“Thaaiku Pin Thaaram” Song Featuring Tharshan and Aayeesha in the Lead Roles. The Song is composed by Dharan and Sung by Hari Charan. The Thaaiku Pin Thaaram Lyrics are Penned by RJ Vijay.
Thalai Saindhapadi
Aval Paartha Oru Nodi
Oru Vidhamaai En Idhayam
Adhu Izhai Paarumbadi
Yugangal Kadal Kadanthum
Naam Vaazha Vendumadi
Kai Korthapadi
Nee Thozh Saayum Nodi
Karmegam Konda Mayil Pol
Aada Thonuthadi
En Kaadhal Oru Puyalaai
Unai Sooda Thonuthadi
Kuviyamilla Kuzhanthaiya Pol
Vaazhkai Edhaiyo Theda
Thannanthaniya Irundha Ennai Anichikodi
Thalai Saindhapadi
Aval Paartha Oru Nodi
Oru Vidhamaai En Idhayam
Adhai Izhai Paarumbadi
Yugangal Kadal Kadanthum
Naam Vaazha Vendumadi
Vattam Nilavula Thaan
Veedu Katti Tharavaa
Kattu Kadangaadha Kaadhal Varama
Vaanavillaiyum Thaan
Naanum Kondu Varavaa
Thanga Tharagaye Adhula Thaangavaa
Unai Indru Yethadi
Oru Thunai Ingu Yaaradi
Thanimaramaaga Naan
Ingu Thavippathu Yenadi
Nitham Nitham Unnai Paarthale
Motha Ulagamum Marandhene
Ullangaiya Pudichi Regaiyaaga Vadinji
Aayula Neettathaan
Thalai Saindhapadi
Aval Paartha Oru Nodi
Oru Vidhamaai En Idhayam
Adhai Izhai Paarumbadi
Yugangal Kadal Kadanthum
Naam Vaazha Vendumadi
Kai Korthapadi
Nee Thozh Saayum Nodi
Karmegam Konda Mayil Pol
Aada Thonuthadi
En Kaadhal Oru Puyalaai
Unai Sooda Thonuthadi
Thunai Illa Ulagathula
Thanimaiyil Thunaiyaaval
Thaaiku Pin Thaaramena
Purindhathadi
Thalai Saindhapadi
Thalai Saindhapadi
Aval Paartha Oru Nodi
Aval Paartha Oru Nodi
Oru Vidhamaai En Idhayam
Adhai Izhai Paarumbadi
Yugangal Kadal Kadanthum
Naam Vaazha Vendumadi
தலை சாய்ந்தபடி
அவள் பார்த்த ஒரு நொடி
ஒரு விதமாய் என் இதயம்
அது இளைப்பாறும்படி
யுகங்கள் பல கடந்தும்
நாம் வாழ வேண்டுமடி
கை கோர்த்தபடி
நீ தோள் சாயும் நொடி
கார்மேகம் கண்ட மயில் போல்
ஆட தோணுதடி
என் காதல் ஒரு புயலாய்
உன்னை சூட தோணுதடி
குவியமில்லா குழந்தையப்போல்
வாழ்க்கை எதையோ தேட
தன்னந்தனியா இருந்த என்னை அணைச்சிக்கோடி
தலை சாய்ந்தபடி
அவள் பார்த்த ஒரு நொடி
ஒரு விதமாய் என் இதயம்
அது இளைப்பாறும்படி
யுகங்கள் பல கடந்தும்
நாம் வாழ வேண்டுமடி
வட்ட நிலவுலதான்
வீடு கட்டி தரவா
கட்டு கடங்காத காதல் வரமா
வானவில்லையும்தான்
நானும் கொண்டு வரவா
தங்க தாரகைய அதுல தாங்கவா
உன்னை இன்றி ஏதடி
ஒரு துணை இங்கு யாரடி
தனிமரமாக நான்
இங்கு தவிப்பது ஏனடி
நித்தம் நித்தம் உன்னை பார்த்தாலே
மொத்த உலகமும் மறந்தேனே
உள்ளங்கைய புடிச்சி ரேகையாக வடிஞ்சி
ஆயுல நீட்டத்தான்
தலை சாய்ந்தபடி
அவள் பார்த்த ஒரு நொடி
ஒரு விதமாய் என் இதயம்
அது இளைப்பாறும்படி
யுகங்கள் பல கடந்தும்
நாம் வாழ வேண்டுமடி
கை கோர்த்தபடி
நீ தோள் சாயும் நொடி
கார்மேகம் கண்ட மயில் போல்
ஆட தோணுதடி
என் காதல் ஒரு புயலாய்
உன்னை சூட தோணுதடி
துணை இல்லா உலகத்துல
தனிமையில் துணையாவாள்
தாய்க்கு பின் தாரமென புரிந்ததடி
தலை சாய்ந்தபடி
தலை சாய்ந்தபடி
அவள் பார்த்த ஒரு நொடி
அவள் பார்த்த ஒரு நொடி
ஒரு விதமாய் என் இதயம்
அது இளைப்பாறும்படி
இளைப்பாறும்படி
யுகங்கள் பல கடந்தும்
நாம் வாழ வேண்டுமடி
“THAAIKU PIN THAARAM” SONG DETAILS
Starring: Tharshan and Aayeesha
Music: Dharan
Singer: Hari Charan
Lyricist: RJ Vijay