Kanda Kanavu Song Lyrics From In My Vaazhkai Album Composed by Sublahshini and Anand Kashinath and Sung by Sublahshini. The Kanda Kanavu Lyrics are Penned by Sublahshini.
Movie/Album Name | Album Songs 2021 |
Song Name | Kanda Kanavu |
Music Director | Sublahshini and Anand Kashinath |
Singer | Sublahshini |
Lyricist | Sublahshini |
Kanda Kanavu Song Lyrics in English & Tamil Font
F: Kadavulukke
Naan Alari Katharum Baashai Puriyala
Baashai Puriyum Bodhu Kaadhu Ketkala
Kaadhu Ketkum Aana Ellaam Kanavula
F: Alavurukke
Aasai Kaattum Unakku Ellaiyumillai
Thookki Vekka Idam Ulleyum Illai
Thaniya Kedantha Endha Thollaiyumillai
F: Modha Naalu Maniya Adikkum
News Pottaalum Paatta Ketkum
Poga Poga Thaane Uyira Edukkum
Kaala Vaarum Kazhutharukkum
F: Naan Kanda Kanavellaam
Kanda Kanda Nenava Maarum
Kai Kudukka Sonna
Kaiyaruthu Kudutha Neeyum
F: Naan Kanda Kanavellaam
Kanda Kanda Nenava Maarum
Kai Kudukka Sonna
Kaiyaruthu Kudutha Neeyum
F: Ezhavedutha Aasai
Moolaiya Thaan Katti Poduthu
Mootta Katti Dhoora Veesi Poguthu
Sogam Vandhu Unnai Etti Paakkudhu
F: Mudhal Naalu Manasu Thudikkum
May Maasathil Minnal Adikkum
Poga Poga Thaane Uyira Edukkum
Kaala Vaarum Kazhutharukkum
M: Yemma
F: Naan Kanda Kanavellaam
Kanda Kanda Nenava Maarum
Kai Kudukka Sonna
Kaiyaruthu Kudutha Neeyum
F: Naan Kanda Kanavellaam
Kanda Kanda Nenava Maarum
Kai Kudukka Sonna
Kaiyaruthu Kudutha Neeyum
M: Naan Kanda Kanava
Naan Kanda Kanava
Nenava Nenava Nenava
Naan Kanda Kanava
Naan Kanda Kanava Kanava
பெ: கடவுளுக்கே
நான் அலறி கதறும் பாஷை புரியல
பாஷை புரியும் போது காது கேட்கல
காத்து கேட்கும் ஆனா எல்லாம் கனவுல
பெ: அளவுருக்கே
ஆசை காட்டும் உனக்கு எல்லையுமில்லை
தூக்கி வெக்க இடம் உள்ளேயும் இல்லை
தனியா கெடந்தா எந்த தொல்லையுமில்லை
பெ: மொத நாலு மணிய அடிக்கும்
நியூஸ் போட்டாலும் பாட்ட கேட்க்கும்
போக போக தானே உயிர எடுக்கும்
கால வாரும் கழுத்தறுக்கும்
பெ: நான் கண்ட கனவெல்லாம்
கண்ட கண்ட நெனவா மாறும்
கை குடுக்க சொன்னா
கையறுத்து குடுத்த நீயும்
பெ: நான் கண்ட கனவெல்லாம்
கண்ட கண்ட நெனவா மாறும்
கை குடுக்க சொன்னா
கையறுத்து குடுத்த நீயும்
பெ: நான் கண்ட கனவெல்லாம்
கண்ட கண்ட நெனவா மாறும்
கை குடுக்க சொன்னா
கையறுத்து குடுத்த நீயும்
பெ: எழவெடுத்த ஆசை
மூளையை தான் கட்டி போடுது
மூட்ட கட்டி தூர வீசி போகுது
சோகம் வந்து உன்னை எட்டி பாக்குது
பெ: முதல் நாலு மனசு துடிக்கும்
மே மாசத்தில் மின்னல் அடிக்கும்
போக போக தானே உயிரை எடுக்கும்
கால வாரும் கழுத்தறுக்கும்
ஆ: எம்மா
பெ: நான் கண்ட கனவெல்லாம்
கண்ட கண்ட நெனவா மாறும்
கை குடுக்க சொன்னா
கையறுத்து குடுத்த நீயும்
பெ: நான் கண்ட கனவெல்லாம்
கண்ட கண்ட நெனவா மாறும்
கை குடுக்க சொன்னா
கையறுத்து குடுத்த நீயும்
ஆ: நான் கண்ட கனவா
நான் கண்ட கனவா
நெனவா நெனவா நெனவா
நான் கண்ட கனவா
நான் கண்ட கனவா கனவா