“Munnal Kadhalaney” Song Lyrics From “Think Indie” composed and Sung by Ramya Raj. The Munnal Kadhalaney Lyrics are Penned by Ramya Raj.
Munnal Kaadhalane
At Least En Nanbana Iruppiya
Munnal Kaadhalane
At Least En Nanbana Varuviya
Vazhikudhe Vazhikdthe
Iravil Thookkam Tholaiyudhe
Kan Moodamal Ozhikkudhe
Undhan Saththam Ennul Keeral Podudhe
Varuviya Varuviya
Ennai Thedi Odi Varuviya
Illai Tholaindhadhu Adhu Tholaindhadha
Unnai Ezhundhadhu Adhu Yezhandhadha
Nenju Poora Edho Baarame
Unnai Paarthal Mattum Thaan Thaane Aarume
Indha Kaayame Enakkulle Enakkulle
Nee Marayavillaye Marayavillaye
Undhan Mugame Marakkavilla Nee Thotta Nodigale
Nodigal Edhuvum Thandaville
Mudiyavillaye Idhu Mudiyavillaye
Vittu Pona Pinbu Vazhikudhe Vazhikudhe
Undhan Kaadhal Innum Irukkudhe Enakkulle
Vittu Pona Pinbu Vazhikudhe Vazhikudhe
Undhan Kaadhal Innum Irukkudhe Enakkulle
Munnal Kaadhalane
At Least En Nanbana Iruppiya
Munnal Kaadhalane
At Least En Nanbana Varuviya
Munnal Kaadhalane
At Least En Nanbana Iruppiya
Munnal Kaadhalane
At Least En Nanbana Varuviya
Ninniye Ninniye Enakkaaga
Eppodhum Ninniye
Jenmathukkum Nee Iruppiye
Endru Nambi Unnai Vittu Vandhen
Kaadhale Adhu Kaayame
Aanal Natpu Saagamale
Serkume Endru Nambinen
Ippovum Nambigiren
I Freaking Miss You Don’t You Understand
Want You Hittin Up My Instagram
Unblocked Your Number
Be My Man Be My Man
Give Me What We Used To Have
Friendship From Four Years Ago
Bring That Back Let’s Bring That Back
I Just Need You That’s The Fact
Oh Baby Sorry Take My Hand
Munnal Kaadhalane
At Least En Nanbana Iruppiya
Munnal Kaadhalane
At Least En Nanbana Varuviya
Munnal Kaadhalane
At Least En Nanbana Iruppiya
Munnal Kaadhalane
At Least En Nanbana Varuviya
Uruthudhe Uruthudhe
Unnai Paarka Manam Yengudhe
Indha Yekkam Thaagavillaye
Ennai Thaangi Kolla Nee Thaan Thevaiye
Suzhaludhe Suzhaludhe
Vaazhiyin Aalathil Naan Muzhgiren
En Arugile Arugile
Ennai Kaapatra Nee Vendume
Undying Is My Love For You
Miss All Our Little Rendezvous
Best Friend Boy Friend My All In One
No Replacement, Restart Let’s Run
Munnal Kaadhalane
At Least En Nanbana Iruppiya
Munnal Kaadhalane
At Least En Nanbana Varuviya
Munnal Kaadhalane
At Least En Nanbana Iruppiya
Munnal Kaadhalane
At Least En Nanbana Varuviya
Munnal Kaadhalane
Un Kaadhal Thirumba Tharuviya
முன்னாள் காதலனே
அட் லீஸ்ட் என் நண்பனா இருப்பியா
முன்னாள் காதலனே
அட் லீஸ்ட் என் நண்பனா வருவியா
வலிக்குதே வலிக்குதே
இரவில் தூக்கம் தொலையுதே
கண் மூடாமல் ஒலிக்குதே
உந்தன் சத்தம் என்னுள் கீறல் போடுதே
வருவியா வருவியா
என்னை தேடி ஓடி வருவியா
இல்லை தொலைந்தது அது தொலைந்ததா
உன்னை எழுந்தது அது எழந்ததா
நெஞ்சு பூரா எதோ பாரமே
உன்னை பார்த்தால் மட்டும் தான் தானே ஆருமே
இந்த காயமே எனக்குள்ளே எனக்குள்ளே
நீ மறையவில்லையே மறையவில்லையே
உந்தன் முகமே மறக்கவில்ல நீ தொட்ட நொடிகளே
நொடிகள் எதுவும் தாண்டவிள்ளே
முடியவில்லையே இது முடியவில்லையே
விட்டு போன பின்பு வலிக்குதே வலிக்குதே
உந்தன் காதல் இன்னும் இருக்குதே எனக்குள்ளே
விட்டு போன பின்பு வலிக்குதே வலிக்குதே
உந்தன் காதல் இன்னும் இருக்குதே எனக்குள்ளே
முன்னாள் காதலனே
அட் லீஸ்ட் என் நண்பனா இருப்பியா
முன்னாள் காதலனே
அட் லீஸ்ட் என் நண்பனா வருவியா
முன்னாள் காதலனே
அட் லீஸ்ட் என் நண்பனா இருப்பியா
முன்னாள் காதலனே
அட் லீஸ்ட் என் நண்பனா வருவியா
நின்னியே நின்னியே எனக்காக
எப்போதும் நின்னியே
ஜென்மத்துக்கும் நீ இருப்பியே
என்று நம்பி உன்னை விட்டு வந்தேன்
காதலே அது காயமே
ஆனால் நட்பு சாகாமலே
சேர்க்குமே என்று நம்பினேன்
இப்போவும் நம்புகிறேன்
இ ப்ரீகிங் மிஸ் யு டோன்ட் யு அண்டர்ச்டன்ட்
வான்ட் யு ஹிட்டின் அப் மை இன்ஸ்டாகிராம்
அன்ப்லாக்ட்டு யுவர் நம்பர்
பி மை மேன் பி மை மேன்
கிவ் மி வாட் வி யுஸ்ட் டு ஹேவ்
பிரண்ட்ஷிப் ப்ரம் போர் இயர்ஸ் அகோ
பிரிங் தட் பேக் லெட்ஸ் பிரிங் தட் பேக்
ஐ ஜஸ்ட் நீட் யு தட்ஸ் த பேக்ட்
ஓ பேபி சாரி டேக் மை ஹென்ட்
முன்னாள் காதலனே
அட் லீஸ்ட் என் நண்பனா இருப்பியா
முன்னாள் காதலனே
அட் லீஸ்ட் என் நண்பனா வருவியா
முன்னாள் காதலனே
அட் லீஸ்ட் என் நண்பனா இருப்பியா
முன்னாள் காதலனே
அட் லீஸ்ட் என் நண்பனா வருவியா
உறுத்துதே உறுத்துதே
உன்னை பார்க்க மனம் ஏங்குதே
இந்த ஏக்கம் தாங்கவில்லையே
என்னை தாங்கி கொள்ள நீ தான் தேவையே
சுழலுதே சுழலுதே
வலியின் ஆழத்தில் நான் மூழ்கிறேன்
என் அருகிலே அருகிலே
என்னை காப்பாற்ற நீ வேண்டுமே
அன்டயிங் இஸ் மை லவ் பார் யு
மிஸ் ஆள் அவர் லிட்டில் ரெண்டிஜுஸ்
பெஸ்ட் பிரெண்ட் பாய் பிரெண்ட் மை ஆள் இன் ஒன்
நோ ரிப்ளேஸ்மென்ட் ரிஸ்டார்ட் லெட்ஸ் ரன்
முன்னாள் காதலனே
அட் லீஸ்ட் என் நண்பனா இருப்பியா
முன்னாள் காதலனே
அட் லீஸ்ட் என் நண்பனா வருவியா
முன்னாள் காதலனே
அட் லீஸ்ட் என் நண்பனா இருப்பியா
முன்னாள் காதலனே
அட் லீஸ்ட் என் நண்பனா வருவியா
முன்னாள் காதலனே
உன் காதல் திரும்ப தருவியா
“MUNNAL KADHALANEY” SONG DETAILS
Music: Ramya Raj
Singer: Ramya Raj
Lyricist: Ramya Raj
Music Label: Think Music India