Sada Sada Sada Sada

Mazhaiyena Konjam

Thada Thada Thada Thada

Rail Ena Konjam

 

Adikadi Adikadi

Thudikudhu Nenjam

Sugam Konjam

Bayam Konjam

 

Sada Sada Sada Sada

Mazhaiyena Konjam

Thada Thada Thada Thada

Rail Ena Konjam

 

Adikadi Adikadi

Thudikudhu Nenjam

Sugam Konjam

Bayam Konjam

 

Aval Neraththil Varuvaala

Kaakkathan Viduvaalaa

Parthaaley Muraipaala

Paal Polae Siripaala

 

Kettaley Kodupalaa

Ketkamal Anaipala

Konji Konji Kaadhal Seidhu

Kolvalaa

 

Sada Sada Sada Sada

Mazhaiyena Konjam

Thada Thada Thada Thada

Rail Ena Konjam

 

Adikadi Adikadi

Thudikudhu Nenjam

Sugam Konjam

Bayam Konjam

 

Sada Sada Sada Sada

Mazhaiyena Konjam

Thada Thada Thada Thada

Rail Ena Konjam

 

Adikadi Adikadi

Thudikudhu Nenjam

Sugam Konjam

Bayam Konjam

 

Kattu Thari Indri

Enadhu Ullam

Unnai Enni Kondu

Angum Ingum Kummi Kottudhey

 

Solla Mozhi Indri

Tamil Sorkel Ennai

Vittu Vittu

Andharathil Ammi Kuththudhey

 

Kaadhal Theruviley

Enadhaasai Azhaiyudhey

Neenga Ninaivilae

Nizhal Kooda Vidukudhey

 

Kuralaaley Enni

Kudi Yerikondu

Kolaikari Undhan Niyabagangal

Ennai Kuththudhey

 

Sada Sada Sada Sada

Mazhaiyena Konjam

Thada Thada Thada Thada

Railena Konjam

 

Adikadi Adikadi

Thudikudhu Nenjam

Sugam Konjam

Bayam Konjam

 

Gangai Nadhi Vellam

Siru Sangukulley Sikki Kondu

Akkaraiku Sella Ennudhae

 

Chinnan Siru Pillai

Oru Sopanathai Vaithu Kondu

Kannurakkam Kettu Nikkudhey

 

Nee En Edhirilae

Varavendum Viraivilae

Naeril Varumvarai

Mugam Kattu Kanavilae

 

Medhuvaga Sellum

Kedigara Mullum

Unnai Kaana Solli

Aiyaiyaiyo Nachcharikudhey

 

Sada Sada Sada Sada

Mazhaiyena Konjam

Thada Thada Thada Thada

Railena Konjam

 

Adikadi Adikadi

Thudikudhu Nenjam

Sugam Konjam

Bayam Konjam

 

Sada Sada Sada Sada

Mazhaiyena Konjam

Thada Thada Thada Thada

Railena Konjam

 

Adikadi Adikadi

Thudikudhu Nenjam

Sugam Konjam

Bayam Konjam

 

Aval Neraththil Varuvaala

Kaakkathan Viduvaalaa

Paarthaley Muraipala

Paal Poley Siripaala

 

Ketaley Kodupaalaa

Ketkamal Anaipaala

Konji Konji Kadhal Seidhu

Kolvaalaa

 

Tamil Font

சட சட சட சட

மழையென கொஞ்சம்

தட தட தட தட

ரயில் என கொஞ்சம்

 

அடிக்கடி அடிக்கடி

துடிக்குது நெஞ்சம்

சுகம் கொஞ்சம்

பயம் கொஞ்சம்

 

சட சட சட சட

மழையென கொஞ்சம்

தட தட தட தட

ரயில் என கொஞ்சம்

 

அடிக்கடி அடிக்கடி

துடிக்குது நெஞ்சம்

சுகம் கொஞ்சம்

பயம் கொஞ்சம்

 

அவள் நேரத்தில் வருவாளா

காக்கத்தான் விடுவாளா

பார்த்தாலே முறைப்பாளா

பால் போலே சிரிப்பாளா

 

கேட்டாலே கொடுப்பாளா

கேட்காமல் அணைப்பாளா

கொஞ்சி கொஞ்சி காதல் செய்து

கொள்வாளா

 

சட சட சட சட

மழையென கொஞ்சம்

தட தட தட தட

ரயில் என கொஞ்சம்

 

அடிக்கடி அடிக்கடி

துடிக்குது நெஞ்சம்

சுகம் கொஞ்சம்

பயம் கொஞ்சம்

 

சட சட சட சட

மழையென கொஞ்சம்

தட தட தட தட

ரயில் என கொஞ்சம்

 

அடிக்கடி அடிக்கடி

துடிக்குது நெஞ்சம்

சுகம் கொஞ்சம்

பயம் கொஞ்சம்

 

கட்டு தறி இன்றி

எனது உள்ளம்

உன்னை எண்ணி கொண்டு

அங்கும் இங்கும் கும்மி கொட்டுதே

 

சொல்ல மொழி இன்றி

தமிழ் சொற்கள் என்னை

விட்டு விட்டு

அந்தரத்தில் அம்மி குத்துதே

 

காதல் தெருவிலே

எனதாசை அலையுதே

நீங்க நினைவிலே

நிழல் கூட விடுக்குதே

 

குரலாலே எண்ணி

குடி ஏறிக்கொண்டு

கொலைகாரி உந்தன் நியாபகங்கள்

என்னை குத்துதே

 

சட சட சட சட

மழையென கொஞ்சம்

தட தட தட தட

ரயிலென கொஞ்சம்

 

அடிக்கடி அடிக்கடி

துடிக்குது நெஞ்சம்

சுகம் கொஞ்சம்

பயம் கொஞ்சம்

 

கங்கை நதி வெள்ளம்

சிறு சங்குக்குள்ளே சிக்கி கொண்டு

அக்கரைக்கு செல்ல எண்ணுதே

 

சின்னன் சிறு பிள்ளை

ஒரு சொப்பனத்தை வைத்து கொண்டு

கண்ணுறக்கம் கேட்டு நிக்குதே

 

நீ என் எதிரிலே

வரவேண்டும் விரைவிலே

நேரில் வரும்வரை

முகம் காட்டு கனவிலே

 

மெதுவாக செல்லும்

கெடிகார முள்ளும்

உன்னை காண சொல்லி

ஐயையையோ நச்சரிக்குதே

 

சட சட சட சட

மழையென கொஞ்சம்

தட தட தட தட

ரயிலென கொஞ்சம்

 

அடிக்கடி அடிக்கடி

துடிக்குது நெஞ்சம்

சுகம் கொஞ்சம்

பயம் கொஞ்சம்

 

சட சட சட சட

மழையென கொஞ்சம்

தட தட தட தட

ரயிலென கொஞ்சம்

 

அடிக்கடி அடிக்கடி

துடிக்குது நெஞ்சம்

சுகம் கொஞ்சம்

பயம் கொஞ்சம்

 

அவள் நேரத்தில் வருவாளா

காக்கத்தான் விடுவாளா

பார்த்தாலே முறைப்பாளா

பால் போலே சிரிப்பாளா

 

கேட்டாலே கொடுப்பாளா

கேட்காமல் அணைப்பாளா

கொஞ்சி கொஞ்சி காதல் செய்து

கொள்வாளா

 

Added by

Karthi Keyan