Song Details
Starring: Prabhas, Rana Daggubati, Sathyaraj, Nassar, Tamannaah, Anushka Shetty, Ramya Krishnan
Music: M. M. Keeravani
Singer: Deepika
English Font
Irul Konda Vaanil
Ival Dheeba Oli
Ival Madi Kootil
Muzhaikkum Baahubali
Kadaiyum Indha Paar Kadalil
Nanjaa Amuthaa Mozhi
Vaan Vittu Magizhmathi Aandidave
Vantha Sooriyan Baahubali
Vaagaigal Magudangal Soodiduvaan
Engal Naayagan Baahubali
Kadaiyum Indha Paar Kadalil
Nanjaa Amuthaa Mozhi
Ambendrum Kuri Maariyathillai
Vaal Endrum Pasi Aariyathillai
Mudivendrum Pin Vaangiyathillai
Thaane Senai Aavan
Thaayae Ivan Dheivam Enbaan
Thamayan Ivan Thozhan Enbaan
Oorae Than Sontham Enbaan
Thaanae Dhesam Aavaan
Saasanam Yethu
Sivagaami Sol Athu
Vizhi Ondril Idhesam
Vizhi Ondril Paasam Kondey
Kadaiyum Indha Paar Kadalil
Nanjaa Amuthaa Mozhi
Tamil Font
இருள் கொண்ட வானில்
இவள் தீப ஒளி
இவள் மடி கூட்டில்
முளைக்கும் பாகுபலி
கடையும் இந்த பார் கடலில்
நஞ்சா அமுதா மொழி
வான் விட்டு மகிழ்மதி ஆண்டிடவே
வந்த சூரியன் பாகுபலி
வாகைகள் மகுடங்கள் சூடிடுவான்
எங்கள் நாயகன் பாகுபலி
கடையும் இந்த பார் கடலில்
நஞ்சா அமுதா மொழி
அம்பென்றும் குறி மாறியதில்லை
வாழ் என்றும் பசி ஆரியதில்லை
முடிவென்றும் பின் வாங்கியதில்லை
தானே சேனை ஆவான்
தாயே இவன் தெய்வம் என்பான்
தமயன் இவன் தோழன் என்பான்
ஊரே தன சொந்தம் என்பான்
தானே தேசம் ஆவான்
சாசனம் ஏது
சிவகாமி சொல் அது
விழி ஒன்றில் இதேசம்
விழி ஒன்றில் பாசம் கொண்டே
கடையும் இந்த பார் கடலில்
நஞ்சா அமுதா மொழி