Manimudi

Nalama Nalama Song Lyrics

“Nalama Nalama” Song Lyrics From “Ival Oru Pournami(1987)” Movie composed by T. K. Ramamoorthy and Sung by P. Susheela. The Nalama Nalama Lyrics are Penned by Manimudi.

Thaththeem Thaththeem Thaththeem Thaththeem
Thaamthirathinnaa Theemthirathinnaa
Saasaasasanisa Nisasasasakasa
Thaamthari Thagajunu Thagathimi
Thaamthari Thagajunu Thagathimi
Kaagamasasaninisa Kaagamasasaninisa

Thaamthaamthagatharithagathimi
Thaamthaamthagatharithagathimi
Jamjam Thagutharithagathimi
Jamjam Thagutharithagathimi
Samagasa Sagasani Nisanipa Papanisa
Thalaanguthom Thalaanguthom
Thalaanguthom Thalaanguthom

Nalamaa Nalamaa Thunaiyum Sugamaa
Nalamaa Nalamaa Thunaiyum Sugamaa
Idhu Devan Koyil Veenai
Pudhu Raagam Paadum Velai
Antha Iraivanin Anbu Thirumugam
Vanthu Tharisanam Thanthatho

Nalamaa Nalamaa Thunaiyum Sugamaa

Sagamapanisakarisa Kapapani Sagamasasaa
Thikkuthai Thikkuthai Thikkithai Thaa
Papanini Sasaga
Saga Padhapaga Magarigarisa
Sasani Sanisa Nipamapamaaga
Risaga Sathapa Kabatha Padhasa
Sagasathasani Saanipanisaga Magamagasa
Risariga
Kasakasani
Sathasathapa
Panisarisaga Sagamathanisa

Idhayaththil Pani Vizhunthathu
Kann Imaigalum Konjam Nanainthathu

Idhayaththil Pani Vizhunthathu
Kann Imaigalum Konjam Nanainthathu
Idhuvarai Manam Kettathu
Indru Iru Vizhigalil Pooththathu

Kannil Yenintha Perum Sogamo
Adhai Arinthida Nenjam Thavikkuthu

Nalamaa Nalamaa Thunaiyum Sugamaa

Engiruntha Pothum
En Iraivan Vaazha Vendum
Engiruntha Pothum
En Iraivan Vaazha Vendum
Ingirunthu Konde
Manam Iniya Malargal Thoovum

Entha Devanodu Deviyai
Kangal Sernthu Kaana Vendum

Nalamaa Nalamaa Thunaiyum Sugamaa

Paadidum Intha Paavai
Pirar Paarvaikku Oru Cholai
Paadidum Intha Paavai
Pirar Paarvaikku Oru Cholai

Kalaimagal Thantha Medai
Iru Kaalgalil Silamposai
Aayinum Ival Ramanai
Enni Vaazhnthi Oru Seedhai

Nalamaa Nalamaa Thunaiyum Sugamaa
Idhu Devan Koyil Veenai
Pudhu Raagam Paadum Velai
Antha Iraivanin Anbu Thirumugam
Vanthu Tharisanam Thanthatho

தத்தீம் தத்தீம் தத்தீம் தத்தீம்
தாம்திரதின்னா தீம்திரதின்னா
ஸாஸாஸஸநிஸ நிஸஸஸஸகஸ
தாம்தரி தகஜூனு தகதிமி
தாம்தரி தகஜூனு தகதிமி
காகமஸஸநிநிஸ காகமஸஸநிநிஸ

தாம்தாம்தகதரிதகதிமி
தாம்தாம்தகதரிதகதிமி
ஜம்ஜம் தகுதரிதகதிமி
ஜம்ஜம் தகுதரிதகதிமி

சமகச சகசநி நிசநிப பபநிச
தளாங்குதோம் தளாங்குதோம்
தளாங்குதோம் தளாங்குதோம்

நலமா நலமா துணையும் சுகமா
நலமா நலமா துணையும் சுகமா
இது தேவன் கோயில் வீணை
புது ராகம் பாடும் வேளை
அந்த இறைவனின் அன்பு திருமுகம்
வந்து தரிசனம் தந்ததோ

நலமா நலமா துணையும் சுகமா

ஸகமபநிஸகரிச கபபநி ஸகமஸஸா
திக்குதை திக்குதை திக்குதை தா
பபநிநி ஸஸக
ஸக பதபக மகரிகரிச
சசநி சநிஸ நிபமபமாக
ரிசக சதப கபத பதச
சகசதசநி சாநிபநிசக மகமகச
ரிசரிக
கசகசனி
சதசதப
பநிஸரிஸக ஸகமதநிச

இதயத்தில் பனி விழுந்தது
கண் இமைகளும் கொஞ்சம் நனைந்தது

இதயத்தில் பனி விழுந்தது
கண் இமைகளும் கொஞ்சம் நனைந்தது
இதுவரை மனம் கேட்டது
இன்று இரு விழிகளில் பூத்தது

கண்ணில் ஏனிந்த பெரும் சோகமோ
அதை அறிந்திட நெஞ்சம் தவிக்குது

நலமா நலமா துணையும் சுகமா

எங்கிருந்த போதும்
என் இறைவன் வாழ வேண்டும்
எங்கிருந்த போதும்
என் இறைவன் வாழ வேண்டும்
இங்கிருந்து கொண்டே
மனம் இனிய மலர்கள் தூவும்

எந்த தேவனோடு தேவியை
கண்கள் சேர்ந்து காண வேண்டும்

நலமா நலமா துணையும் சுகமா

பாடிடும் இந்த பாவை
பிறர் பார்வைக்கு ஒரு சோலை
பாடிடும் இந்த பாவை
பிறர் பார்வைக்கு ஒரு சோலை

கலைமகள் தந்த மேடை
இரு கால்களில் சிலம்போசை
ஆயினும் இவள் ராமனை
எண்ணி வாழ்ந்திடும் ஒரு சீதை

நலமா நலமா துணையும் சுகமா
இது தேவன் கோயில் வீணை
புது ராகம் பாடும் வேளை
அந்த இறைவனின் அன்பு திருமுகம்
வந்து தரிசனம் தந்ததோ

“NALAMA NALAMA” SONG DETAILS
Starring: Raveendran and Seetha
Music: T. K. Ramamoorthy
Singer: P. Susheela
Lyricist: Manimudi