“Ethuvarai” Song Featuring Pravin Saivi and Dheena Dhayalan in the Lead Roles. The Song is composed by Dheena Dhayalan and Sung by Pravin Saivi and Anu Anand. The Ethuvarai Lyrics are Penned by G. Ra.
Edhuvarai Vizhi Paarvai Pogumo
Adhuvarai Iru Kaalgal Pogalaam
Pudhu Nilam Pudhu Vaanam
Maayam Jaalam Paaraai Vaa Vaa
Muzhu Nilavena Vaanil Thaavi Vaa
Alai Kadalinil Kaalgal Odi Vaa
Idi Mazhaiyudan Koodi Paadi
Aada Odi Vaa
Oru Vidukadhaiyaai
Unai Unakkul Paar
Sudarena Therivaai
Muzhuvathum Arivaai
Uyarndhathu Edhu Thaan
Kuraindhathu Edhu Thaan
Anaithaiyum Arindhaal Ondraagume
Mathivathanam
Mathivathanam
Mathivathanam
Uru Thava Kali Nadanam
Nadanam
Nadanam
Adhi Amudham
Adhi Amudham
Adhe Sugam
Theeyilum Thaneerilum
Kaatrilum Nilam
Vaan Kalandha Kalavai
Ooridam Nilamalum
Ooravalam Varum
Bhoomiyil Ula Varum
Aanandham Tharum
Pal Uyirum Magilum
Ulage Ulage Perungkadal Adhile
Pudhidhaai Pirandhaal Jananam
Maname Maname Dhinam Dhinam Unaiye
Pudhidhaai Unarndhaal Jananam
Oru Vidukathaiyaai
Oru Vidukathaiyaai
Unai Unakkul Paar
Unai Unakkul Paar
Sudarena Therivaai
Sudarena Therivaai
Muzhuvadhum Arivaai
Muzhuvadhum Arivaai
Uyarndhathu Edhu Thaan
Uyarndhathu Edhu Thaan
Kuraindhathu Edhu Thaan
Kuraindhathu Edhu Thaan
Anaithaiyum Arinthaal
Anaithaiyum Arinthaal
Ondragume
Ondragume
Swara Sarithammm
Swara Sarithammm
Sa Ri Ga Ma Pa Tha
Dha Pa Ma Ga Smaranam
Laya Nalinam
Nalinam
Maghonatham
Maghonatham
எதுவரை விழி பார்வை போகுமோ
அதுவரை இரு கால்கள் போகலாம்
புது நிலம் புது வானம்
மாயம் ஜாலம் பாராய் வா வா
முழு நிலவென வானில் தாவி வா
அலை காதலினில் கால்கள் ஓடி வா
இடி மழையுடன் கூடி பாடி
ஆட ஓடி வா
ஒரு விடுகதையாய்
உனை உனக்குள் பார்
சுடரென தெரிவாய்
முழுவதும் அறிவாய்
உயர்ந்தது இது தான்
குறைந்தது இது தான்
அனைத்தையும் அறிந்தால் ஒன்றாகுமே
மதிவதனம்
மதிவதனம்
மதிவதனம்
உரு தவ கலி நடனம்
நடனம்
நடனம்
அதி அமுதம்
அதி அமுதம்
அதே சுகம்
தீயிலும் தண்ணீரிலும்
காற்றிலும் நிலம்
வான் கலந்த கலவை
ஓரிடம் நில்லாமலும்
ஊர்வலம் வரும்
பூமியில் உலா வரும்
ஆனந்தம் தரும்
பல் உயிரும் மகிழும்
உலகே உலகே பெருங்கடல் அதிலே
புதிதாய் பிறந்தால் ஜனனம்
மனமே மனமே தினம் தினம் உனையே
புதிதாய் உணர்ந்தால் ஜனனம்
ஒரு விடுகதையாய்
ஒரு விடுகதையாய்
உனை உனக்குள் பார்
உனை உனக்குள் பார்
சுடரென தெரிவாய்
சுடரென தெரிவாய்
முழுவதும் அறிவாய்
முழுவதும் அறிவாய்
உயர்ந்தது இது தான்
உயர்ந்தது இது தான்
குறைந்தது இது தான்
குறைந்தது இது தான்
அனைத்தையும் அறிந்தால்
அனைத்தையும் அறிந்தால்
ஒன்றாகுமே
ஒன்றாகுமே
ஸ்வர சரிதம் ம்ம்
ஸ்வர சரிதம் ம்ம்
ச ரி க ம ப த
த ப ம க ஸ்மரணம்
லய நளினம்
நளினம்
மகோனதம்
மகோனதம்
“ETHUVARAI” SONG DETAILS
Starring: Pravin Saivi and Dheena Dhayalan
Music: Dheena Dhayalan
Singers: Pravin Saivi and Anu Anand
Lyricist: G. Ra
Music Label: Sony Music South