Yugabharathi

Yaarathu Song Lyrics

Yaarathu Yaarathu Yaarathu Yaarathu

Sollaamal Nenjaththai Thollai Seivathu

Moodaamal Kanrendai Moodi Selvathu

Yar Athu Yar Athu Yar Athu Yaar Athu

 

Nerungaamal Nerungi Vanthadhu

Vilagaamal Vilagi Nirpathu

Vinaiyaaga Kelvi Thanthadhu

Thelivaaga Kulamba Nenaipadhu

 

Yaar Athu Yaar Athu Yaar Athu

Yaar Yaar Athu

 

Ennil Oru Sadu Gudu Sadu Gudu

Kaalai Maalai Nadakiradhey

Kannil Dhinam Kathakali Kathakali

Thoonkumbothu Thodargiradhey

 

Ennil Oru Sadu Gudu Sadu Gudu

Kaalai Maalai Nadakiradhey

Kannil Dhinam Kathakali Kathakali

Thoonkumbothu Thodargiradhey

 

Iravilum Aval Pagalilum Aval

Manadhinai Thoduvadhu Therigiradhey

Kanavilum Aval Ninaivilum Aval

Nizhalena Thodarvathu Purigiradhae

Irunthaalum Illaa Avalai Idhayam Thedudhae

 

Yaar Athu Yaar Athu Yaar Athu

Yaar Yaar Athu

 

Uchan Thalai Naduvinil Aval

Oru Vedhaalam Pol Erangugiraal

Ennul Aval Erangiya Thimurinil

Imsai Raajiyam Thodangugiraal

 

Aval Ival Ena Eval Eval Ena

Maraivinil Irunthaval Kuzhapugiraal

Avalathu Mugam Evalaiyum Vida

Azhagilum Azhagena Unarthugiraal

Irunthaalum Illaamal Aval Kalagam Seigiraal

 

Yaar Athu Yaar Athu Yaar Athu

Yaar Yaar Athu

 

Sollaamal Nenjaththai Thollai Seivathu

Moodaamal Kanraendai Moodi Chelvathu

Yaar Athu Yaar Athu Yaar Athu Yaar Athu

 

Nerungaamal Nerungi Vanthadhu

Vilagaamal Vilagi Nirppathu

Vinaiyaaga Kelvi Thanthadhu

Thelivaaga Kulamba Nenaipadhu

 

Tamil Font

 

யாரது யாரது யாரது யாரது

சொல்லாமல் நெஞ்சத்தை தொல்லை செய்வது

மூடாமல் கண்ரெண்டை மூடி செல்வது

யார் அது யார் அது யார் அது யார் அது

 

நெருங்காமல் நெருங்கி வந்தது

விலகாமல் விலகி நிற்பது

வினையாக கேள்வி தந்தது

தெளிவாக குழம்ப நினைப்பது

 

யார் அது யார் அது யார் அது

யார் யார் அது

 

என்னில் ஒரு சடு குடு சடு குடு

காலை மாலை நடக்கிறதே

கண்ணில் தினம் கதகளி கதகளி

தூங்கும்போது தொடர்கிறதே

 

என்னில் ஒரு சடு குடு சடு குடு

காலை மாலை நடக்கிறதே

கண்ணில் தினம் கதகளி கதகளி

தூங்கும்போது தொடர்கிறதே

 

இரவிலும் அவள் பகலிலும் அவள்

மனதினை தொடுவது தெரிகிறதே

கனவிலும் அவள் நினைவிலும் அவள்

நிழலென தொடர்வது புரிகிறதே

இருந்தாலும் இல்லா அவளை இதயம் தேடுதே

 

யார் அது யார் அது யார் அது

யார் யார் அது

 

உச்சந் தலை நடுவினில் அவள்

ஒரு வேதாளம் போல் இறங்குகிறாள்

என்னுள் அவள் இறங்கிய திமுறினில்

இம்சை ராஜியம் தொடங்குகிறாள்

 

அவள் அவள் என இவள் இவள் என

மறைவினில் இருந்தவள் குழப்புகிறாள்

அவளது முகம் இவளையும் விட

அழகிலும் அழகென உணர்த்துகிறாள்

இருந்தாலும் இல்லாமல் அவள் கலகம் செய்கிறாள்

 

யார் அது யார் அது யார் அது

யார் யார் அது

 

சொல்லாமல் நெஞ்சத்தை தொல்லை செய்வது

மூடாமல் கண்ரெண்டை மூடி செல்வது

யார் அது யார் அது யார் அது யார் அது

 

நெருங்காமல் நெருங்கி வந்தது

விலகாமல் விலகி நிற்பது

வினையாக கேள்வி தந்தது

தெளிவாக குழம்ப நினைப்பது