Vairamuthu

Ival Oru Pournami Song Lyrics

“Ival Oru Pournami” Song Lyrics From “Ival Oru Pournami(1987)” Movie composed by T. K. Ramamoorthy and Sung by P. Susheela. The Ival Oru Pournami Lyrics are Penned by Vairamuthu.

Kalaimagal Vaazhgave
Vaazhgave
Kalaigalum Vaazhgave
Vaazhgave
Nalamellaam Soozhgave
Soozhgave
Puviyinai Aalgavey
Aalgavey

Ival Oru Pournami
Isai Tharum Kanmani
Swaram Tharum Sundhari

Ival Oru Pournami
Isai Tharum Kanmani
Swaram Tharum Sundhari
Sanitha

Ivalin Raagangalil Iravum Vidigirathu
Jadhiyin Osaigalil Vaanam Asaigirathu
Pazhagum Swarangal Ivalin Varangal
Isaiyin Mazhaiyil Kadalum Malaiyum Nanainthidum

Ival Oru Pournami
Isai Tharum Kanmani
Swaram Tharum Sundhari
Sanitha

Ivaloru Pournami Pournami Pournami

Thathjam Thajam Thathjam Thajam Thathjam Thajam
Thathjam Thajam Thathjam Thajam Thathjam Thajam

Padhasa
Thasani
Thasani

Aadaththaan Inge Piravi Eduththen
Kalaimagal Padhaththil Enai Koduththen
Raaga Raajaangam Naane Padaiththen
Idhayaththil Thaalaththin Padham Paninthen

Kamasa
Sagani
Madhanisa
Thanisaga
Nisagama
Thathaninisasagaga Sasaninithathapapa

Jadhigal Padiyathum Nadhigalum Nagarnthathu
Imaigal Aadiyathum Paravaigal Paranthathu
Puvigal Yezhum Ival Viralgalil Vilainthathu
Kavigal Yaavum Ival Vizhigalil Ezhunthathu

Ulagam Ivalin Arangam Kalaiyin Surangam
Kavithai Arangam Irunthum
Ivalathu Manathirkkul Azhugindra Ninaivugal
Adhai Solla Mozhiyillai Vazhiyillai

Ivaloru Pouranami Isai Tharum Kannmani
Swaram Tharum Sundhari
Ivaloru Pournami Pournami Pournami

Kannam Thannil Kandenaiyyaa
Kanneer Seitha Kaayam
Aadum Pothum Paadum Pothum
Aarum Kaayam Aarum

Medai Meedhu Kaanam Paadi Konum
Kaalam Seitha Kolam Inge
Kanneer Thaane Minjum

Kodhai Enthan Koondhal Meedhu Megam Vanthu Thunjum
Ange Vanthu Aada Sollo
Sorkkam Ennai Konjum

Idhayam Dhinamum Mezhugaai Urugum
Idhayam Dhinamum Mezhugaai Urugum
Urangum Pozhuthinil Kanavum Karugum
Urangum Pozhuthinil Kanavum Karugum

Kanneerile En Kaaviyam
Thindaaduthe Pennoviyam
Kalaimagale Sugam Tharum Isai Ondrey Nirantharam

Pudhiya Kanavu Dhinamum Ezhunthu Vara
Pazhaiya Uravu Vizhiyil Kasinthu Vara
Sasakanisakathni Mathathaka Mathani
Nisasathaninimatha Kamasa Sagamaga

Isaiyenum Mazhaithanil Vazhinthathu Pudhu Rasam
Sasamamasasakaka Ninisasakakasaa
Ivalathu Asaivinil Vilainthathu Navarasam
Sasamamasasagaga Ninisanithanisa

Dhisaigal Muzhuthum Isaigal Pozhiyum
Ivaloru Pournami
Vizhiyil Irandu Oligal Mozhiyum
Ivaloru Pournami
Nadana Sabhaiyil Dhinamum Ulavum
Ivaloru Pournami

Ivaloru Pouranami Isai Tharum Kannmani
Swaram Tharum Sundhari

Ivaloru Pournami
Isai Tharum Kanmani
Swaram Tharum Sundhari
Sanitha

Ivalin Raagangalil Iravum Vidigirathu
Jadhiyin Osaigalil Vaanam Asaigirathu
Pazhagum Swarangal Ivalin Varangal
Isaiyin Mazhaiyil Kadalum Malaiyum Nanainthidum

Ivaloru Pournami Pournami Pournami

கலைமகள் வாழ்கவே
வாழ்கவே
கலைகளும் வாழ்கவே
வாழ்கவே
நலமெல்லாம் சூழ்கவே
சூழ்கவே
புவியினை ஆள்கவே
ஆள்கவே

இவளொரு பௌர்ணமி
இசை தரும் கண்மணி
ஸ்வரம் தரும் சுந்தரி

இவளொரு பௌர்ணமி
இசை தரும் கண்மணி
ஸ்வரம் தரும் சுந்தரி
ஸநித

இவளின் ராகங்களில் இரவும் விடிகிறது
ஜதியின் ஓசைகளில் வானம் அசைகிறது
பழகும் ஸ்வரங்கள் இவளின் வரங்கள்
இசையின் மழையில் கடலும் மலையும் நனைந்திடும்

இவளொரு பௌர்ணமி
இசை தரும் கண்மணி
ஸ்வரம் தரும் சுந்தரி

இவளொரு பௌர்ணமி பௌர்ணமி பௌர்ணமி

தத்ஜம் தஜம் தத்ஜம் தஜம் தத்ஜம் தஜம்
தத்ஜம் தஜம் தத்ஜம் தஜம் தத்ஜம் தஜம்

பதஸ
தஸநி
தநிஸ

ஆடத்தான் இங்கே பிறவி எடுத்தேன்
கலைமகள் பாதத்தில் எனைக் கொடுத்தேன்
ராக ராஜாங்கம் நானே படைத்தேன்
இதயத்தில் தாளத்தின் பதம் பணிந்தேன்

கமஸ
ஸகநி
மதநிஸ
தநிஸக
நிஸகம
ததநிநிஸஸகக ஸஸநிநிததபப

ஜதிகள் பாடியதும் நதிகளும் நகர்ந்தது
இமைகள் ஆடியதும் பறவைகள் பறந்தது
புவிகள் ஏழும் இவள் விரல்களில் விளைந்தது
கவிகள் யாவும் இவள் விழிகளில் எழுந்தது

உலகம் இவளின் அரங்கம் கலையின் சுரங்கம்
கவிதை அரங்கம் இருந்தும்
இவளது மனதிற்குள் அழுகின்ற நினைவுகள்
அதை சொல்ல மொழியில்லை வழியில்லை

இவளொரு பௌர்ணமி இசை தரும் கண்மணி
ஸ்வரம் தரும் சுந்தரி
இவளொரு பௌர்ணமி பௌர்ணமி பௌர்ணமி

கன்னம் தன்னில் கண்டேனய்யா
கண்ணீர் செய்த காயம்
ஆடும் போதும் பாடும் போதும்
ஆறும் காயம் ஆறும்

மேடை மீது கானம் பாடி கொஞ்சும்
காலம் செய்த கோலம் இங்கே
கண்ணீர் தானே மிஞ்சும்

கோதை எந்தன் கூந்தல் மீது மேகம் வந்து துஞ்சும்
அங்கே வந்து ஆடச் சொல்லி
சொர்க்கம் என்னை கெஞ்சும்

இதயம் தினமும் மெழுகாய் உருகும்
இதயம் தினமும் மெழுகாய் உருகும்
உறங்கும் பொழுதினில் கனவும் கருகும்
உறங்கும் பொழுதினில் கனவும் கருகும்

கண்ணீரிலே என் காவியம்
திண்டாடுதே பெண்ணோவியம்
கலைகளே சுகம் தரும் இசை ஒன்றே நிரந்தரம்

புதிய கனவு தினமும் எழுந்து வர
பழைய உறவு விழியில் கசிந்து வர
ஸஸகநிஸகதநி மததகமதநி
நிஸஸதநிநிமத கமஸ ஸகமக

இசையெனும் மழைதனில் வழிந்தது புது ரசம்
ஸஸமமஸஸகக நிநிஸஸககஸா
இவளது அசைவினில் விளைந்தது நவரசம்
ஸஸமமஸஸகக நிநிஸநிதநிஸ

திசைகள் முழுதும் இசைகள் பொழியும்
இவளொரு பௌர்ணமி
விழியில் இரண்டு ஒளிகள் மொழியும்
இவளொரு பௌர்ணமி
நடன சபையில் தினமும் உலவும்
இவளொரு பௌர்ணமி

இவளொரு பௌர்ணமி இசை தரும் கண்மணி
ஸ்வரம் தரும் சுந்தரி

இவளொரு பௌர்ணமி
இசை தரும் கண்மணி
ஸ்வரம் தரும் சுந்தரி
ஸநித

இவளின் ராகங்களில் இரவும் விடிகிறது
ஜதியின் ஓசைகளில் வானம் அசைகிறது
பழகும் ஸ்வரங்கள் இவளின் வரங்கள்
இசையின் மழையில் கடலும் மலையும் நனைந்திடும்

இவளொரு பௌர்ணமி பௌர்ணமி பௌர்ணமி

“IVAL ORU POURNAMI” SONG DETAILS
Starring: Raveendran and Seetha
Music: T. K. Ramamoorthy
Singer: P. Susheela
Lyricist: Vairamuthu