nenjukkul Naan Neendhinen

Kaadhal Aalaththai Naan Kaangiren

 

Pachai Thee Neeyada Katchai Poo Naanada

Otrai Paarvai Kondae Patrikondaaiyada

Vetru Kal Naanada Vettum Uzhi Neeyada

Arpa Paarai Ennil Sirpam Seithaayada

 

Tamil Font

 

பச்சை தீ நீயடா கச்சை பூ நானடா

ஒற்றை பார்வை கொண்டே பற்றி கொண்டாயடா

வெற்று கல் நானடா வெட்டும் உழி நீயடா

அற்ப பாறை எண்ணில் சிற்பம் செய்தாயடா

 

நீயே மண் மின்னும் வெண் தாரகை

உள்ளங்கை சேர்ந்த பூந்தாரிகை

கைகள் நாம் கோர்க்க சிறகாகுமே

புது வானங்கள் உருவாகுமே

 

பச்சை தீ நீயடா கச்சை பூ நானடா

ஒற்றை பார்வை கொண்டே பற்றி கொண்டாயடா

 

மான் விழிக்குள் எந்தன் வாழ் ஒன்றை காண

மாமலை ஒன்றேறி வந்தேனடி

இதயம் ஒன்று உள்ளதென்று

உன் அழைப்பாலே கண்டேனே

 

இன்னும் என்னை இறுக்கி அணைத்திட துடித்தேனே

 

நீயே மண் மின்னும் வெண் தாரகை

உள்ளங்கை சேர்ந்த பூந்தாரிகை

கைகள் நாம் கோர்க்க சிறகாகுமே

புது வானங்கள் உருவாகுமே

 

பச்சை தீ நீயடா கச்சை பூ நானடா

ஒற்றை பார்வை கொண்டே பற்றி கொண்டாயடா

 

கீறலில் உண்டாகும் கீதங்கள் கேட்டால்

மோதலின் மோகங்கள் கேட்டாயடி

பிறவி பல எடுத்தாலும்

நிகழும் கணம் நான் மறவேனே

 

வலிகளை வரமென தந்திட கேட்டேனே

 

நீயே மண் மின்னும் வெண் தாரகை

கண்ணில் தேன் சிந்தும் பூந்தாரிகை

உந்தன் நெஞ்சுக்குள் நான் நீந்தினேன்

காதல் ஆழத்தை நான் காண்கிறேன்

 

பச்சை தீ நீயடா கச்சை பூ நானடா

ஒற்றை பார்வை கொண்டே பற்றி கொண்டாயடா

வெற்று கல் நானடா வெட்டும் உழி நீயடா

அற்ப பாறை எண்ணில் சிற்பம் செய்தாயடா