Vairamuthu

Kalyanam Katti Kollum Song Lyrics

“Kalyanam Katti Kollum” Song Lyrics From “Ival Oru Pournami(1987)” Movie composed by T. K. Ramamoorthy and Sung by S. Janaki and S. P. Balasubrahmanyam. The Kalyanam Katti Kollum Lyrics are Penned by Vairamuthu.

Kalyaanam Katti Kollum Naal Vanthathu
Poovukku Aadai Katta Yaar Vanthathu
Kalyaanam Katti Kollum Naal Vanthathu
Poovukku Aadai Katta Yaar Vanthathu
Sooriyan Paarththathu Thaamarai Pooththathu
Thendral Vanthu Ennai Thaali Katta Sonnathu

Kalyaanam Katti Kollum Naal Vanthathu
Poovukku Aadai Katta Yaar Vanththu
Kalyaanam Katti Kollum Naal Vanthathu
Poovukku Aadai Katta Yaar Vanththu
Sooriyan Paarththathu Thaamarai Pooththathu
Thendral Vanthu Ennai Thaali Katta Sonnathu

Kondaada Vaa
Istam Pole Katti Kolla
Nastam Illai Otti Kollu
Maalai Idu
Mogam Vanthu Killi Vaikkum
Vetkkam Vanthu Thalli Vaikkum

Naanam Vidu
Maalai Vanthaal Medai Thedu
Kaalai Vanthaal Aadai Thedu
Sernthu Vidu
Meththai Mele Sattam Illai
Alli Kondaal Nattam Illai
Aalai Vidu

Kalyaanam Katti Kollum Naal Vanthathu
Poovukku Aadai Katta Yaar Vanthathu
Sanigamaapaa Saganirisaa
Garisaa Nithapa Garisaa Nithapa

Paada Vaa Devane
Kadhale Jeevane
Kadhale Maarumaa
Vaanamthaan Veezhumaa
Anbaale Malar Thoovi Vanthaane Mannan Thedi
Kangal Kalanthu Pesi Kanda Sugangal Kodi

Aambala Naangalellaam Jallikattu Kaala
Aanaana Aalaiyellaam Aatti Vaikkum Sela
Kooraiyil Yerivittaal Koovumaadi Kozhi
Sevalin Vegamellaam Kann Simittum Naazhi

Senthoora Kolamidum Paarvaiye
Thondrume Aanantham Koodume Koodume

Kalyaanam Katti Kollum Naal Vanthathu
Poovukku Aadai Katta Yaar Vanthathu
Sooriyan Paarththathu
Thaamarai Pooththathu
Thendral Vanthu Ennai Thaali Katta Sonnathu

Aasaigal Vaanile Oorvalam Poguthe
Aayiram Thaamarai Thovuthe Thenmazhai
Kangal Urangumpothum Unthan Uruvam Thondrum
Jenmangal Pala Maarum Ovvondrum Unnai Thedum

Mangaaththaa Selaiyile Malligaipoo Vaasam
Aanaakka Aamabalainga Mookku Rompa Mosam
Thanjavur Veththalaiya Kaambu Killa Poren
Dindugal Paakku Vachchu Palludaikka Poren

Santhosa Poo Indru Malaranthathu
Nilavile Nanainthathu Kulirnthathu Kulirnthathu

Kalyaanam Katti Kollum Naal Vanthathu
Poovukku Aadai Katta Yaar Vanthathu
Sooriyan Paarththathu
Thaamarai Pooththathu
Thendral Vanthu Ennai Thaali Katta Sonnathu

கல்யாணம் கட்டிக் கொள்ளும் நாள் வந்தது
பூவுக்கு ஆடை கட்ட யார் வந்தது
கல்யாணம் கட்டிக் கொள்ளும் நாள் வந்தது
பூவுக்கு ஆடை கட்ட யார் வந்தது
சூரியன் பார்த்தது தாமரை பூத்தது
தென்றல் வந்து என்னை தாலிக் கட்ட சொன்னது

கல்யாணம் கட்டிக் கொள்ளும் நாள் வந்தது
பூவுக்கு ஆடை கட்ட யார் வந்தது
கல்யாணம் கட்டிக் கொள்ளும் நாள் வந்தது
பூவுக்கு ஆடை கட்ட யார் வந்தது
சூரியன் பார்த்தது தாமரை பூத்தது
தென்றல் வந்து உன்னை தாலிக் கட்ட சொன்னது

கொண்டாட வா
இஷ்டம் போலே கட்டிக் கொள்ள
நஷ்டம் இல்லை ஒட்டிக் கொள்ளு
மாலை இடு
மோகம் வந்து கிள்ளி வைக்கும்
வெட்கம் வந்து தள்ளி வைக்கும்

நாணம் விடு
மாலை வந்தால் மேடை தேடு
காலை வந்தால் ஆடை தேடு
சேர்ந்து விடு
மெத்தை மேலே சட்டம் இல்லை
அள்ளிக் கொண்டால் நட்டம் இல்லை
ஆளை விடு

கல்யாணம் கட்டிக்கொள்ளும் நாள் வந்தது
பூவுக்கு ஆடை கட்ட யார் வந்தது
ஸநிகமாபா ஸகநிரிஸா
கரிஸா நிதப கரிஸா நிதப

பாட வா தேவனே…
காதலே ஜீவனே
காதலே மாறுமா
வானம்தான் வீழுமா
அன்பாலே மலர் தூவி வந்தானே மன்னன் தேடி
கண்கள் கலந்து பேசி கண்ட சுகங்கள் கோடி

ஆம்பள நாங்களெல்லாம் ஜல்லிக்கட்டு காள
ஆனான ஆளையெல்லாம் ஆட்டி வைக்கும் சேல
கூரையில் ஏறிவிட்டால் கூவுமாடி கோழி
சேவலின் வேகமெல்லாம் கண் சிமிட்டும் நாழி

செந்தூரக் கோலமிடும் பார்வையே
தோன்றுமே ஆனந்தம் கூடுமே கூடுமே

கல்யாணம் கட்டிக் கொள்ளும் நாள் வந்தது
பூவுக்கு ஆடை கட்ட யார் வந்தது
சூரியன் பார்த்தது
தாமரை பூத்தது
தென்றல் வந்து என்னை தாலிக் கட்ட சொன்னது

ஆசைகள் வானிலே ஊர்வலம் போகுதே
ஆயிரம் தாமரை தூவுதே தேன்மழை
கண்கள் உறங்கும்போதும் உந்தன் உருவம் தோன்றும்
ஜென்மங்கள் பல மாறும் ஒவ்வொன்றும் உன்னை தேடும்

மங்காத்தா சேலையிலே மல்லிகைப்பூ வாசம்
ஆனாக்க ஆம்பளைங்க மூக்கு ரொம்ப மோசம்
தஞ்சாவூர் வெத்தலைய காம்பு கிள்ள போறேன்
திண்டுக்கல் பாக்கு வச்சு பல்லுடைக்க போறேன்

சந்தோஷப் பூ இன்று மலர்ந்தது
நிலவிலே நனைந்தது குளிர்ந்தது குளிர்ந்தது

கல்யாணம் கட்டிக் கொள்ளும் நாள் வந்தது
பூவுக்கு ஆடை கட்ட யார் வந்தது
சூரியன் பார்த்தது
தாமரை பூத்தது
தென்றல் வந்து உன்னை தாலிக் கட்ட சொன்னது

“KALYANAM KATTI KOLLUM” SONG DETAILS
Starring: Raveendran and Seetha
Music: T. K. Ramamoorthy
Singers: S. Janaki and S. P. Balasubrahmanyam
Lyricist: Vairamuthu