Viveka

Step Step Song Lyrics

You There Come On

Lets Do This

Step It Up One Two Three

 

Step Step Step It Up

Ilamai Alaikudhu Step It Up

Idhayam Parakudhu Step It Up

 

Step Step Step It Up

Unnul Minnal Wake It Up

Ucham Varaikum Keep It Up

Step It Up

 

Uttru Paar Ulagil Ellaam

Azhagin Naattiyam

Uyirukul Adhuvey Inba

Theeyai Mootidum

Unnai Nee Maranthae Aadu

Motchum Saathiyam

 

One Two Three Four

Yemmaamo Yemaamo

Five Six Seven Eight

Yemmaamo Yemaamo

 

One Two Three Four

Yemmaamo Yemaamo

Five Six Seven Eight

Yemmaamo Yemaamo

 

Step Step Step It Up

Ilamai Alaikuthu Step It Up

Idhayam Parakkuthu Step It Up

 

Kaal Sattai Mel Sattai

Loose Aga Potukka

Natpaaga Yarodum

Saera Maruthutha

 

Ippodhu Vin Mutta

Pudhusaga Ezunthuta

Thonuthu Kai Thatta

Ada Da Asaththitta

 

Aattril Aadum Meen Adi

Kattil Thullum Maan Adi

Engum Edhilum Naan Ready

Paaradi

 

Pudhu Vesam

Pudhu Vegam

Pudhthithana Aaaluthaan

 

1, 2, 3, 4

Yemmaamo Yemaamo

5, 6, 7, 8

Yemmaamo Yemaamo

 

1, 2, 3, 4

Yemmaamo Yemaamo

5, 6, 7, 8

Yemmaamo Yemaamo

 

Step Step Step It Up

Ilamai Alaikudhu Step It Up

Idhayam Parakudhu Step It Up

 

Paakathaan Siru Pulla

Kalakura Payapulla

Ilam Pengal Nenaipulla

Neethaan Mapilla

 

Yenmandha Aal Illa

Naan Munna Pol Illai

Paraendi En Attam

Yarum Inai Illa

 

Dan Dan Ani Udan

Athirum Kalgal Unnudan

Aadu Konjam Ennudan Ennudan

 

Kai Korthu

Mei Serthu

Uyir Poothu Aadalam

 

1, 2, 3, 4

Yemmaamo Yemaamo

5, 6, 7, 8

Yemmaamo Yemaamo

 

1, 2, 3, 4

Yemmaamo Yemaamo

5, 6, 7, 8

Yemmaamo Yemaamo

 

Tamil Font

 

யூ தேர் கம் ஆன்

லெட்ஸ் டூ திஸ்

ஸ்டெப் இட் அப் ஒன் டூ த்ரீ

 

ஸ்டெப் ஸ்டெப் ஸ்டெப் இட் அப்

இளமை அழைக்குது ஸ்டெப் இட் அப்

இதயம் பறக்குது ஸ்டெப் இட் அப்

 

ஸ்டெப் ஸ்டெப் ஸ்டெப் இட் அப்

உன்னுள் மின்னல் வேக் இட் அப்

உச்சம் வரைக்கும் கீப் இட் அப்

ஸ்டெப் இட் அப்

 

உற்று பார் உலகில் எல்லாம்

அழகின் நாட்டியம்

உயிருக்குள் அதுவே இன்ப

தீயை மூட்டிடும்

உன்னை நீ மறந்தே ஆடு

மோட்சம் சாத்தியம்

 

ஒன் டூ த்ரீ போர்

எம்மாமோ எமாமோ

பைவ் சிக்ஸ் செவன் எயிட்

எம்மாமோ எமாமோ

 

ஒன் டூ த்ரீ போர்

எம்மாமோ எமாமோ

பைவ் சிக்ஸ் செவன் எயிட்

எம்மாமோ எமாமோ

 

ஸ்டெப் ஸ்டெப் ஸ்டெப் இட் அப்

இளமை அழைக்குது ஸ்டெப் இட் அப்

இதயம் பறக்குது ஸ்டெப் இட் அப்

 

கால் சட்டை மேல் சட்டை

லூஸ் ஆக போட்டுக்க

நட்பாக யாரோடும்

சேர மறுத்துத

 

இப்போது வின் முட்ட

புதுசாக எழுந்துட்ட

தோணுது கை தட்ட

அட டா அசத்திட்ட

 

ஆற்றில் ஆடும் மீன் அடி

காட்டில் துள்ளும் மான் அடி

எங்கும் எதிலும் நான் ரெடி

பாரடி

 

புது வேசம்

புது வேகம்

புதித்தன ஆளுதான்

 

1,2,3,4

எம்மாமோ எமாமோ

5,6,7,8

எம்மாமோ எமாமோ

 

1,2,3,4

எம்மாமோ எமாமோ

5,6,7,8

எம்மாமோ எமாமோ

 

ஸ்டெப் ஸ்டெப் ஸ்டெப் இட் அப்

இளமை அழைக்குது ஸ்டெப் இட் அப்

இதயம் பறக்குது ஸ்டெப் இட் அப்

 

பாக்கத்தான் சிறு புள்ள

கலக்குற பயபுள்ள

இளம் பெண்கள் நெனைப்புள்ள

நீதான் மாப்பிள்ள

 

என்மந்த ஆள் இல்ல

நான் முன்ன போல் இல்லை

பாரேன்டி என் ஆட்டம்

யாரும் இணை இல்ல

 

டான் டான் அணி உடன்

அதிரும் கால்கள் உன்னுடன்

ஆடு கொஞ்சம் என்னுடன் என்னுடன்

 

கை கோர்த்து

மெய் சேர்த்து

உயிர் பூத்து ஆடலாம்

 

1,2,3,4

எம்மாமோ எமாமோ

5,6,7,8

எம்மாமோ எமாமோ

 

1,2,3,4

எம்மாமோ எமாமோ

5,6,7,8

எம்மாமோ எமாமோ