Ahamed Shyam

Jazzudass Song Lyrics

Jazzudass Song Lyrics Composed and Sung by Sathyaprakash Dharmar. Jazzudass Lyrics are penned by Ahamed Shyam.

Song Jazzudass
Movie / AlbumSathyaprakash Originals
StarringSathyaprakash Dharmar
MusicSathyaprakash Dharmar
SingerSathyaprakash Dharmar
LyricistAhamed Shyam
Music LabelSathyaprakash Dharmar

Hmmm Aaa Tarararaaa
Turururu Ta Ta Ta Ta
Dhara Ararararara Aaa Hey
Dhara Ri Raa Hmm

Hey Kavithaiye Kuril Nedil Kalavaye
Un Varigalil Vizhugiren Mayangiye
Paakalaa… Venbakalaa
Edhai Naan Padippen

Vinmeengala Nilavaa
Nee Yaaradi
Minminigala Minnalgalaa
Sirithaai Nee Yaaradi
Sollaamal Nee Ingu Vandhaai
Nillaamal Nee Engu Sendraai
Kanave Aeae

Naan Nerungave
Dhinam Dhinam Thayanginen
Naal Nijam Edhu
Nizhal Edhu Kuzhambinen
Kaathiru Kanmani
Unai Naan Peruven
Turururur Tuuuu

ஹ்ம்ம் ஆ தரரரா
துருருரு டா டா டா
தர ர ர ர ர ர ர ரா ஆ ஹே
தர ரி ரா ஹ்ம்ம்

ஹே கவிதையே குறில் நெடில் கலவையே
உன் வரிகளில் விழுகிறேன் மயங்கியே
பாக்களா வெண்பாக்களா
எதை நான் படிப்பேன்

விண்மீன்களா நிலவா
நீ யாரடி
மின்மினிகளா மின்னல்களா
சிரித்தாய் நீ யாரடி
சொல்லாமல் நீ இங்கு வந்தாய்
நில்லாமல் நீ எங்கு சென்றாய்…
கனவே ஏ ஏ

நான் நெருங்கவே
தினம் தினம் தயங்கினேன்
நாள் நிஜம் எது
நிழல் எது குழம்பினேன்
காத்திரு கண்மணி
உனை நான் பெறுவேன்
துருருரூ து

YouTube video