Vinnai Kaapan Oruvan

Mannai Kappan Oruvan

Unnai Ennai Kaakkum

Avane Avane Iraivan

 

Vinnai Kappan Oruvan

Mannai Kappan Oruvan

Unnai Ennai Kaakkum

Avaney Avaney Iraivan

 

Endha Ooril Illaiada

Ellai Sami

Ney Sadhi Illai Enbuthu Thaney

Nalla Sami

 

Ammai Appan Mattumey

Aadhi Sami

Ada Aattam Unnai Enna Alla

Adikami

 

Vinnai Kappan Oruvan

Mannai Kappan Oruvan

Unnai Ennai Kaakum

Avaney Avanae Iraivan

 

Yeru Munnaeru Yeru

Peru Varum Peru Paeru

Ooru Ada Yaathum Ingey

Namma Ooru

 

Podu Ennodu Podu

Koodu Anbodu Kudu

Vaazhvil Ada Vandhu Pogam

Pallam Medu

 

Edu Da Melatha

Thalatha  Theivatha

Inimela Thaan Vithai

Mottha Kuttatha

Kotti Thaan Kondadu

 

Namma Sonthatha

Banthatha Nenjaththa

Thirunaalil Katti Onna Uravadu

Alavodu Vilayadu

 

Aalalagandaney

Aattathukku Mannaney

Aanandha Thandavam Aaduvomey

 

Vinnai Kappan Oruvan

Mannai Kappan Oruvan

Unnai Ennai Kakkum

Avaney Avanae Iraivan

 

Vinnai Kappan Oruvan

Mannai Kappan Oruvan

Unnai Ennai Kakkum

Avaney Avaney Iraivan

Yaru Ila Nenjil Yaru

Kooru Avan Kaadhil Kooru

Radhai Mandhu Sonnadhu Ellam

Kannan Paeru

 

Ooru Thirunalil Ooru

Odum Thiruvarur Thaeru

Aatta Bali Ketathu Illa

Ayyanarru

 

Anbin Vazhi Ondru

Mozhi Ondru Engana

Ulagu Ellam Ondru

Vetri Kodi Kattu

Parakattum Munnaley

 

Achcham Vilagatum

Vilagatum Maraiyattum

Athai Thooki Podu

Veeram Vilaiyaatum

Vilaiyaatum Mannmelae

 

Naan Pattu Paduna

Naadaadum Aadum Na

Nallla Seidhi Yaru Sonnalum

Kettu Ko Na

 

Vinnai Kaappan Oruvan

Mannai Kaappan Oruvan

Unnai Ennai Kakkum

Avaney Avaney Iraivan

 

Endha Ooril Illaiyada

Ellai Sami

Ney Sadhi Illai Enbuthu Thaney

Nalla Sami

 

Ammai Appan Mattumey

Aadhi Sami

Ada Attam Unnai Enna Alla

Adikkaami

 

Tamil Font

 

விண்ணை காப்பான் ஒருவன்

மண்ணை காப்பான் ஒருவன்

உன்னை என்னை காக்கும்

அவனே அவனே இறைவன்

 

விண்ணை காப்பான் ஒருவன்

மண்ணை காப்பான் ஒருவன்

உன்னை என்னை காக்கும்

அவனே அவனே இறைவன்

 

எந்த ஊரில் இல்லையடா

எல்லை சாமி

நீ சாதி இல்லை என்புது தானே

நல்ல சாமி

 

அம்மை அப்பன் மட்டுமே

ஆதி சாமி

அட ஆட்டம் உன்னை என்ன அல்ல

ஆடிகாமி

 

விண்ணை காப்பான் ஒருவன்

மண்ணை காப்பான் ஒருவன்

உன்னை என்னை காக்கும்

அவனே அவனே இறைவன்

 

ஏறு முன்னேறு ஏறு

பேரு வரும் பேரு பாரு

ஊரு அட யாதும் இங்கே

நம்ம ஊரு

 

போடு என்னோடு போடு

கூடு அன்போடு குடு

வாழ்வில் அட வந்து போகும்

பள்ளம் மேடு

 

எடு டா மேளத்த

தாளத்தை தெய்வத்தை

இனிமேல தான் வித்தை

மொத்த கூட்டத்த

கொட்டி தான் கொண்டாடு

 

நம்ம சொந்தத்த

பந்தத்த நெஞ்சத்த

திருநாளில் கட்டி ஒன்ன உறவாடு

அளவோடு விளையாடு

 

ஆலாலகண்டனே

ஆட்டத்துக்கு மன்னனே

ஆனந்த தாண்டவம் ஆடுவோமே

 

விண்ணை காப்பான் ஒருவன்

மண்ணை காப்பான் ஒருவன்

உன்னை என்னை காக்கும்

அவனே அவனே இறைவன்

 

விண்ணை காப்பான் ஒருவன்

மண்ணை காப்பான் ஒருவன்

உன்னை என்னை காக்கும்

அவனே அவனே இறைவன்

யாரு இள நெஞ்சில் யாரு

கூறு அவன் காதில் கூறு

ராதை மனது சொன்னது எல்லாம்

கண்ணன் பேரு

 

ஊரு திருநாளில் ஊரு

ஓடும் திருவாரூர் தேரு

ஆட்ட பலி கேட்டது இல்ல

அய்யனாரு

 

அன்பின் வழி ஒன்று

மொழி ஒன்று எங்கன

உலகு எல்லாம் ஒன்று

வெற்றி கொடி கட்டு

பறக்கட்டும் முன்னாலே

 

அச்சம் விலகட்டும்

விலகட்டும் மறையட்டும்

அதை தூக்கி போடு

வீரம் விளையாடும்

விளையாடும் மண்மேலே

 

நான் பாட்டு பாடுனா

நாடாடும் ஆடும் னா

நல்ல செய்தி யாரு சொன்னாலும்

கேட்டு கோ னா

 

விண்ணை காப்பான் ஒருவன்

மண்ணை காப்பான் ஒருவன்

உன்னை என்னை காக்கும்

அவனே அவனே இறைவன்

 

எந்த ஊரில் இல்லையடா

எல்லை சாமி

நீ சாதி இல்லை என்புது தானே

நல்ல சாமி

 

அம்மை அப்பன் மட்டுமே

ஆதி சாமி

அட ஆட்டம் உன்னை என்ன அல்ல

ஆடிகாமி

 

Added by

Karthi Keyan