“Hiyo” Song composed by TeeJay and Sung by TeeJay Ft. Mayee and Madhuvy Vaithialingam. The Hiyo Lyrics are Penned by TeeJay.
Hey Pathikichu
Un Thodai Pidikka Kaigal Verkirathe
Pichu Pichu Udathugal Kadikka
Hannam Sivakkirathe
Kichu Kichu Kan Imai Enai Thoda
Kaadhal Malargirathe
Sikkikichu Koonthalai Izhukka
Unarvugal Nanaigirathe
Un Viralgal Varainthu Vilaiyaduthu
Teaser Podhum Baby
Katti Pidikka Chewing Gum Pola Ottikidhu
Main Picture Paapomadi Hey
Haiyo Pathikichu
Light On The Candle
Show Me Honey
Haiyo Pathikichu Pathikichu
Thanni Dhaagama Penne
Puyalai Pole En Ullathai Suthi Vandha
Muyalai Pole Thulladha Manamum Thulla
My Dear Rani Un Kaluthoram Naan Swasikka
Gundu Kannale Vekkam Pattu Enai Thottukka
Tamizh Pesum Pilla En Telungana
Naakku Okka Korikka Un Mela Aasai Thaan
Nightil Nenu Nilla Naan Coffee Neethan
Enakkum Aasai Thaanya Thaali Ekkada
Rendil Onnu Sollu
Oh Muththam Kudukkanum
Rendil Rendu Thodu
Muzhusa Yethukkanum
Hey Pathikichu
Un Thodai Pidikka Kaigal Verkirathe
Pichu Pichu Udathugal Kadikka
Hannam Sivakkirathe
Kichu Kichu Kan Imai Enai Thoda
Kaadhal Malargirathe
Sikkikichu Koonthalai Izhukka
Unarvugal Nanaigirathe
Haiyo Pathikichu
Light On The Candle
Show Me Honey
Haiyo Pathikichu Pathikichu
Thanni Dhaagama Penne
ஹே பத்திகிச்சு
உன் தொடை பிடிக்க கைகள் வேர்கிறதே
பிச்சு பிச்சு உதடுகள் கடிக்க
கன்னம் சிவக்கிறதே
கிச்சு கிச்சு கண் இமை எனை தொட
காதல் மலர்கிறதே
சிக்கிச்சு கூந்தலை இழுக்க
உணர்வுகள் நனைகிறதே
உன் விரல்கள் வரைந்து விளையாடுது
டீசர் போதும் பேபி
கட்டி பிடிக்க சியுவிங் கம் போல ஒட்டிகிது
மெயின் பிக்சர் பாப்போமடி ஹே
ஹையோ பத்திகிச்சு
லைட் ஆன் தி கேன்ட்ல்
ஷோ மீ ஹனி
ஹையோ பத்திகிச்சு பத்திகிச்சு
தண்ணி தாகமா பெண்ணே
புயலை போலே என் உள்ளதை சுத்தி வந்த
முயலை போலே துள்ளாத மனமும் துள்ள
மை டியர் ராணி உன் கழுத்தோரம் நான் சுவாசிக்க
குண்டு கண்ணாலே வெக்கம் பட்டு எனை தொட்டுக்க
தமிழ் பேசும் பிள்ள என் தெலுங்கானா
நாக்கு ஒக்க கொறிக்க உன் மேல ஆசை தான்
நைட் ல் நேனு நிலா நான் காப்பி நீதான்
எனக்கும் ஆசை தான்யா தாலி எக்கட
ரெண்டில் ஒன்னு சொல்லு
ஓ முத்தம் குடுக்கணும்
ரெண்டில் ரெண்டு தொடு
முழுசா ஏத்துக்கணும்
ஹே பத்திகிச்சு
உன் தொடை பிடிக்க கைகள் வேர்கிறதே
பிச்சு பிச்சு உதடுகள் கடிக்க
கன்னம் சிவக்கிறதே
கிச்சு கிச்சு கண் இமை எனை தொட
காதல் மலர்கிறதே
சிக்கிகிச்சு கூந்தலை இழுக்க
உணர்வுகள் நனைகிறதே
ஹையோ பத்திகிச்சு
லைட் ஆன் த கேன்டல்
ஷோ மி ஹனி
ஹையோ பத்திகிச்சு பத்திகிச்சு
தண்ணி தாகமா பெண்ணே
“Hiyo” SONG DETAILS
Music: TeeJay
Singers: TeeJay Feat Mayee and Madhuvy Vaithialingam
Lyricist: TeeJay
Music Label: Think Music India