Chikku Maaney Song Lyrics Composed and Sung by Sathyaprakash Dharmar. Chikku Maaney Lyrics are penned by Ahamed Shyam.
Song | Chikku Maaney |
Movie / Album | Sathyaprakash Originals |
Starring | Sathyaprakash Dharmar |
Music | Sathyaprakash Dharmar |
Singer | Sathyaprakash Dharmar |
Lyricist | Ahamed Shyam |
Music Label | Sathyaprakash Dharmar |
Manakku Makku Chikku Makku Maane
Thanna Thana Makku Chikku Makku Chikku Maane
Manakku Makku Chikku Makku Maane
Thanna Thana Makku Chikku Makku Chikku Maane
Kanavu Kaadhal Ellaam Worthu Maame
Heartu Sollum Pokkil Odi Paaru Gethu Maame
Kudhikka Yosikkadha Jumpu Maame
Parachute Ah Pola Kaikodukkum Hope Pu Maame
Un Viralgal Ellaam Oar Alavil Illa
Kai Viduvathilla
Oor Sarigal Ellaam Un Sarigal Illa
Un Thavarum Enna
Un Arrear Ellam Un Career Illa
Veen Worrygal Enna
Un Kanavin Ella En Kanidham Illa
Hey Hey Hey Hey
Oorukkum Perukkum Kattupattu
Aasai Vittu
Kaalaiyum Maalaiyum Kashtapatta
Neththukkum Naalaikkum Matramilla
Passion Illa
Take Oru Diversion Ishthapadi Nee
Hey Pudichi Pudikka Villai
Pozhappu Kidaikka Villai
Kai Pidichu Kal Pidichu
Mela Yeri Povathilla
Kanavu Thuratti Odu
Vazhiya Thadukkum Aala
Panthada Polam Vaa
Jeyikka Polam Va
Neram Paarkkamaley
Velai Senjal Inga Hey
Beram Pesamale Hey
Kaalam Kai Koodume
Pudichakka Velai Yedhum
Salikkadhe Naalum
Adichaalum Vazhikkadhaiyaa
Puli Vesham Potta Kooda
Jeyikkadhe Poonai
Pasi Vantha Pulla Thinnum Thaana
Manakku Makku Chikku Makku Maane
Thanna Thana Makku Chikku Makku Chikku Maane
Manakku Makku Chikku Makku Maane
Thanna Thana Makku Chikku Makku Chikku Maane
Pudicha Velai Mattum Seiyu Maame
Moochu Mutta Mutta Happiness Easy Maame
Morachu Paarthellaam Podhum Maame
Veruppa Thalli Neeyum Love Ah Paaru Peace Su Maame
மனக்கு மக்கு சிக்கு மக்கு மானே
தன்ன தான மக்கு சிக்கு மக்கு சிக்கு மானே
மனக்கு மக்கு சிக்கு மக்கு மானே
தன்ன தான மக்கு சிக்கு மக்கு சிக்கு மானே
கனவு காதல் எல்லாம் வொர்த்து மாமே
ஹார்ட்டு சொல்லும் போக்கில் ஓடி பாரு கெத்து மாமே
குதிக்க யோசிக்காத ஜம்ப்பு மாமே
பாரசுட்ட போல கைகொடுக்கும் ஹோப்பு மாமே
உன் விரல்கள் எல்லாம் ஓர் அளவில் இல்ல
கை விடுவதில்ல
ஊர் சரிகள் எல்லாம் உன் சரிகள் இல்ல
உன் தவறும் என்ன
உன் அரியர் எல்லாம் உன் கரியர் இல்ல
வீண் வொரிகள் என்ன
உன் கனவின் எல்லா என் கணிதம் இல்ல
ஊருக்கும் பேருக்கும் கட்டுப்பட்டு
ஆசை விட்டு
காலையும் மாலையும் கஷ்ட்டபட்ட
நேத்துக்கும் நாளைக்கும் மாற்றமில்ல
பேஷன் இல்ல
டேக் ஒரு டைவர்ஷன் இஷ்டப்படி நீ
ஹே புடிச்சி புடிக்க வில்லை
பொழப்பு கிடைக்க வில்லை
கை பிடிச்சு கால் பிடிச்சு
மேல ஏறி போவதில்ல
கனவு துரத்தி ஓடு
வழிய தடுக்கும் ஆல
பந்தாட போலாம் வா
ஜெயிக்க போலாம் வா
நேரம் பார்க்காமலே
வேலை செஞ்சால் இங்க
பேரம் பேசாமலே
காலம் கை கூடுமே
புடிச்சாக்க வேலை ஏதும்
சலிக்காதே நாளும்
அடிச்சாலும் வலிக்காதைய்யா
புலி வேஷம் போட்டா கூட
ஜெயிக்காதே பூனை
பசி வந்தா புள்ள தின்னும் தானா
மனக்கு மக்கு சிக்கு மக்கு மானே
தன்ன தன மக்கு சிக்கு மக்கு சிக்கு மானே
மனக்கு மக்கு சிக்கு மக்கு மானே
தன்ன தான மக்கு சிக்கு மக்கு சிக்கு மானே
புடிச்ச வேலை மட்டும் செய்யு மாமே
மூச்சு முட்ட முட்ட ஹாப்பிநஸ் ஈசி மாமே
மொறச்சு பார்த்தெல்லாம் போதும் மாமே
வெறுப்ப தள்ளி நீயும் லவ்வ பாரு பீஸ் மாமே