Vairamuthu

Kalidasanin Kavithai Song Lyrics

“Kalidasanin Kavithai” Song Lyrics From “Ival Oru Pournami(1987)” Movie composed by T. K. Ramamoorthy and Sung by Nithyashree Mahadevan and M. S. Rajeswari. The Kalidasanin Kavithai Lyrics are Penned by Vairamuthu.

Kalidasanin Kavithai Naaagam
Kalainthu Ponathenna
Kadhal Devathai Kanavu Maaligai
Idinthu Ponathenna

Sagunthalai Sariththiram Edhuvarai Thodarnthidum
Kadhal Vaanile Vantha Pournami
Seitha Paavamenna
Vizhiyil Mazhaiyaa Manathil Puyalaa

Kaalam Muzhukkavum Aadi Pozhaippathu
Vithiyaa Sol Mama
Aasai Kanave Poithaanaa
Adi Aasai Engu Theerum Dhenam
Aadi Pizhaikka Vendum Oho
Aasai Engu Theerum Dhenam
Aadi Pizhaikka Vendum

Iru Pakkam Thoondil Vidhi Vanthu Podum
Thudikkindra Meenaai Oru Nenjam Vaadum
Kaamaiyai Paarththaal Kadhalum Illai
Kadhalai Paarththaal Kadamaiyum Illai

Poraadum Ullam Yaarodu Sellum
Ennenna Theerppo Kaalangal Sollum
Kadhal Vaanile Vantha Pournami
Seitha Paavamenna
Edhuthaan Vazhiyo Idhuthaan Vidhiyo

Ooru Nadungidum Neram Nerungaiyil
Paanaiyum Rendaachchu Ottai Paanai Odainjaachu
Nadu Saama Neramachchu Adhanaal Thaalam Maaripochu
Oho Nadu Saama Neramachchu Adhanaal Thaalam Maaripochu

Puyal Kondu Poga Poocharam Vaiththen
Aayiram Kaalam Naaningu Paarththen
Vidukadhai Pole Aanathu Vaazhkkai
Porulariyaamal Ezhuthiya Vaarththai

Vedhanai Ennum Siraiyinil Vaazhnthen
Vidhiyidam Indru Viduthalai Ketten
Kadhal Vaanile Vantha Pournami
Seitha Paavamenna
Iravil Pozhiyum Paniyum Eriyum

Adikkira Kaaththila Arumbugal Saainthida
Aandavan Padaiththaanaa Intha Avasaram Sarithaanaa
Adhu Kaalam Pora Vegam Idhil Yaarai Nonthu Laabam
Oho Kaalam Pora Vegam Idhil Yaarai Nonthu Laabam

Vaanilulla Meenukendru Thoondilittaan
Thoondil Thannil Thaane Maattikondaan
Aththippookkal Pookkumendru Kaaththirunthaan
Aasai Kondu Naalum Kaaththirunthaan

Poovum Illai Vaasam Illai
Aasai Theerum Naalum Illai
Kadhal Ennum Padhai Engu Pogiratho
Kaalgal Rendum Engu Sendru Sernthidumo
Kadhal Vaanile Vantha Pournami
Seitha Paavamenna
Edhuvum Nijamo Kanavum Sugamo

Nenaichchathu Nadakkala Vedhachchathu Molaikkala
Mayakka Nenjukkulle Idhukku Marunthu Enna Pulla
Idhukku Marunthu Yedhumilla Unnoda Mananthaan Sariyilla
Adiye Marunthu Yedhumilla Unnoda Mananthaan Sariyilla

Nangu Nenjilum
Kangal Yaavilum Vantha Sogamenna
Endru Yengidum Anbu Nenjame
Konda Paasam Enna
Dheepam Yettravim Paadhai Kaattavum
Thudikkum Ullamenna

Naalai Enbathe Nanmaiyaagave
Aaga Vendum Inge
Vidiyum Pozhuthe Mudivum Unathe

Naaloru Medaiyil Aadidum Vaazhkkaiyil
Mudivu Enna Mama Konjam Puriya Sollalaamaa
Adi Naalaikendha Ooro Intha Vaazhvukkenna Pero

Naalaikendha Ooro Intha Vaazhvukkenna Pero
Naalaikendha Ooro Intha Vaazhvukkenna Pero
Naalaikendha Ooro Intha Vaazhvukkenna Pero
Naalaikendha Ooro Intha Vaazhvukkenna Pero

காளிதாசனின் கவிதை நாடகம்
கலைந்து போனதென்ன
காதல் தேவதை கனவு மாளிகை
இடிந்து போனதென்ன

சகுந்தலை சரித்திரம் எதுவரை தொடர்ந்திடும்
காதல் வானிலே வந்த பௌர்ணமி
செய்த பாவமென்ன
விழியில் மழையா மனதில் புயலா

காலம் முழுக்கவும் ஆடிப் பொழைப்பது
விதியா சொல் மாமா
ஆசை கனவே பொய்தானா
அடி ஆசை எங்கு தீரும் தெனம்
ஆடிப் பிழைக்க வேண்டும் ஓஹோ
ஆசை எங்கு தீரும் தெனம்
ஆடிப் பிழைக்க வேண்டும்

இரு பக்கம் தூண்டில் விதி வந்து போடும்
துடிக்கின்ற மீனாய் ஒரு நெஞ்சம் வாடும்
கடமையை பார்த்தால் காதலும் இல்லை
காதலைப் பார்த்தால் கடமையும் இல்லை

போராடும் உள்ளம் யாரோடு செல்லும்
என்னென்ன தீர்ப்போ காலங்கள் சொல்லும்
காதல் வானிலே வந்த பௌர்ணமி
செய்த பாவமென்ன
எதுதான் வழியோ இதுதான் விதியோ

ஊரு நடுங்கிடும் நேரம் நெருங்கையில்
பானையும் ரெண்டாச்சு ஓட்டை பானை ஒடைஞ்சாச்சு
நடு சாம நேரமாச்சு அதனால் தாளம் மாறிப்போச்சு
ஓஹோ சாம நேரமாச்சு அதனால் தாளம் மாறிப்போச்சு

புயல் கொண்டு போக பூச்சரம் வைத்தேன்
ஆயிரம் காலம் நானிங்கு பார்த்தேன்
விடுகதை போலே ஆனது வாழ்க்கை
பொருளறியாமல் எழுதிய வார்த்தை

வேதனை என்னும் சிறையினில் வாழ்ந்தேன்
விதியிடம் இன்று விடுதலை கேட்டேன்
காதல் வானிலே வந்த பௌர்ணமி
செய்த பாவமென்ன
இரவில் பொழியும் பனியும் எரியும்

அடிக்கிற காத்தில அரும்புகள் சாய்ந்திட
ஆண்டவன் படைத்தானா இந்த அவசரம் சரிதானா
அது காலம் போற வேகம் இதில் யாரை நொந்து லாபம்
ஓஹோ காலம் போற வேகம் இதில் யாரை நொந்து லாபம்

வானிலுள்ள மீனுக்கென்று தூண்டிலிட்டான்
தூண்டில் தன்னில் தானே மாட்டிக்கொண்டான்
அத்திப்பூக்கள் பூக்குமென்று காத்திருந்தான்
ஆசைக் கொண்டு நாளும் காத்திருந்தான்

பூவும் இல்லை வாசம் இல்லை
ஆசை தீரும் நாளும் இல்லை
காதல் என்னும் பாதை எங்கு போகிறதோ
கால்கள் ரெண்டும் எங்கு சென்று சேர்ந்திடுமோ
காதல் வானிலே வந்த பௌர்ணமி
செய்த பாவமென்ன
எதுவும் நிஜமோ கனவும் சுகமோ

நெனச்சது நடக்கல வெதச்சது மொளைக்கல
மயக்க நெஞ்சுக்குள்ளே இதுக்கு மருந்து என்ன புள்ள
இதுக்கு மருந்து ஏதுமில்ல உன்னோட மனந்தான் சரியில்ல
அடியே மருந்து ஏதுமில்ல உன்னோட மனந்தான் சரியில்ல

நான்கு நெஞ்சிலும்
கண்கள் யாவிலும் வந்த சோகமென்ன
என்று ஏங்கிடும் அன்பு நெஞ்சமே
கொண்ட பாசம் என்ன
தீபம் ஏற்றவும் பாதை காட்டவும்
துடிக்கும் உள்ளமென்ன

நாளை என்பதே நன்மையாகவே
ஆக வேண்டும் இங்கே
விடியும் பொழுதே முடிவும் உனதே

நாளொரு மேடையில் ஆடிடும் வாழ்க்கையில்
முடிவு என்ன மாமா கொஞ்சம் புரிய சொல்லலாமா
அடி நாளைக்கெந்த ஊரோ இந்த வாழ்வுக்கென்ன பேரோ

நாளைக்கெந்த ஊரோ இந்த வாழ்வுக்கென்ன பேரோ
நாளைக்கெந்த ஊரோ இந்த வாழ்வுக்கென்ன பேரோ
நாளைக்கெந்த ஊரோ இந்த வாழ்வுக்கென்ன பேரோ
நாளைக்கெந்த ஊரோ இந்த வாழ்வுக்கென்ன பேரோ

“KALIDASANIN KAVITHAI” SONG DETAILS
Starring: Raveendran and Seetha
Music: T. K. Ramamoorthy
Singers: Nithyashree Mahadevan and M. S. Rajeswari
Lyricist: Vairamuthu

SHARE