Vshvaa

Bodha Dhevadha Song Lyrics

“Bodha Dhevadha” Song Lyrics From “Saregama Originals” Featuring Vshvaa, Mirnalini Ravi and Sandy in the Lead Roles. The Song is composed and Sung by Vshvaa. The Bodha Dhevadha Lyrics are Penned by Vshvaa.

Fire Aana Ponnu Onnu
Kannu Thaana Thedudhu
Kathaala Kannu Avalukku
Azhagu Innum Kooduthu

Fire Aana Ponnu Onnu
Kannu Thaana Thedudhu
Kathaala Kannu Avalukku
Azhagu Innum Kooduthu

Anba Ah Iruppa
Azhaga Ariva
Ennai Nalla Paarthupa

Panba Ah Iruppa
Paasama Paniva
En Kaadhal Yethupa

Ava Bodhai Dhevadha Loosu Agaadha
Onnum Perusa Illai Da
Ava Beauty Manasila Illa Aana Kooda
Unnakku Thollai Da

Ava Bodhai Dhevadha Loosu Agaadha
Onnum Perusa Illai Da
Ava Beauty Manasila Illa Aana Kooda
Unnakku Thollai Da

Kuyil Koovum Saththam Ketunekidhu
Enga Nu Ketta Un Pecha
Roja Malli Vaasam Kaathula Thaan
Enga Nu Paartha Un Scent Ah

Ennai Yen Ma Ippadi Pannura
Unnaala Mayangura Pavam La
Sattu Puttu Inga Varalaam La
Kettona Thaayen Kaadhal La

Ava Bodhai Dhevadha Loosu Agaadha
Onnum Perusa Illai Da
Ava Beauty Manasila Illa Aana Kooda
Unnakku Thollai Da

பைர் ஆன பொண்ணு ஒன்னு
கண்ணு தானா தேடுது
காத்தால கண்ணு அவளுக்கு
அழகு இன்னும் கூடுது

பைர் ஆன பொண்ணு ஒன்னு
கண்ணு தானா தேடுது
காத்தால கண்ணு அவளுக்கு
அழகு இன்னும் கூடுது

அன்பா ஆ இருப்பா
அழகா அறிவா
என்னை நல்லா பார்த்துப்பா

பண்பா ஆ இருப்பா
பாசமா பணிவா
என் காதல் ஏத்துப்பா

அவ போதை தேவத லூசு ஆகாத
ஒன்னும் பெருசா இல்லை டா
அவ பியூட்டி மனசில இல்ல ஆனா கூட
உனக்கு தொல்லை டா

அவ போதை தேவத லூசு ஆகாத
ஒன்னும் பெருசா இல்லை டா
அவ பியூட்டி மனசில இல்ல ஆனா கூட
உனக்கு தொல்லை டா

குயில் கூவும் சத்தம் கேட்டுனேகிது
எங்க னு கேட்டா உன் பேச்சா
ரோஜா மல்லி வாசம் காத்துல தான்
எங்க னு பார்த்தா உன் சென்ட் ஆ

என்னை ஏன் மா இப்படி பண்ணுற
உன்னால மயங்குற பாவம் ல
சட்டு புட்டு இங்க வரலாம் ல
கேட்டோனா தாயேன் காதல் ல

அவ போதை தேவத லூசு ஆகாத
ஒன்னும் பெருசா இல்லை டா
அவ பியூட்டி மனசில இல்ல ஆனா கூட
உனக்கு தொல்லை டா

“BODHA DHEVADHA” SONG DETAILS
Starring: Vshvaa, Mirnalini Ravi and Sandy
Music: Vshvaa
Singer: Vshvaa
Lyricist: Vshvaa
Music Label: Saregama Tamil

YouTube video