Kathir Mozhi

Kooda Vaa Song Lyrics

“Kooda Vaa” Song Featuring Apsar, Ananya Ramaprasad, Gautham and Vignesh in the Lead Roles. The Song is composed and Sung by Ghibran. The Kooda Vaa Lyrics are Penned by Kathir Mozhi.

Koodava Koodavaa
Thoorathil Nee Irundhaal Baaramaai Idhayame
Idhayathil Nee Irundhaal Iraginaal Idhyame
Kaadhal Solla Naal Paarka Kann Maraivil Sirikkadhe
Kaadhal Vandhadhum Nadikaadhe
Koodavaa Koodavaa

Kanavillaiye Vaanavil Netru Vaanile Oh
Saalai Maariye Saalaiyil Indru Vandhadhe Oh
Savagasamaai Pesuven Aasai Kooduthe
Naalu Kangalum Pesiye Podhavillaiye

Namm Siragai Naam Virikka Oh
Yen Thayakkam Vaa Rasikka
Neerukulla Kai Thattalaam Ho
Osai Indru Kaadhil Poguma
Yaarukulla Yaar Endru Thaan
Kaalam Kooruma Sol

Kooda Vaa En Veede Un Veedu
Koodumo En Vazhve Unnodu
Kooda Vaa En Veede Un Veedu
Koodumo En Vazhve Unnodu

Veettin Arai Un Vasanai Ketkudhe
Gadigaram Kooda Oda Marukkiradhe

Kathiruppudhe Bodhaiye
Kaadhale Nee Vaa
Netru Enbadhum Naalaiye
Kaadhale Nee Thaa
Thozhil Saayave Aasaiye
Thotru Pogalame
Theanil Ooriya Naatkalai
Naamum Vazhalame

Namm Siragai Naam Virikka Oh
Yen Thayakkam Vaa Rasikka

Kooda Vaa En Veede Un Veedu
Koodumo En Vazhve Unnodu
Kooda Vaa En Veede Un Veedu
Koodumo En Vazhve Unnodu

Konjam Kenjum Punnagai Podhume
Ennai Unnil Kandaal Adhu Varame

Kooda Vaa Kooda Vaa
Kooda Vaa Kooda Vaa

Viralodu Viral Korka
Nagamellaam Per Pookka
Nizhalodu Nizhal Korka
Nagarellaam Naan Paarka
Endhan Kaana Undhan Kannil
Varumo Varumo
Nammai Thedi Namm Idame
Tharumo Tharumo
Thedaathe Thedaathe
Nammai Ingu Veliya
Oyaadhe Oyaadhe Indha Kaadhal Alaiye

Kooda Vaa En Veede Un Veedu
Koodumo En Vazhve Unnodu
Kooda Vaa En Veede Un Veedu
Koodumo En Vazhve Unnodu

Konjam Kenjum Punnagai Podhume
Ennai Unnil Kandaal Adhu Varame

Kooda Vaa Kooda Vaa
Kooda Vaa Kooda Vaa

கூடவா கூடவா
தூரத்தில் நீ இருந்தால் பாரமாய்
இதயமே
இதயத்தில் நீ இருந்தால் இறகினால் இதயமே
காதல் சொல்ல நாள் பார்க்க கண் மறைவில்
சிரிக்காதே
காதல் வந்ததும் நடிக்காதே
கூடவா கூடவா

காணவில்லையே வானவில் நேற்று வானிலே
சாலை மாறியே சாலையில் இன்று வந்ததே
சவகாசமாய் பேசுவேன் ஆசை கூடுதே
நாலு கண்களும் பேசியே போதவில்லையே

நம் சிறகை நாம் விரிக்க
ஏன் தயக்கம் வா ரசிக்க
நீருக்குள்ள கை தட்டலாம் ஹோ
ஓசை இன்று காதில் போகுமா
யாருக்குள்ள யார் என்று தான்
காலம் கூறும் சொல்

கூட வா என் வீடே உன் வீடு
கூடுமோ என் வாழ்வே உன்னோடு
கூட வா என் வீடே உன் வீடு
கூடுமோ என் வாழ்வே உன்னோடு

வீட்டின் அரை உன் வாசனை கேட்க்குதே
கடிகாரம் கூட ஓட மறுக்கிறதே

காத்திருப்பதே போதையே
காதலே நீ வா
நேற்று என்பதும் நாளையே
காதலே நீ தா
தோளில் சாயவே ஆசையே
தோற்று போகலாமே
தேனில் ஊறிய நாட்களை
நாமும் வாழலாமே

நம் சிறகை நாம் விரிக்க
ஏன் தயக்கம் வா ரசிக்க

கூட வா என் வீடே உன் வீடு
கூடுமோ என் வாழ்வே உன்னோடு
கூட வா என் வீடே உன் வீடு
கூடுமோ என் வாழ்வே உன்னோடு

கொஞ்சம் கெஞ்சும் புன்னகை
போதுமே
என்னை உன்னில் கண்டால் அது வரமே

கூட வா கூட வா
கூட வா கூட வா

விரலோடு விரல் கோர்க்க
நகமெல்லாம் பேர் பூக்க
நிழலோடு நிழல் கோர்க்க
நகரெல்லாம் நான் பார்க்க
எந்தன் கனா உந்தன் கண்ணில்
வருமோ வருமோ
நம்மை தேடி நம் இடமே
தருமோ தருமோ
தேடாதே தேடாதே
நம்மை இங்கு வெளிய
ஓயாதே ஓயாதே இந்த காதல் அலையே

கூட வா என் வீடே உன் வீடு
கூடுமோ என் வாழ்வே உன்னோடு
கூட வா என் வீடே உன் வீடு
கூடுமோ என் வாழ்வே உன்னோடு

கொஞ்சம் கெஞ்சும் புன்னகை போதுமே
என்னை உன்னில் காதல் அது வரமே

கூட வா கூட வா
கூட வா கூட வா

“KOODA VAA” SONG DETAILS
Starring: Apsar, Ananya Ramaprasad, Gautham and Vignesh
Music: Ghibran
Singer: Ghibran
Lyricist: Kathir Mozhi
Music Label: Sony Music South

YouTube video